143
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் கஸ்ரோ/ மணிவண்ணன் உட்பட தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.
தமிழீழத் தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை போராடிய வீரமறவர்களுக்கு அனைத்துலக ரீதியில் 31.05.2026 அன்று நடைபெறும் வீரவணக்கநிகழ்வில் வீரவணக்கம் செலுத்துவோம்.
நிகழ்வு விபரங்கள்:
திகதி: 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: பிற்பகல் 15:00 மணி | இடம்: Fjellhamarhallen
You Might Be Interested In
- Big Pharma, RFK Jr., Tylenol, Vaccines, and Autism — A Deep Medical Review
- நீண்ட தூரப் பயணிகளுக்கு அதிக கட்டணம்: இங்கிலாந்தில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு புதிய வரி உயர்வு
- இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்
- “சோனிபட்டில் லிப்ட் கேட்ட பெண் காரில் பாலியல் வன்முறைக்கு உள்ளானது: இரு குற்றவாளிகளுக்கு தீவிர தேடுதல்”
- தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரித்தானியா
- தியாக தீபம் எழுச்சி நிகழ்வு – நோர்வே
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நோர்வே
(TCC – Norway)
You Might Be Interested In