58
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| வீரவேங்கை மோகன் | வடிவேல் இலங்கேஸ்வரன் | உவர்மலை – திருகோணமலை | 02.05.1988 |
| வீரவேங்கை சகுந்தர் | சுப்பிரமணியம் பஞ்சலிங்கம் | கோரகல்லிமடு – மட்டக்களப்பு | 11.06.1990 |
| வீரவேங்கை தீபன் | சாமித்தம்பி தங்கேஸ்வரன் | கள்ளியந்தீவு – அம்பாறை | 10.07.1991 |
| லெப்டினன்ட் காசி | மரியான் ஞானம் | மாங்குளம் – முல்லைத்தீவு | 13.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் எடிசன் | முருகு குமார் | சாம்பல்தீவு – திருகோணமலை | 21.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் ஜீவன் | கனகு லதீஸ்வரன் | புத்தூர் – யாழ்ப்பாணம் | 18.10.1991 |
| லெப்டினன்ட் கைலன் | சண்முகம் சித்திவிநாயகம் | மூதூர் – திருகோணமலை | 20.12.1991 |
| லெப்டினன்ட் தர்மராசா | முத்துக்குமார் சிவகுரு | இரணைஇலுப்பைக்குளம் – வவுனியா | 13.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் அலோசியஸ் | அன்ரனி அலோசியஸ் | மணலாறு – முல்லைத்தீவு | 11.09.1995 |
| கப்டன் சுகந்தன் | வல்லிபுரம் றசீகரன் | வரணி – யாழ்ப்பாணம் | 05.12.1995 |
| வீரவேங்கை நானாட்டான் | அரசரட்ணம் றெஜிவோல்ட் | முருங்கன் – மன்னார் | 03.04.1996 |
| மேஜர் பதுமன் | ஆனந்தமயில் பாலமுரளி | நாகர்கோவில் – யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| வீரவேங்கை பரமேஸ்வரி | சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி | ஆனந்தநகர் – கிளிநொச்சி | 19.07.1996 |
| கப்டன் கலாதரன் | காளிராசா கவிஞதாசன் | கன்னியாய் – திருகோணமலை | 04.08.1996 |
| கப்டன் பிருந்தா | அருள்நாயகம் மேரிமடுமலர் | மாதகல் – யாழ்ப்பாணம் | 06.08.1996 |
| 2ம் லெப்டினன்ட் அலோசியஸ் | மொறாயஸ் அன்ரனிஅலோசியஸ் | முள்ளிவாய்க்கால் – முல்லைத்தீவு | 22.09.1996 |
| கப்டன் செல்வறஞ்சினி | சாந்தலிங்கம் தவராணி | வேலணை – யாழ்ப்பாணம் | 26.09.1996 |
| லெப்டினன்ட் வண்ணன் | சந்தனம் முத்துக்குமார் | கோணாவில் – கிளிநொச்சி | 01.08.1997 |
| வீரவேங்கை வெண்ணிலவன் | கணபதிப்பிள்ளை பத்மநாதன் | பளை – கிளிநொச்சி | 01.08.1997 |
| வீரவேங்கை கார்த்திகா | குமாரசாமி சசிகலா | நாவாந்துறை – யாழ்ப்பாணம் | 08.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் தேன்மொழியன் | கோணேஸ்வரன் பிறேமகாந்தன் | வாழைச்சேனை – மட்டக்களப்பு | 29.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் விஜயகுமார் | வீரப்பன் ராஜ்குமார் | கண்டி – இலங்கை | 26.07.1998 |
| கப்டன் வெற்றிமணி | கணபதிப்பிள்ளை உதயகுமார் | சித்தாண்டி – மட்டக்களப்பு | 03.10.1998 |
| வீரவேங்கை அகத்தியன் | சிவலிங்கம் யோகேஸ்வரன் | உன்னிச்சை – மட்டக்களப்பு | 19.02.1999 |
| கப்டன் முல்லைச்செல்வன் | தம்பிமுத்து தியாகரூபன் | புங்குடுதீவு – யாழ்ப்பாணம் | 16.07.1999 |
| லெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன் | சிவபாக்கியநாதன் பிரபாகரன் | பண்டத்தரிப்பு – யாழ்ப்பாணம் | 12.09.1999 |
| வீரவேங்கை கனிமொழி | நவசிவாயம் சுதர்சினி | பூநகரி – கிளிநொச்சி | 14.10.1999 |
| கப்டன் கரன் | இரத்தினசிங்கம் பாஸ்கரன் | மல்லாவி – முல்லைத்தீவு | 04.11.1999 |
| கப்டன் அறிவு | பொன்னம்பலம் செல்வகுமார் | பன்குளம் – திருகோணமலை | 10.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் தியாகவிழி | கணபதி தவச்செல்வி | கிளிநொச்சி | 15.01.2001 |
| 2ம் லெப்டினன்ட் ரகு | ஞானசீலன் சமணகுரு | காரைநகர் – யாழ்ப்பாணம் | 29.06.2001 |
| வீரவேங்கை தமிழரசன் | கந்தையா பிரதீபன் | துறைநீலாவணை – அம்பாறை | 07.11.2001 |
| லெப்டினன்ட் தர்மாம்பாள் | கனகரத்தினம் தர்மாம்பாள் | மாத்தளை – இலங்கை | 21.07.2002 |
| மாவீரர் புனிதா | வேலுப்பிள்ளை சுகதுமதி | கிளிநொச்சி | 04.04.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”