73
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| கப்டன் ஒளிச்செல்வன் | தெய்வேந்திரம்பிள்ளை ராஜகுமார் | கனகராயன்குளம் | வவுனியா | 09.06.2007 |
| வீரவேங்கை றஞ்சினி | வீரசிங்கம் தவராணி | தோப்புக்காடு, காரைநகர் | யாழ்ப்பாணம் | 09.06.2000 |
| வீரவேங்கை அப்பன் | குமாரசாமி இராசநாயகம் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 09.06.2000 |
| மேஜர் சுபாஸ் | நல்லையா சிவலிங்கம் | கோழியாக்குளம், ஓமந்தை | வவுனியா | 09.06.2000 |
| லெப்டினன்ட் சரத்பாபு | இராமசந்திரன் நேமிநாதன் | தும்பளை கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 09.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் சவரிமுத்து | ஆறுமுகம் சவரிமுத்து | முகமாலை | கிளிநொச்சி | 09.06.2000 |
| வீரவேங்கை வரதன் | சுப்பிரமணியம் லவன் | பாரதிபுரம் | கிளிநொச்சி | 09.06.2000 |
| லெப்டினன்ட் நாவலன் | சதாசிவம் இராசமனோகரன் | 4ம் படிவம், யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 09.06.2000 |
| லெப்டினன்ட் ஆதித்தன் | சுப்பிரமணியம் கோகுலன் | உப்புக்குளம் | மன்னார் | 09.06.1999 |
| லெப்டினன்ட் அறிவுக்கரசி | சேவியர் றொசாந்தினி | ஊர்காவற்துறை வடக்கு | யாழ்ப்பாணம் | 09.06.1999 |
| வீரவேங்கை திருமூர்த்தி | முத்துலிங்கம் முத்துராமன் | சேனைக்குடியிருப்பு, கல்முனை | அம்பாறை | 09.06.1997 |
| கப்டன் நக்கீரன் | தம்பிப்பிள்ளை கணேசமூர்த்தி | சாவகச்சேரி வடக்கு, மீசாலை | யாழ்ப்பாணம் | 09.06.1997 |
| வீரவேங்கை அகிலன் | தவலிங்கம் விமல்ராஜ் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 09.06.1996 |
| கப்டன் முத்துராமன் | மாமாங்கம் தவநேசன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 09.06.1996 |
| 2ம் லெப்டினன்ட் ரஜீந்தன் | கணேசன் கயேந்திரன் | களுவன்கேணி, செங்கலடி | மட்டக்களப்பு | 09.06.1996 |
| வீரவேங்கை மனோகரன் | கந்தையா கஜேந்திரன் | மாங்கேணி | மட்டக்களப்பு | 09.06.1996 |
| 2ம் லெப்டினன்ட் நாகமைந்தன் | செல்வம் திருக்கேதீசன் | அம்பிலாந்துறை | மட்டக்களப்பு | 09.06.1996 |
| லெப்டினன்ட் வேண்மா | தம்பிராசா சுரேந்திரன் | தம்பலாகாமம் | திருகோணமலை | 09.06.1993 |
| லெப்டினன்ட் வாணி | சண்முகம் தங்கராசா | சித்தாண்டி | மட்டக்களப்பு | 09.06.1993 |
| லெப்டினன்ட் வேந்தன் | வேலாயுதபிள்ளை வரதன் | வேளாவை, அளவெட்டி | யாழ்ப்பாணம் | 09.06.1992 |
| வீரவேங்கை சுபாகரன் | சங்கரப்பிள்ளை குணாளன் | கல்லடி | மட்டக்களப்பு | 09.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் உதயசந்திரன் | சேதுபாண்டித்தேவர் இராமமணி சேகரன்மகாதேவர் | திருநெல்வேலி | இந்தியா | 09.06.1992 |
| மேஜர் ரவிசங்கர் | யூலியஸ் வின்சன்கெனடி | தாழ்வுபாடு, சாவற்காடு | மன்னார் | 09.06.1992 |
| மேஜர் கந்தன் | நாகேந்திரம் பாலசுந்தரம் | ஆலங்கேணி, பூநகரி | கிளிநொச்சி | 09.06.1992 |
| லெப்டினன்ட் அரவிந்தன் | வேதநாயகம் பிரான்சிஸ்சேவியர் | விடத்தல்தீவு | மன்னார் | 09.06.1992 |
| மேஜர் வெற்றிச்செல்வன் | அழகையா கோமேஸ்வரன் | 3ம் குடியிருப்பு | திருகோணமலை | 09.06.1992 |
| லெப்டினன்ட் அறிவுநம்பி | உருத்திரமூர்த்தி சிறிகாந் | சிவன் வீதி | திருகோணமலை | 09.06.1992 |
| வீரவேங்கை திருவருட்செல்வன் | வைரமுத்து கோணேஸ்வரன் | சாம்பல்தீவு | திருகோணமலை | 09.06.1992 |
| லெப்டினன்ட் மலையமான் | தேவதாசன் கங்காதரன் | சாம்பல்தீவு | திருகோணமலை | 09.06.1992 |
| லெப்டினன்ட் தர்மராஜ் | யோசப்அன்ரனி அலெக்ஸ்சாண்டர் | மின்நிலைய வீதி | திருகோணமலை | 09.06.1992 |
| லெப்டினன்ட் மறைமலை | இராயப்பு அன்ரனி | ஆலங்கேணி, கிண்ணியா | திருகோணமலை | 09.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் மணிமொழி | வல்லிபுரம் கமலதேவன் | திரியாய் | திருகோணமலை | 09.06.1992 |
| லெப். கேணல் டேவிற் | கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ் | பொலிகண்டி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 09.06.1991 |
| லெப்டினன்ட் கரிகாலன் | சிதம்பரப்பிள்ளை சுரேஸ் | வரணி வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 09.06.1991 |
| லெப்டினன்ட் ரமணன் | பாண்டியன் சுந்தரதாஸ் | — | திருகோணமலை | 09.06.1991 |
| லெப்டினன்ட் ரவி | சபாபதி தயாபரன் | — | மட்டக்களப்பு | 09.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் சோசின் | சதாசிவம் நடராசா | — | மட்டக்களப்பு | 09.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் மாணிக்கம் | சண்முகநாதன் கஜேந்திரன் | கலட்டி, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 09.06.1991 |
| வீரவேங்கை புலவர் | சிறிஆனந்தகுரு சியாமளன் | கொம்மாந்துறை, உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 09.06.1991 |
| வீரவேங்கை கலீல் | இரத்தினசிங்கம் கலியுகன் | ஈவினை, புன்னாலைக்கட்டுவான் | யாழ்ப்பாணம் | 09.06.1988 |
| வீரவேங்கை வினோதன் | மார்க்கண்டு பத்மராசா | குப்பிளான், ஏழாலை | யாழ்ப்பாணம் | 09.06.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”