49
எங்கள் சூரியப் புதல்வர்கள்
தங்கள் உயிர்களை
எம் தேசத்திற்காய் உவந்தளித்தவர்
இன்றோ!
தொலை வானில் செந்நிறமாய்
தேசியக்கொடியில் சுடராக எரிந்து
எமக்கான வல்லமை தருகின்றார்.
செங்காந்தள் மலரும்
செங்களமாடிய புனிதரின் கனவுகளை
சுமந்து சொரியட்டும்.
களத்திடை வீரர் சுமந்த கனவுகளை
வென்றாகி
தமிழீழம் மீட்பது இளையோரின் உரிமையும் கடமையும்.
You Might Be Interested In
- “உடனடியாகத் தாக்குவோம்”: ரஷ்யாவின் அதிகரிக்கும் அச்சுறுத்தலும், முடக்கப்பட்ட சொத்துகள் மீதான ஐரோப்பாவின் உள் மோதலும்
- மருமகனால் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு!
- எல்லாளன் நடவடிக்கை: அனுராதபுரத்தில் எழுப்பிய விடுதலைப் பேரொலி
- மக்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரத்தை உயர்த்துவதே சமூகசக்தி திட்டத்தின் நோக்கம். – அமைச்சர்
- “லண்டன் 2025: இரட்டை வைரஸ் தாக்கத்தில் சுகாதார அமைப்பு நொடித்துடிக்கும் நேரம் — காய்ச்சல் வெடிப்பு, புதிய Mpox மாற்றம், மருத்துவப் படைப்பின் உள்நெருக்கடி”
- பருத்தித்துறை நீதிமன்றத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ கேரள கஞ்சா தீ வைத்து எரிக்கப்பட்டது.
TYO-UK – TCC.UK
You Might Be Interested In