67
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | பூர்விகம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| வீரவேங்கை நிர்மலன் | குணரட்ணம் தனபாலசிங்கம் | ஏறாவூர், மட்டக்களப்பு | 21.04.1986 |
| லெப்டினன்ட் சதா | பொனிபொஸ் எல்லிஸ்திமதி | சங்கத்தார்வயல், இயக்கச்சி, கிளிநொச்சி | 17.01.1987 |
| வீரவேங்கை துரை | அழகிப்போடி மயில்வாகனம் | கிரான், மட்டக்களப்பு | 14.02.1987 |
| வீரவேங்கை சாள்ஸ் | பூபாலசிங்கம் சந்திரகுமார் | மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் | 10.12.1987 |
| லெப்டினன்ட் ஜிம்பிறவுண் (சின்னவன்) | பரராஜசிங்கம் மகேந்திரன் | மகேந்திரன் வீதி, யாழ்ப்பாணம் | 16.07.1990 |
| 2ம் லெப்டினன்ட் அன்ரனி | துரைச்சாமி அகிலன் | முள்ளானை, இளவாலை, யாழ்ப்பாணம் | 20.03.1991 |
| வீரவேங்கை பரணி | முத்துவேல் காந்தலிங்கம் | வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம் | 17.07.1991 |
| வீரவேங்கை வில்லியம் | சாமுவேலப்பு விஜயராசா | பாடசாலை வீதி, திருகோணமலை | 19.09.1991 |
| வீரவேங்கை ஆதவன் | குகதாஸ் திருமாறன் | புதுவளவு ஒழுங்கை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 09.07.1992 |
| 2ம் லெப்டினன்ட் பிருந்தவராஜ் | சின்னத்தம்பி குகேந்திரன் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு | 08.08.1992 |
| வீரவேங்கை பச்சமன் | விநாயகமூர்த்தி இளங்கோ | குருக்கள்மடம், மட்டக்களப்பு | 10.01.1993 |
| 2ம் லெப்டினன்ட் காண்டீபன் | சின்னப்பு ரதீஸ்வரன் | பத்தைமேனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| வீரவேங்கை ஜெயகரன் | இராஜேந்திரன் இராஜன் | ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் | 12.11.1993 |
| மேஜர் திலகன் | சுப்பையா ராஜ் | மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 02.08.1994 |
| லெப்டினன்ட் சிவம் | தம்பிராஜா ரவிச்சந்திரன் | அம்பிலாந்துறை, மட்டக்களப்பு | 21.04.1995 |
| வீரவேங்கை தனுராஜன் | சாமித்தம்பி ஜெயசீலன் | சந்திவெளி, மட்டக்களப்பு | 17.08.1995 |
| வீரவேங்கை அமுதன் | ஆறுமுகம் சிவகுமார் | உடுவில், யாழ்ப்பாணம் | 01.01.1996 |
| லெப்டினன்ட் வேலவன் | கந்தையா ரதீஸ்வரன் | திருநெல்வேலி, யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| வீரவேங்கை மேனன் | இராசதுரை கனகேஸ்வரன் | யாழ்ப்பாணம் | 23.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் செல்வி | செல்வரட்ணம் சுபாசினி | குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி | 06.08.1996 |
| 2ம் லெப்டினன்ட் சிவலிங்கம் | செல்லத்துரை ரவிச்சந்திரன் | கல்லடி, மட்டக்களப்பு | 07.08.1996 |
| கப்டன் மலரவன் | வைரமுத்து செல்வன் | கொண்டையன்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 09.01.1997 |
| வீரவேங்கை மனோபதி | கந்தப்போடி நித்தியானந்தம் | கன்னன்குடா, மட்டக்களப்பு | 06.03.1997 |
| வீரவேங்கை வாசுகி | கணேசலிங்கம் ரேணுகா | ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணம் | 20.07.1997 |
| லெப்டினன்ட் கல்யாணி (வண்ணநிலா) | தியாகராஜா ஜெயராணி | மயிலிட்டி, யாழ்ப்பாணம் | 01.08.1997 |
| வீரவேங்கை மணிமேகா | நல்லதம்பி பரமேஸ்வரி | கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு | 24.06.1998 |
| வீரவேங்கை பூங்குன்றன் | சிறிகுமார் வரதன் | புளியங்கூடல், ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் | 04.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் இன்பா | தியாகராசா பிறேமா | குறிஞ்சாத்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு | 17.04.1999 |
| வீரவேங்கை மலர்வதனா | அருள் ஜோதி | வள்ளிபுனம், முல்லைத்தீவு | 15.06.1999 |
| வீரவேங்கை குயிலன் (சோழநிலவன்) | பத்மநாதன் வினோதன் | உதயநகர், கிளிநொச்சி | 28.03.2000 |
| வீரவேங்கை சாந்தன் | செல்லையா வைகுந்தவாசன் | நாவற்குளம், ஓமந்தை, வவுனியா | 17.04.2000 |
| வீரவேங்கை அறிவாணன் | ஜெயக்குமார் அன்ரன்ஜெராட் | வட்டக்கச்சி, கிளிநொச்சி | 06.05.2000 |
| லெப்டினன்ட் அன்பரசன் | சந்திரசேகரம் ஈஸ்வரன் | வட்டக்கச்சி, கிளிநொச்சி | 06.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் உயிரினியன் | தம்பிராசா டயசிங்கம் | மகிழவெட்டுவான், மட்டக்களப்பு | 19.05.2000 |
| கப்டன் தேசிகா | தியாகராஜா பகீரதி | வேலணை, யாழ்ப்பாணம் | 05.06.2000 |
| லெப்டினன்ட் நிலா | பாலசிங்கம் வதனகுமாரி | சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு | 29.07.2000 |
| லெப்டினன்ட் வேலரசி | யோகராசா கல்பனா | ஏழாலை வடக்கு, யாழ்ப்பாணம் | 03.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் கடம்பன் | கந்தசாமி ஜெகநாதன் | பன்னங்கண்டி, கிளிநொச்சி | 20.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் தோமஸ் | சின்னத்தம்பி தோமஸ் | நிர்வேலி, யாழ்ப்பாணம் | 22.12.2000 |
| லெப்டினன்ட் மேனகா | கணபதி சித்திராதேவி | கரடிப்போக்குச் சந்தி, கிளிநொச்சி | 16.01.2001 |
| லெப்டினன்ட் இளங்குமரன் (அகனறிவு) | அன்ரனி அன்ரன்ஜோன்சன் | செல்வநாயகபுரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம் | 24.08.2001 |
| 2ம் லெப்டினன்ட் ஈழராஜன் | செல்லத்தம்பி நீதிவளவன் | அச்சுவேலி, யாழ்ப்பாணம் | 23.10.2001 |
| 2ம் லெப்டினன்ட் மணிகண்ணன் | கணேஸ் சண்முகநாதன் | சந்திவெளி, மட்டக்களப்பு | 11.12.2001 |
| மேஜர் மோகன் | அருள்ராசா ஜெசிக்குமார் | கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம் | 18.03.2004 |
| லெப்டினன்ட் கயல்நிலா (கயல்நதி) | பேரம்பலம் நதியா | புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு | 31.10.2007 |
| பவி (வித்தி) | — | — | 08.08.2000 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”