73
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை விக்டர் | ஆறுமுகம் தவராசா | கோண்டாவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 18.10.1987 |
| வீரவேங்கை எஸ்.பி. | சாமியப்பு றேமசிவா | — | அம்பாறை | 01.02.1988 |
| மேஜர் மதி | அருளம்பலம் வரதராஜன் | 2ம் வட்டாரம், குச்சவெளி | திருகோணமலை | 06.02.1990 |
| மேஜர் மக்கன்ரோ | சதாசிவம் புலேந்திரன் | கனகராயன்குளம் | வவுனியா | 24.01.1991 |
| வீரவேங்கை வினோதன் | வேலுப்பிள்ளை சுகுமார் | இயக்கச்சி சந்தி, பளை | கிளிநொச்சி | 05.02.1991 |
| வீரவேங்கை மங்கை | செல்லத்துரை மனோன்மணி | புத்துவெட்டுவான் | கிளிநொச்சி | 11.07.1991 |
| வீரவேங்கை செல்வா | பொன்னன் நடராசா | வரணி வடக்கு | யாழ்ப்பாணம் | 11.07.1991 |
| வீரவேங்கை சண்முகதாஸ் | வடிவேலு செந்தில்நாதன் | இலுப்பையடிச்சேனை | மட்டக்களப்பு | 31.03.1992 |
| வீரவேங்கை அருள்மணி | தங்கத்துரை பிறேமச்சந்திரன் | பொத்துவில் | அம்பாறை | 17.05.1992 |
| கப்டன் கண்ணன் | தில்லையம்பலம் தர்மலோகன் | ஆனைப்பந்தி | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| வீரவேங்கை திருவளகன் | சுப்பிரமணியம் மதிவதனன் | — | வவுனியா | 02.06.1995 |
| வீரவேங்கை செல்வகாந்தன் | வெள்ளைக்குட்டி புவிந்திரராஜா | மண்டூர் | மட்டக்களப்பு | 09.10.1995 |
| லெப்டினன்ட் சத்தியவாணன் | சுப்பிரமணியம் பரமானந்தம் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 19.10.1995 |
| வீரவேங்கை கபிலன் | சேவகன் வாமுதேவன் | விசுவமடு | முல்லைத்தீவு | 21.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் மாமலர் | வல்லிபுரம் பிரமிளா | வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| வீரவேங்கை உதயவாணன் | சிவஞானம்வேல் விநாயகம் | கண்ணகிபுரம், அக்கரைப்பற்று | அம்பாறை | 25.07.1996 |
| வீரவேங்கை பூவிழி | இராஜதுரை கிரிஜா | வேலணை | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| வீரவேங்கை அன்புக்கினியவன் | அருணாசலம் நிரஞ்சன் | மீசாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| லெப்டினன்ட் விகடகவி | யேசுதாசன் மரியதாஸ் | திருகோணமலை வீதி | மட்டக்களப்பு | 06.03.1997 |
| வீரவேங்கை அம்புயன் | கனகசபாபதி இராஜேஸ்வரன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 10.06.1997 |
| லெப்டினன்ட் ஈழவண்ணன் | கேசவன் வாமதேவன் | மாத்தளை | சிறிலங்கா | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் ரஜனி | கணேஸ் புனிதரூபன் | இருதயபுரம் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை எழில்மதி | பாலசிங்கம் சுகந்தினி | ஏழாலை மத்தி | யாழ்ப்பாணம் | 04.09.1997 |
| லெப்டினன்ட் நீலக்கண்ணன் | சின்னராசா கணேசநாதன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 08.09.1997 |
| வீரவேங்கை செந்தில்குன்றன் | சுந்தரலிங்கம் சுவேந்திரன் | கருங்கண்டல், வண்ணாங்குளம் | மன்னார் | 03.10.1998 |
| கப்டன் சசிகரன் | விட்டிமோர் றிச்சாட்சாம்சன் | இரணைமடுக்குளம், திருவையாறு | கிளிநொச்சி | 18.04.1999 |
| வீரவேங்கை மங்களேஸ்வரி | இராமு சரஸ்வதி | கரவெட்டி, நாவற்காடு | மட்டக்களப்பு | 06.05.1999 |
| மேஜர் கஜேந்தி | பத்மநாதன் அகிலா | மாவிட்டபுரம் | யாழ்ப்பாணம் | 12.09.1999 |
| லெப்டினன்ட் சமரிசை | ஞானபண்டிதர் றஞ்சிதமலர் | 8ம் வாய்க்கால், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 04.07.2000 |
| வீரவேங்கை அன்பரசன் | துரைசிங்கம் மோகனதாஸ் | தம்பிராய், பூநகரி | கிளிநொச்சி | 30.08.2000 |
| மேஜர் தங்கலட்சுமி | மனோகரன் சுதர்சினி | நல்லூர் | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| வீரவேங்கை சிலம்பரசி | தர்மலிங்கம் ராதிகா | பட்டிகுடியிருப்பு, நெடுங்கேணி | முல்லைத்தீவு | 16.01.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”