இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலும் பாதி வெற்றி பெற்றதற்குச் சமமாகும். எனவே, என் அன்பிற்கினிய மாணவக்கண்மணிகள் அனைவரும் அச்சமின்றி தேர்வெழுதுங்கள்!
உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள்!
உங்கள் அனைவருக்கும் அன்பும், வாழ்த்துகளும்!
இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 2, 2026
தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள்…
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
- தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் எனக்கூறி ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
- குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வழங்குமாறு கேரள அரசு பொதுமக்களிடம் கேட்டுள்ளது.
- 22ம் தேதி முதல் “மருந்துகளுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி”
- அவசரச் செய்தி: மருத்துவ சந்திப்புகளுக்காக டாக்ஸி பயன்படுத்துவதற்கு தஞ்சம் தேடுவோருக்கு தடை – பிரிட்டன் அரசு அறிவிப்பு
- பவுன்ஸ் பேக் கடன் மோசடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பிரித்தானிய காவல்துறை
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மாபெரும் பொதுக்கூட்டம்.