110
அகவை வாழ்த்து மே 13 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கப்டன் கரன் | ஆறுமுகம் கணேசராசா | கல்லடி | மட்டக்களப்பு | 10.11.1986 |
| வீரவேங்கை குமரிநாடன் | சிறீரங்கன் விஜயபாலன் | இராயபுரம், முழங்காவில் | கிளிநொச்சி | 14.06.1987 |
| லெப்டினன்ட் சுதர்சன் | பூபாலபிள்ளை சிவகுருநாதன் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 28.06.1987 |
| லெப்டினன்ட் அன்பழகன் | தேசோமயானந்தம் உத்தமசிகாமணி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 05.10.1987 |
| வீரவேங்கை பிரசாத் | சிங்கமுத்து இரவீந்திரகுமார் | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 14.01.1988 |
| வீரவேங்கை மோகன் | விசுவலிங்கம் சிவலிங்கநாதன் | 2ம் படிவம், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 18.10.1988 |
| வீரவேங்கை இளங்கோ | இராசையா இளங்கோவன் | சுண்டிக்குளி | யாழ்ப்பாணம் | 18.11.1988 |
| வீரவேங்கை சக்கரை | தம்பு துரைராஜா | காரைநகர் | யாழ்ப்பாணம் | 19.11.1988 |
| வீரவேங்கை நவம் | அந்தோனிப்பிள்ளை புவனேஸ்வரன் | வீடமைப்புத்திட்டம், நாவற்குழி | யாழ்ப்பாணம் | 11.07.1990 |
| 2ம் லெப்டினன்ட் அஜந்தா | தங்கரத்தினம் சுசீலா | சுசீலா வீதி, கல்வியங்காடு | யாழ்ப்பாணம் | 14.07.1990 |
| வீரவேங்கை நெல்சன் | வடிவேலு இலக்கணகுமார் | செல்லிபுரம், பூநகரி | கிளிநொச்சி | 18.10.1990 |
| வீரவேங்கை கலைக்கொடி | நடராஜா அம்பிகாதேவி | கோவில்தோட்டம், அல்வாய் | யாழ்ப்பாணம் | 03.07.1992 |
| கப்டன் கமலேசன் (ஜராட்) | கமலநாதன் சுதாகரன் | கோவில்போரதீவு, பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 12.11.1993 |
| லெப்டினன்ட் நாச்சியப்பன் | சந்திரசேகர் சுரேஸ் | தாவடி தெற்கு, கொக்குவில் | யாழ்ப்பாணம் | 12.11.1993 |
| கப்டன் அன்பன் | சிறிதரன் சாந்தகுமார் | 2ம் படிவம், தருமபுரம் | கிளிநொச்சி | 21.03.1994 |
| கப்டன் மயூரன் | சிறிஜெயச்சந்திரன் ஜெயரூபன் | கிராமம், மந்துவில், கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 19.09.1994 |
| லெப்டினன்ட் காண்டீபன் | நடராசா யோகராசா | கிரான் | மட்டக்களப்பு | 28.12.1994 |
| மேஜர் கமல் | பாலசுப்பிரமணியம் சிவகுமார் | மாமடு | வவுனியா | 02.06.1995 |
| லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) | செல்லத்துரை பிரபாகரன் | தம்பிலுவில் | அம்பாறை | 27.08.1995 |
| லெப்டினன்ட் இளங்கோ | இரத்தினேஸ்வரன் செந்தில்நாதன் | உயரப்புலம், ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| லெப்டினன்ட் யாழினி | குலசேகரம் சுதாஜனிதேவி | திருவையாறு | கிளிநொச்சி | 18.04.1996 |
| லெப்டினன்ட் சந்திரசேகரன் | அன்ரன் டொனால்ட் | பள்ளிமுனை | மன்னார் | 05.08.1996 |
| வீரவேங்கை லோகேஸ்வரன் | நாகலிங்கம் விமலநாதன் | இலுப்பையடிச்சேனை, கன்னன்குடா | மட்டக்களப்பு | 02.02.1997 |
| 2ம் லெப்டினன்ட் தமிழவன் | கிருஸ்ணசாமி கிருஸ்ணகுமார் | பாரதிபுரம், விசுவமடு | முல்லைத்தீவு | 14.10.1997 |
| கப்டன் நிலாந்தன் | தங்கராசா தயாளன் | சுண்ணாகம் மேற்கு | யாழ்ப்பாணம் | 16.11.1997 |
| 2ம் லெப்டினன்ட் காகிதன் | கந்தசாமி மனோகரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 26.05.1998 |
| லெப்டினன்ட் குருபரன் | ஆசீர்வாதம் ஸ்ரனிஸ்லாஸ் | வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் | முல்லைத்தீவு | 27.09.1998 |
| லெப்டினன்ட் வில்வதர்சன் | வீரசிங்கம் சபாபதி | கும்புறுமூலை வேம்பு, கிரான் | மட்டக்களப்பு | 01.03.1999 |
| லெப்டினன்ட் அருள்மணி | சண்முகம் சௌந்தர்போஸ் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 05.03.1999 |
| வீரவேங்கை புலிமகள் | செல்லத்துரை சுரேக்கா | மானிப்புலம் | யாழ்ப்பாணம் | 26.06.1999 |
| வீரவேங்கை யாழினி | சௌந்தரராசா இராசலக்சுமி | உதயநகர் கிழக்கு | கிளிநொச்சி | 04.11.1999 |
| மேஜர் விவேகன் (விடுதலை) | வேலுப்பிள்ளை உதயகுமார் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 07.11.1999 |
| லெப்டினன்ட் சிவச்சந்திரன் | ஜெயசீலன் ஜெயக்காந் | கறுவாக்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 21.12.1999 |
| மேஜர் தமிழ்ச்செல்வி | மாணிக்கம் தர்சினி | 155ம் கட்டை, பாரதிபுரம் | கிளிநொச்சி | 01.04.2000 |
| கப்டன் தர்மசீலன் | சின்னத்துரை சாந்தன் | மிருசுவில் | யாழ்ப்பாணம் | 05.04.2000 |
| மேஜர் நிர்மலா | செல்வரத்தினம் விஜயலட்சுமி | தம்பிராய், பூநகரி | கிளிநொச்சி | 05.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் பஞ்சன் | செல்வராசா கேதீஸ்வரன் | பெரியபுளியங்குளம், மாங்குளம் | முல்லைத்தீவு | 14.09.2000 |
| வீரவேங்கை அலையமுதன் | இராசா தவச்செல்வன் | வட்டுவாகல் | முல்லைத்தீவு | 09.10.2000 |
| லெப்டினன்ட் இளங்கோ | இராமசாமி நகுலேஸ்வரன் | சின்னத்துரைக்கமம், 6ம் வாய்க்கால் | கிளிநொச்சி | 20.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன் | தட்சணாமூர்த்தி தவனேசன் | தம்பிலுவில் | அம்பாறை | 29.07.2001 |
| மேஜர் சிவகாந்தன் (காந்) | சந்தனகுணவடிவேல் ரவீந்திரகுமார் | கம்பர்மலை, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 16.09.2001 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்முகிலன் | மதனகோபால் நிதர்சனன் | 1ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 20.11.2008 |
| லெப்.கேணல் இளவாணன் | புஸ்பராசா உதயகுமார் (இந்திரன்) | தருமபுரம் | கிளிநொச்சி | 22.04.2009 |
| கப்டன் மாமறவன் | ராசரத்தினம் மதுசுதன் | பாரதிபுரம் | கிளிநொச்சி | 26.10.2008 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”