Home மாவீரர்கள்நினைவு வணக்கம்நினைவு வணக்கம் | ஏப்ரல் 17

நினைவு வணக்கம் | ஏப்ரல் 17

by Amizhthu

நினைவு வணக்கம் | ஏப்ரல் 17 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
2ம் லெப்டினன்ட் உயிரொளிவையாபுரி அமுதாமுல்லைத்தீவு17.04.2008
2ம் லெப்டினன்ட் மொழிக்கனிசிறில் சிறிமளாயாழ்ப்பாணம்17.04.2008
கப்டன் அறிவுமைந்தன்சூசைப்பிள்ளை அந்தோனிதாசன்கிளிநொச்சி17.04.2008
கப்டன் மருதுஜெகநாதன் தயாளன்யாழ்ப்பாணம்17.04.2008
வீரவேங்கை விண்ணொளிகலைச்செல்வன் ரஜனியாழ்ப்பாணம்17.04.2008
தர்மராஜாஇராஜரட்ணம் தர்மராஜாகிளிநொச்சி17.04.2008
வீரவேங்கை கலைமகள் (சந்திரா)கிருஸ்ணன் சர்மிளாபெரிய உப்பளம், ஆனையிறவுகிளிநொச்சி17.04.2001
லெப்டினன்ட் இசைவாணிமனுவேற்பிள்ளை றுபேசினிபெரியவிளான், இளவாலையாழ்ப்பாணம்17.04.2000
2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (ஈழவன்)சிங்கராசா சிவராசாபாவற்குளம்வவுனியா17.04.2000
வீரவேங்கை சாந்தன்செல்லையா வைகுந்தவாசன்நாவற்குளம், ஓமந்தைவவுனியா17.04.2000
2ம் லெப்டினன்ட் இன்பாதியாகராசா பிறேமாகுறிஞ்சாத்தீவு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு17.04.1999
2ம் லெப்டினன்ட் தமிழழகிசின்னத்துரை மேனகாஅரியாலையாழ்ப்பாணம்17.04.1999
வீரவேங்கை வேந்தினி (அன்புமொழி)இராசதுரை சசிகலாஉடையார்கட்டுமுல்லைத்தீவு17.04.1999
மேஜர் துர்ப்பதன் (வாமன்)கோபாலகிருஸ்ணன் யோகதுரைதுறைநீலாவணைமட்டக்களப்பு17.04.1999
வீரவேங்கை நிதர்சனாதவராசா அருணாவட்டுக்கோட்டையாழ்ப்பாணம்17.04.1999
மேஜர் கவிபாலன்இராசேந்திரம் மோகனநாதன்இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர்திருகோணமலை17.04.1999
மேஜர் சேந்தன் (றெஜினோல்ட்)அகஸ்ரின்ஞானமணி சுரேஸ்செல்வன்ஊறணியாழ்ப்பாணம்17.04.1999
கப்டன் மறைச்செல்வன்தொப்பிளான் திருச்செல்வன்பூந்தோட்டம்வவுனியா17.04.1999
2ம் லெப்டினன்ட் வள்ளல்தம்பிராசா பத்மநாதன்பதுளை வீதி, புல்லுமலைமட்டக்களப்பு17.04.1998
வீரவேங்கை வேணுதாசன்பழனிச்சாமி ரகுராஜசிங்கம்பூவரசங்குளம்வவுனியா17.04.1995
வீரவேங்கை ஜீவாநாகன் சிவலோகநாதன்கொடிகாமம்யாழ்ப்பாணம்17.04.1991
வீரவேங்கை நாயகன்முருகையா வசந்தகுமார்வவுனியா17.04.1991
வீரவேங்கை ரஞ்சித்பொன்னுச்சாமி சிவனேஸ்வரன்குமரக்கோட்டம், கோண்டாவில்யாழ்ப்பாணம்17.04.1989
வீரவேங்கை கெனடிசிவநாதன் வாமதேவன்அரியாலையாழ்ப்பாணம்17.04.1988
வீரவேங்கை குருவிதம்பிராசா ராஜேஸ்வரன்அம்பிலாந்துறைமட்டக்களப்பு17.04.1988
கப்டன் டேவிட்கந்தசாமித்துரை சிவகுமார்பருத்தித்துறையாழ்ப்பாணம்17.04.1988
சத்தியநாதன்செல்லத்துரை சத்தியநாதன்காரைதீவு, கல்முனைஅம்பாறை17.04.1988
ஜெகன்கிருஷ்ணபிள்ளை ஜெயராசாகட்டைபறிச்சான், மூதூர்திருகோணமலை17.04.1988
லெப்டினன்ட் ஜெரிசுப்பிரமணியம் யோகராசாசாவகச்சேரியாழ்ப்பாணம்17.04.1986
கிருஷ்ணபிள்ளைசின்னத்தம்பி கிருஷ்ணபிள்ளைகதிரவெளி, வாகரைமட்டக்களப்பு17.04.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00