50
நினைவு வணக்கம் | மே 03 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப். கேணல் வள்ளுவன் | சின்னவன் விக்கினேஸ்வரன் | – | – | 03.05.2009 |
| 2ம் லெப்டினன்ட் செங்காவியன் | குணபாலசிங்கம் குணசீலன் | – | முல்லைத்தீவு | 03.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் துயிலவன் | சுப்பிரமணியம் குணேந்திரன் | – | கிளிநொச்சி | 03.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் பகலவன் | கெங்கேஸ்வரன் பிரசாந் | – | கிளிநொச்சி | 03.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் மாதவன் | தனபாலசிங்கம் பாரத்மேனன் | – | யாழ்ப்பாணம் | 03.05.2008 |
| கப்டன் கலையரசு | நாகம் கலைவண்ணன் | – | யாழ்ப்பாணம் | 03.05.2008 |
| கப்டன் சேயோன் | யோகலிங்கம் யேகேஸ்வரன் | – | மட்டக்களப்பு | 03.05.2008 |
| மேஜர் சோழமலை | சின்னத்தம்பி அருட்குமரன் | – | யாழ்ப்பாணம் | 03.05.2008 |
| லெப்டினன்ட் ஈழவன் | கணேசன் ராஜ்குமார் | – | திருகோணமலை | 03.05.2008 |
| லெப்டினன்ட் கவிநிலா | நாகேந்திரம் யாழினி | – | யாழ்ப்பாணம் | 03.05.2008 |
| லெப்டினன்ட் மணி | கணேஸ் புனிதன் | – | கிளிநொச்சி | 03.05.2008 |
| மயில்வாகனம் | செல்லையா மயில்வாகனம் | – | மன்னார் | 03.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் இசையரசன் | சிறிதரன் ரஞ்சித் | – | யாழ்ப்பாணம் | 03.05.2007 |
| வீரவேங்கை பரிபாலினி | சாமித்தம்பி ரஞ்சிதம் | செங்கலடி | மட்டக்களப்பு | 03.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் நாவுக்கரசன் (சிதம்பரம்) | கதிரமலை அன்பழகன் | சண்டிலிப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 03.05.1998 |
| கப்டன் நிர்மலன் | செல்லத்துரை சந்திரபவான் | 4ம் கட்டை, பூநகரி | கிளிநொச்சி | 03.05.1997 |
| லெப்டினன்ட் அனு | கணபதிப்பிள்ளை இராசலட்சுமி | பெரியபுல்லுமலை, கோப்பாவெளி, செங்கலடி | மட்டக்களப்பு | 03.05.1991 |
| வீரவேங்கை ஜெகன் | கோவிந்தசாமி தெய்வேந்திரன் | ஊறணி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 03.05.1988 |
| வீரவேங்கை விக்கி | ஐயாத்துரை பிரபாகரன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 03.05.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
