90
நினைவு வணக்கம் | மே 13 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் தயாளன் | கறுப்பையா வெள்ளைச்சாமி | – | மன்னார் | 13.05.2009 |
| மாவீரர் குயிலன் | கந்தசாமி கஜேந்திரராசா | – | கிளிநொச்சி | 13.05.2009 |
| மாவீரர் ஆற்றாளன் | தவச்செல்வன் கமலநாதன் | – | யாழ்ப்பாணம் | 13.05.2009 |
| மாவீரர் அறிவு | செல்லையா சிவகுமார் | – | முல்லைத்தீவு | 13.05.2009 |
| மாவீரர் சீராளன் | மார்க்கண்டு விஜயகுமார் | – | யாழ்ப்பாணம் | 13.05.2009 |
| மாவீரர் அன்புவள்ளல் | சின்னத்தம்பி யோகநாதன் | – | மட்டக்களப்பு | 13.05.2009 |
| 2ம் லெப்டினன்ட் அன்பழகன் | கிருபரட்ணம் விக்கினேஸ்வரன் | – | மட்டக்களப்பு | 13.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் கோதை | செல்வராசா ஞானவானி | – | வவுனியா | 13.05.2008 |
| லெப்டினன்ட் இன்னிசை (சோலைத்தமிழ்) | அன்ரன் ஜான்சி | – | மன்னார் | 13.05.2008 |
| லெப்டினன்ட் சுடரன்பு | சண்முகம் சுதர்சன் | – | கிளிநொச்சி | 13.05.2008 |
| லெப்டினன்ட் தழலரசு | தங்கையா ரமணன் | – | யாழ்ப்பாணம் | 13.05.2008 |
| லெப்டினன்ட் தீக்கவி | சுந்தரமூர்த்தி சுபாஸ்கர் | – | முல்லைத்தீவு | 13.05.2008 |
| கப்டன் பாவேந்தி (இளநிலா) | சின்னத்துரை தயானி | – | யாழ்ப்பாணம் | 13.05.2008 |
| வீரவேங்கை அருஞ்சுடர் | செல்லத்துரை கலாவதி | நகுலேஸ்வரம், கீரிமலை | யாழ்ப்பாணம் | 13.05.2001 |
| லெப்டினன்ட் தமிழழகன் | கந்தையா சித்திரவேல் | ஆலங்குளம், நாவலடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 13.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் நகன் (சசி) | வேல்முருகு சத்தியநாதன் | மகிழூர்முனை, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 13.05.2000 |
| வீரவேங்கை கேதாரசி | திருச்செந்தூர் சுதா | 3ம் படிவம், யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 13.05.2000 |
| கப்டன் புரட்சி | இராசரட்ணம் திலீபன் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 13.05.2000 |
| லெப்டினன்ட் அருள்மொழி | மாமாங்கம் அருணகிரிநாதன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.05.1999 |
| லெப்டினன்ட் புகழமுதன் | சிவசம்பு சசீதரன் | கோப்பாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 13.05.1999 |
| வீரவேங்கை பூவாணி | இராஜேந்திரன் சுதர்சினி | வெள்ளாங்குளம், நெடுங்கேணி | வவுனியா | 13.05.1998 |
| லெப்டினன்ட் ரதீபன் | கிருஸ்ணபிள்ளை சிவதாசன் | களபூமி, காரைநகர் | யாழ்ப்பாணம் | 13.05.1998 |
| கப்டன் வெங்கட் (பூரணம்) | காசிபதி சதாலிங்கம் | 3ம் குறிச்சி, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 13.05.1997 |
| லெப்டினன்ட் மணியன் (பாரதிராஜ்) | ஈஸ்வரராஜா சுவர்ணகுமார் | மன்னம்பிட்டி | பொலநறுவை | 13.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் நவீனகுமார் | வேலப்போடி மாதவராஜா | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.05.1997 |
| லெப்டினன்ட் சந்தோஸ் | மயில்வாகனம் அழகையா | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 13.05.1997 |
| லெப்டினன்ட் பாண்டியராஜ் (போஜகன்) | தம்பிமுத்து பத்மநாதன் | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.05.1997 |
| லெப்டினன்ட் தமிழ்ப்பிரியா | சரவணம் ஜீவமாலினி | சங்கானை கிழக்கு | யாழ்ப்பாணம் | 13.05.1997 |
| லெப்டினன்ட் முருகவேந்தன் | பழனியப்பா சந்திரகுமார் | ஆலங்குளம், கனகராயன்குளம் | வவுனியா | 13.05.1997 |
| வீரவேங்கை மூதறிஞன் | செல்வராசா சுரேஸ்குமார் | அராலி மேற்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 13.05.1997 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கப்டன் குணதேவன் (லக்ஸ்மணன்) | அம்மனாரி தென்னரசு | – | இந்தியா | 13.05.1996 |
| லெப்டினன்ட் தர்மராசா | முத்துக்குமார் சிவகுரு | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 13.05.1995 |
| கப்டன் வேங்கையன் (ரூபன்) | இராசையா சிவகரன் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 13.05.1995 |
| லெப்டினன்ட் வேந்தன் (மேரிதாஸ்) | மகாலிங்கம் விக்கினேஸ்வரன் | மாங்காயூற்று, கிண்ணியா | திருகோணமலை | 13.05.1995 |
| லெப்டினன்ட் கருங்கதிர் (சிவாகர்) | ஏகாம்பரம் முத்துலிங்கம் | நெடியவெட்டை, மண்டூர் | மட்டக்களப்பு | 13.05.1995 |
| லெப்டினன்ட் முத்தையன் (சுமணன்) | தம்பிப்பிள்ளை முரளி | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.05.1995 |
| லெப்டினன்ட் சுமந்தன் | கந்தசாமி அரிகரன் | – | மன்னார் | 13.05.1995 |
| வீரவேங்கை நவீனன் | பாலசுந்தரம் சுவர்ணதாசன் | மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 13.05.1995 |
| வீரவேங்கை மணியரசன் | துரைராசா கிருஸ்ணரூபன் | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 13.05.1995 |
| வீரவேங்கை இராசபாரதி | விஜயரத்தினம் கேந்திரமாறன் | இடதுகரை, முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 13.05.1995 |
| வீரவேங்கை பகிலன் | கந்தசாமி சிவதீபன் | ஏழாலை மேற்கு | யாழ்ப்பாணம் | 13.05.1995 |
| மேஜர் சுமன் (கலீல்) | கறுவல்தம்பி சண்முகராசா | சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 13.05.1995 |
| கப்டன் வெளிச்சம் | வேலாப்போடி ரவீந்திரன் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.05.1995 |
| லெப்டினன்ட் கோபிநாத் (தில்லை) | கோபாலப்பிள்ளை இராசன் | கிண்ணையடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 13.05.1995 |
| லெப்டினன்ட் சருமராஜ் (ஈசன்) | மூத்தாங்குட்டி சபாபதி | கோளாவில், அக்கரைப்பற்று | அம்பாறை | 13.05.1995 |
| வீரவேங்கை காலத்தன் (கலாதீபன்) | சுப்பிரமணியம் உமாகாந்தன் | 10ம் வீட்டுத்திட்டம், கொக்குவில் | மட்டக்களப்பு | 13.05.1995 |
| வீரவேங்கை சிவசங்கர் (தவநிதி) | அழகையா கண்ணன் | கிரான் | மட்டக்களப்பு | 13.05.1995 |
| வீரவேங்கை இசைவாமன் | லோகிதராஜா விக்கினேஸ்வரன் | புதுக்கிராமம், செங்கலடி | மட்டக்களப்பு | 13.05.1995 |
| வீரவேங்கை நேசன் | சறோசானந்தம் சசிகுமார் | பெரியகல்லாறு, கல்லாறு | மட்டக்களப்பு | 13.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் குமுதமாறன் | தங்கராசா ஜெகன் | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 13.05.1995 |
| கப்டன் வில்லவன் (டட்லி) | வைரமுத்து நல்லராசா | பனிச்சங்கேணி | மட்டக்களப்பு | 13.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் தான்தோன்றி (ஜீவன்) | நவரட்ணம் | 15ம் கிராமம், கல்முனை | அம்பாறை | 13.05.1995 |
| வீரவேங்கை உசா | பசுபதி பாலச்சந்திரன் | நாரந்தனை, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 13.05.1990 |
| கோபாலகிருஷ்ணன் | முத்துக்குமாரு கோபாலகிருஷ்ணன் | உடுவில் | யாழ்ப்பாணம் | 13.05.1989 |
| வீரவேங்கை சாபீர் | சரிபுதீன் முகமட் சாபீர் | தியாவெட்டுவான் | மட்டக்களப்பு | 13.05.1988 |
| வீரவேங்கை சுமன் | – | – | திருகோணமலை | 13.05.1988 |
| கப்டன் சுரேந்திரன் | செல்வவிநாயகம் ஞானசேகரன் | ஞானசேகரன் வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 13.05.1988 |
| வீரவேங்கை அமல் (பணக்காரன்) | மிக்கேல்பிள்ளை அமலதாஸ் | குருநகர் | யாழ்ப்பாணம் | 13.05.1984 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”