78
அகவை வாழ்த்து மே 03 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் கொலின்ஸ் (லூக்) | சல்வதோர் நாதன் | கன்னாட்டி, அடம்பன் | மன்னார் | 07.09.1987 |
| கப்டன் மோகன் மாஸ்ரர் | முருகேசு ஜெயக்குமார் | கரணவாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 27.04.1988 |
| கப்டன் அன்பு | பத்திநாதர் அமலராஜன் | சவரியோடை, மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 23.12.1988 |
| வீரவேங்கை கார்த்திகா | சூசைப்பிள்ளை மேரிகலிஸ்ரா | நாவாந்துறை வடக்கு | யாழ்ப்பாணம் | 27.07.1991 |
| கப்டன் ராஜாராம் | கறுப்பையா முத்துராசா | வண்ணாங்குளம், அடம்பன் | மன்னார் | 05.08.1991 |
| லெப்டினன்ட் காண்டேல் | முத்தையா சந்திரகுமார் | பல்லவராயன்கட்டு, பூநகரி | கிளிநொச்சி | 05.08.1991 |
| வீரவேங்கை ஜெகன் | ஜெகநாதன் ஜெரோம் | மடம் வீதி | யாழ்ப்பாணம் | 14.09.1991 |
| வீரவேங்கை கிருஸ்ணன் (மோகன்) | சிவகுமார் சுதன் | பன்றிசுட்டான், கண்டாவளை, பரந்தன் | கிளிநொச்சி | 16.09.1991 |
| கப்டன் மகேஸ் | மகேஸ்வரன் அருள்ராஜா | உறுகாமம், கரடியனாறு | மட்டக்களப்பு | 16.12.1992 |
| வீரவேங்கை தேவகுமார் | வெற்றிவேல் சிறீதரன் | காரைதீவு | அம்பாறை | 26.03.1993 |
| மேஜர் குமரன் | மணியம் சிறிசிவநாதன் | கோப்பாய் | யாழ்ப்பாணம் | 29.09.1993 |
| வீரவேங்கை மாதுரி | பெனாண்டோ மரியசெலா | செம்பியன்பற்று, கட்டைக்காடு | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் பாக்கியராஜா | கோபாலப்பிள்ளை நித்தியராசா | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.11.1993 |
| மேஜர் கபிலன் (கபில்) | தெய்வேந்திரன் புவனேஸ்வரன் | கந்தபுரம் | கிளிநொச்சி | 05.11.1994 |
| கப்டன் வளர்மதி (ஜெகா) | அந்தோனி வதனா | முருங்கன் | மன்னார் | 28.07.1995 |
| வீரவேங்கை மாதங்கி | கந்தசாமி ஜெயந்தசிறி | காரைநகர் | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் சந்திரன் (மதன்) | மகாலிங்கம் சதீஸ்குமார் | ஐயன்கேணி, ஏறாவூர் | மட்டக்களப்பு | 25.08.1995 |
| மேஜர் கண்ணாளன் | விநாயகம் இளையதம்பி | புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 03.09.1995 |
| மேஜர் ரங்கன் (தினேஸ்குமார்) | ஜெஸ்டின் யூட்நெவின் | மாங்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 05.12.1995 |
| லெப்டினன்ட் துலாஞ்சினி | துரைராசா வசந்தகுமாரி | நீர்வேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 27.12.1995 |
| 2ம் லெப்டினன்ட் யோகமூர்த்தி | சுந்தரலிங்கம் சுதாகரன் | செல்வபுரம், முறிகண்டி | கிளிநொச்சி | 27.12.1995 |
| வீரவேங்கை கிள்ளிவளவன் | நாகு அதியரசு | பொன்னாலை மேற்கு, சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 03.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் சரண்ராஜ் | கணேஸ் துரைராஜா | ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர் | மட்டக்களப்பு | 03.07.1996 |
| வீரவேங்கை அற்புதமேனன் | பொன்னையா சுப்பிரமணியம் | சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை அகிலன் | கதிர்காமத்தம்பி தயாரத்தினம் | கல்லடி, மூதூர் | திருகோணமலை | 20.07.1996 |
| கப்டன் விடுதலை | குமாரசிங்கம் ரவிசங்கர் | கலட்டி ஒழுங்கை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 26.07.1996 |
| லெப்டினன்ட் இறைகுமரன் (விக்னேஸ்) | சுப்பிரமணியம் அகிலன் | – | வவுனியா | 28.07.1996 |
| வீரவேங்கை நல்லப்பன் (சீனு) | சுந்தரமூர்த்தி திருச்செல்வம் | 1ம் கிராமம், பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 01.01.1997 |
| மேஜர் எழிலன் (வர்மன்) | சுப்பையா யோகானந்தம் | திரியாய் | திருகோணமலை | 16.05.1997 |
| வீரவேங்கை கிருஸ்ணாகரன் (கிருஸ்ணா) | சங்கரப்பிள்ளை மனோகரராஜா | 2ம் குறிச்சி, தம்பிலுவில் | அம்பாறை | 30.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஈழவாணன் | நல்லசாமி பரந்தாமன் | அலஸ்தோட்டம் | திருகோணமலை | 06.06.1997 |
| கப்டன் செஞ்சுடர் | பிரான்சிஸ்குரூஸ் இதயராஜ் | முள்ளிக்குளம் | வவுனியா | 16.08.1997 |
| கப்டன் பாவலன் | போஜன் உபாசனன் | கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 30.08.1997 |
| கப்டன் மதிகரன் | மாணிக்கராஜ் ஜெயராஜ் | 7ம் வட்டாரம், பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 01.02.1998 |
| லெப்டினன்ட் கீர்த்தி | பாலசிங்கம் ராம்சிங் | இராசாவின்தோட்டம் | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| கப்டன் கோவிந்தன் | குமாரவேல் ஜெகன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 08.03.1998 |
| கப்டன் கலைச்செல்வன் | தியாகராஜா ஜனார்த்தனன் | கைலாசபிள்ளையார் கோயில் வீதி | யாழ்ப்பாணம் | 13.04.1998 |
| வீரவேங்கை வீமன் | இராசேந்திரன் குணராசா | இலக்கந்தை, மூதூர் | திருகோணமலை | 04.06.1998 |
| கப்டன் சுந்தரமோகன் | துரைராஜா ஜெயக்குமார் | 6ம் கிராமம், மூதூர் | திருகோணமலை | 08.06.1998 |
| லெப்டினன்ட் நிதாம்பன் | கந்தப்பன் லிங்கநாதன் | காயாமடு, கன்னன்குடா | மட்டக்களப்பு | 27.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் அரசலா | கந்தசாமி பவானி | பொறுகாமம், கோயில்போரதீவு | மட்டக்களப்பு | 27.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் சசிகலா | வேலு ஜனகேசரி | முரசுமோட்டை | கிளிநொச்சி | 27.09.1998 |
| வீரவேங்கை மகரந்தன் | விஸ்வலிங்கம் ரதிகுலராஜா | தாழங்குடா, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை தமிழவள் | மரியதாஸ் மேரிக்குயின் | குருநகர் | யாழ்ப்பாணம் | 28.09.1998 |
| லெப்டினன்ட் தமிழ்நெஞ்சன் | புஸ்பராஜா ராஜ் | மஞ்சத்தொடுவாய், காத்தான்குடி | மட்டக்களப்பு | 11.01.1999 |
| கப்டன் தமிழ்மணி | நாகரட்ணம் ரமேஸ் | 2ம் குறிச்சி, கல்முனை, பாண்டிருப்பு | அம்பாறை | 03.03.1999 |
| 2ம் லெப்டினன்ட் நிசாந்தி | செல்வராசா தயாளினி | 1ம் கட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 08.03.1999 |
| வீரவேங்கை மணியரசி | மகேந்திரன் மதிமலர் | உப்பளம், ஆனையிறவு | கிளிநொச்சி | 06.05.1999 |
| வீரவேங்கை சென்மதி | முருகமூர்த்தி சுபாசினி | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 10.06.1999 |
| லெப். கேணல் தணிகைச்செல்வி | சுப்பிரமணியம் சத்தியதேவி | ஏழாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 26.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் கீரன் | கனகலிங்கம் உதயகுமார் | தேவிபுரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 16.02.2000 |
| மேஜர் நளன் | வீரகத்தி பாஸ்கரன் | கரணவாய் மத்தி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 18.04.2000 |
| மேஜர் மறைச்செல்வன் | செல்வராஜா ரஜனிகாந்தன் | சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 10.05.2000 |
| லெப்டினன்ட் அரசதங்கன் | தெய்வேந்திரன் ஜெகநாதன் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 03.06.2000 |
| வீரவேங்கை செங்கொடி | வேலாயுதம்பிள்ளை கேசவன் | சுதந்திரபுரம், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 17.09.2000 |
| கப்டன் மாமா | சின்னத்தம்பி வர்ணகுலசிங்கம் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 09.10.2000 |
| சகாயம் | சகாயம் | – | மன்னார் | 10.05.1984 |
| இதயம் (ரொனி) | இ. பெனடிக்ற் | காத்தான்குளம் | மன்னார் | 12.10.1986 |
| லெப். கேணல் துருபதன் | இராசதுரை சிறிதரன் | சித்தாண்டி | மட்டக்களப்பு | 11.10.2006 |
| லெப்டினன்ட் குணாளன் | சிறிதரன் சுதர்சன் | தம்பலகாமம் | திருகோணமலை | 23.04.2008 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
