77
அகவை வாழ்த்து ஏப்ரல் 17 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை சந்திரபாபு | சலமோன் நிக்சன் | இந்திரபுரம், பளை | கிளிநொச்சி | 17.11.1987 |
| லெப்டினன்ட் ரமணி | கிருஸ்ணபிள்ளை கணேசானந்தம் | சந்திவெளி | மட்டக்களப்பு | 04.03.1988 |
| வீரவேங்கை றிஸ்வான் | மாமாங்கம் தெட்சிணாமூர்ததி | திருப்பழுகாமம் | மட்டக்களப்பு | 17.03.1988 |
| லெப்டினன்ட் தம்பிராசா | த. கிருஸ்ணகுமார் | கரடியனாறு | மட்டக்களப்பு | 04.08.1989 |
| வீரவேங்கை நிக்கலஸ் | சுப்பையா ரவி | அந்தணர்திடல், கப்பூது, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 13.09.1990 |
| வீரவேங்கை பெரியதம்பி (பேரழகு) | தங்கவேல் தங்கேஸ்வரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 22.11.1991 |
| கப்டன் மருது (திவாகர்) | கந்தையா கைலாயநாதன் | நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 24.05.1993 |
| வீரவேங்கை முருகன் | ஆறுமுகம் கமலநாதன் | மாவடிவேம்பு | மட்டக்களப்பு | 15.08.1994 |
| கப்டன் இளங்கோவன் (ஈழராஜ்) | இராமையா ஜெயரூபன் | கரடிப்போக்கு | கிளிநொச்சி | 03.10.1995 |
| கப்டன் பொன்னழகன் | எட்வேட் மரியதாஸ் | குமுழமுனை, முழங்காவில் | கிளிநொச்சி | 03.10.1995 |
| வீரவேங்கை புலேந்திரன் | நாகராசா கோணேஸ்வரன் | உப்புவெளி, செல்வநாயகபுரம் | திருகோணமலை | 03.10.1995 |
| மேஜர் சத்தியராஜ் | தர்மலிங்கம் சிவராஜா | 8ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 30.10.1995 |
| கப்டன் சிவானி | மதுரநாயகம் சந்திரகலா | அகதிமுகாம், மடு | மன்னார் | 26.01.1996 |
| லெப்டினன்ட் சாம்பவன் (கரன்) | சொந்தராயன் இளங்கேஸ்வரன் | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 16.06.1996 |
| லெப்டினன்ட் அன்பழகி | நரசிங்கம் மகாலட்சுமி | மூளாய், பொன்னாலை | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் தமிழன்பன் (தாயகன்) | ஏகாம்பரநாதன் புண்ணியமூர்த்தி | பல்லவராயன் கட்டு, பூநகரி | கிளிநொச்சி | 02.08.1996 |
| கப்டன் கஜன் | கந்தையா கஜேந்திரன் | கோண்டாவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 26.10.1996 |
| வீரவேங்கை ஜெயந்தா | வைரமுத்து குணலட்சுமி | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 06.03.1997 |
| கப்டன் செந்தூர்ச்செல்வன் (கென்றி) | முத்துச்சாமி இரவீந்திரன் | வரணி வடக்கு | யாழ்ப்பாணம் | 10.03.1997 |
| வீரவேங்கை கண்ணகி | பெரியசாமி துஸ்யந்தினி | பாலிநகர், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 03.06.1997 |
| மேஜர் செல்வன் | இராசையா சிவலிங்கம் | 4ம் படிவம், வாரிக்குட்டியூர், பாவற்குளம் | வவுனியா | 07.07.1997 |
| வீரவேங்கை நவானி | ஆண்டிசுந்தரம் காந்திமதி | தியோகுநகர், சிலாவத்தை | முல்லைத்தீவு | 01.08.1997 |
| மேஜர் குமணன் (ஜேந்தன்) | கதிரவேலுப்பிள்ளை விஜயலிங்கம் | வட்டுவாள், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 04.10.1997 |
| மேஜர் பாவலன் (சேகுவரா) | செபமாலைசேவியர் ஜெயானந்தன் | கற்கடந்தகுளம், முருங்கன் | மன்னார் | 10.11.1997 |
| கப்டன் குமுதா | கந்தன் பத்மாவதி | மாத்தளை | சிறிலங்கா | 12.08.1998 |
| கப்டன் மாதவன் | தம்பிராசா ரவீந்திரன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| கப்டன் புயல்வேந்தன் | செல்வரத்தினம் முகுந்தன் | தருமபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 27.09.1998 |
| லெப்டினன்ட் இந்துபாலன் | தம்பிராசா நாகேந்திரன் | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 05.03.1999 |
| கப்டன் வளர்பிறை | நாகரட்ணம் தேவபாலன் | நாவாந்துறை | யாழ்ப்பாணம் | 11.04.1999 |
| லெப்டினன்ட் ஊர்வேல் | வேதாரணியம் பரமலிங்கம் | அரசடித்தீவு தெற்கு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 31.10.1999 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்வாணன் | வினாசித்தம்பி தமிழ்வாணன் | 1ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 30.12.1999 |
| மேஜர் மூத்தவன் | கிருஸ்ணன் கிருபாகரன் | நாவற்காடு, அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 17.03.2000 |
| கப்டன் தமிழினி | நடராசா ரஞ்சிதமலர் | கரம்பகம், மிருசுவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.09.2000 |
| மேஜர் ஓவியன் | கிருஸ்ணபிள்ளை சத்தியசுதன் | பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 06.11.2000 |
| மேஜர் தயாளினி (சரஸ்வதி) | சிறிரங்கநாதன் கருணாவதி | நாவற்காடு வரணி | யாழ்ப்பாணம் | 21.02.2001 |
| 2ம் லெப்டினன்ட் கதிர்மகள் | இராசையா ஜெகதீஸ்வரி | தருமபுரம் கிழக்கு | கிளிநொச்சி | 25.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் சுபநிலா (கலைநிலா) | தில்லையம்பலம் றஜனி | புலுமச்சிநாதகுளம், மாங்குளம் | முல்லைத்தீவு | 21.10.2001 |
| கப்டன் பகுதியப்பன் | செல்லப்பா சிவகுமார் | வயாவிளான் கிழக்கு, பலாலி | யாழ்ப்பாணம் | 11.11.2001 |
| வீரவேங்கை துரைசிங்கம் | – | நவபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 25.10.2002 |
| 2ம் லெப்டினன்ட் செல்வவீரன் | சேதுநாதப்பிள்ளை பிரபா | 4ம் குறிச்சி, சித்தாண்டி | மட்டக்களப்பு | 25.04.2004 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
