Friday, March 27, 2026

அகவை வாழ்த்து | மார்ச் 27

0 comments

அகவை வாழ்த்து மார்ச் 27 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை ராஜேஸ்இராசையா ஜெகநாதன்கல்முனைஅம்பாறை22.09.1985
கப்டன் சுருளிபாலசிங்கம் மனோகரன்உவர்மலைதிருகோணமலை31.01.1986
2ம் லெப்டினன்ட் பெரியதம்பிசிவலிங்கம் மதியழகன்சூசைப்பிள்ளையார்குளம்வவுனியா10.03.1986
வீரவேங்கை ஜக்சன்சிவபுண்ணியம் ஜெயச்சந்திரன்அல்வாய் தெற்கு, கரவெட்டி வடக்குயாழ்ப்பாணம்29.12.1986
வீரவேங்கை காண்டீபன்கேதாரநாதன் இராமநாதன்ஒதியமலை, மணலாறுமுல்லைத்தீவு05.12.1988
வீரவேங்கை சுசிலன்பரந்தாமன் மங்களேஸ்வரன்இரணைஇலுப்பைக்குளம்வவுனியா28.12.1989
2ம் லெப்டினன்ட் எலிசபெத்சிறீகந்தராசா சிறீரஞ்சனிஉடுத்துறை வடக்கு, தாளையடியாழ்ப்பாணம்27.08.1990
வீரவேங்கை பாணன்பாலசிங்கம் குணபாலன்திருக்கேதீஸ்வரம், மாந்தைமன்னார்21.03.1991
வீரவேங்கை சிதம்பரநாதன் (நாதன்)தம்பு ஆனந்தராசாகோயிலாக்கண்டி, நாவற்குழி, கைதடியாழ்ப்பாணம்19.07.1991
வீரவேங்கை தர்மிலாகனகு கௌரிசெல்வபுரம், உரும்பிராய் தெற்குயாழ்ப்பாணம்04.08.1991
லெப்டினன்ட் குட்டிவில்வராசா ரவிச்சந்திரன்தனங்கிளப்பு, சாவகச்சேரியாழ்ப்பாணம்07.09.1991
வீரவேங்கை மதன்தியாகராசா தங்கராசாகளுதாவளை, களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு16.10.1991
2ம் லெப்டினன்ட் ஆண்டகைசிவசுந்தரம் சுரேஸ்குமார்6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டிதிருகோணமலை17.03.1992
2ம் லெப்டினன்ட் ஜெயாமாணிக்கம் தியாகராசாஉருத்திரபுரம்கிளிநொச்சி19.03.1992
மேஜர் சித்தாகந்தையா விஸ்வலிங்கம்கிரான்மட்டக்களப்பு06.05.1992
2ம் லெப்டினன்ட் பிரதீபன் (ரங்கன்)சிவராசலிங்கம் பத்மசிறிவட்டக்கச்சிகிளிநொச்சி22.10.1992
லெப்டினன்ட் நல்லவன்சிவஞானசுந்தரம் ரமேஸ்மணியந்தோட்டம், கொழும்புத்துறையாழ்ப்பாணம்16.01.1993
வீரவேங்கை சதானந்தன் (சதா)சின்னத்தம்பி சந்திரவடிவேல்வள்ளிபுனம், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு29.09.1993
மேஜர் செந்தில்அந்தோனிப்பிள்ளை பத்மநாதன்கீரிமன்னார்29.09.1993
மேஜர் இளங்கோவன்சுப்பிரமணியம் இராசேந்திரன்8ம் வட்டாரம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர்திருகோணமலை11.11.1993
கப்டன் ஈழவாணிசுப்பிரமணியம் ஜெயமலர்செங்கற்படை, இரணைஇலுப்பைக்குளம்வவுனியா11.11.1993
2ம் லெப்டினன்ட் யசோகணேஸ்மணியம் சிவகணேசமூர்த்திதிருகோணமலை11.11.1993
2ம் லெப்டினன்ட் இரத்தினம்குமாரசாமி சிவசோதிதனங்கிளப்பு, சாவகச்சேரியாழ்ப்பாணம்11.11.1993
கப்டன் தென்றல்திருஞானசெல்வம் அமலதாஸ்விடத்தல்தீவுமன்னார்13.11.1993
வீரவேங்கை மகிழ்னன்தேவதாஸ் சசிகரன்இறம்பைகுளம், நெடுங்கேணிவவுனியா10.12.1994
2ம் லெப்டினன்ட் சுயரூபன் (ரட்ணம்)சின்னத்தம்பி சிவலிங்கம்சொறிவில், மன்னம்பிட்டிபொலநறுவை27.05.1995
வீரவேங்கை ஈழத்துரைநாகராசா வினோத்குமார்கோரக்கன்கட்டுகிளிநொச்சி03.10.1995
லெப்டினன்ட் தரிசனகுமார்பசுபதி கிருஸ்ணோதயகுமார்செட்டிகுளம்வவுனியா27.10.1995
2ம் லெப்டினன்ட் நிலவழகன் (சந்திரன்)வைரமுத்து சந்திரன்புன்னாலைக்கட்டுவன் தெற்குயாழ்ப்பாணம்27.07.1996
மேஜர் கஜாளினி (தேன்மொழி)அரியராசசிங்கம் கோமதிகட்டுவன்யாழ்ப்பாணம்26.09.1996
மேஜர் செல்வம்கறுவல்தம்பி வடிவேற்கரசன்முடக்காடு, நெல்லியடியாழ்ப்பாணம்30.09.1996
லெப்டினன்ட் வேலவன்செல்வச்சந்திரன் தர்மரத்தினம்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்04.05.1997
கப்டன் அருளரசன்தங்கராசா தியாகராசாகளுதாவளைமட்டக்களப்பு27.05.1997
கப்டன் சந்தனாகுருநாதன் ஜெயந்தினிமீசாலை தெற்குயாழ்ப்பாணம்02.08.1997
லெப்டினன்ட் இளஞ்சேரன் (ராகவன்)பென்சமீன் நிக்கிளஸ்அம்பாள்குளம்கிளிநொச்சி01.09.1997
2ம் லெப்டினன்ட் சிவப்பிரியன்தங்கவேல் செந்தமிழ்நாதன்மரையடித்தகுளம், ஓமந்தைவவுனியா04.12.1997
லெப்டினன்ட் இளவாணன்சாமிவேல் இராமலிங்கம்கண்டிசிறிலங்கா06.02.1998
வீரவேங்கை மகான்கறுப்பையா தர்மராஜ்கனகராயன்குளம்வவுனியா07.06.1998
வீரவேங்கை அன்புவிழிசிதம்பரப்பிள்ளை ரஞ்சிதராணிவரணி வடக்குயாழ்ப்பாணம்08.06.1998
வீரவேங்கை இறைமகள்சிவசுப்பிரமணியம் ரூபசாயினிகாரைநகர்யாழ்ப்பாணம்19.07.1998
வீரவேங்கை அமுதமதிசரவணபவான் நளாயினிகிராஞ்சி, முழங்காவில்கிளிநொச்சி28.09.1998
கப்டன் பாவலன் (குட்டுவன்)அருட்பிரகாசம் பரணிதாஸ்பழைய வாய்க்கால், மிருசுவில் வடக்குயாழ்ப்பாணம்01.11.1998
மேஜர் கபிலன்கபிரியேற்பிள்ளை றொபேட்முருங்கன்பிட்டிமன்னார்16.12.1998
கப்டன் ரவிபாலன்சூசைமுத்து சந்திரபோஸ்கிரான்மட்டக்களப்பு05.03.1999
லெப்டினன்ட் அபர்ணாஇராஜலிங்கம் வசந்திமட்டுவில் வடக்குயாழ்ப்பாணம்29.06.1999
2ம் லெப்டினன்ட் மலர்மகள்அப்பாவு வளர்மதிதருமபுரம்கிளிநொச்சி14.10.1999
வீரவேங்கை இசைச்செல்விநவரத்தினம் நகுலாமட்டுவில் தெற்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்11.12.1999
2ம் லெப்டினன்ட் குறிஞ்சிநசீலன்நல்லையா கேதீஸ்வரன்ஒதியமலை, நெடுங்கேணிவவுனியா03.03.2000
வீரவேங்கை இன்பன்பாலசுந்தரம் சுதாகரன்கொந்தக்காரன்குளம், ஓமந்தைவவுனியா27.03.2000
மேஜர் வாணன் (சொக்கன்)சோமசுந்தரம் இராஜேந்திரன்வட்டுக்கோட்டையாழ்ப்பாணம்28.03.2000
லெப்டினன்ட் மதிவதனன்நவரட்ணம் சசிதரன்தென்னியங்குளம், துணுக்காய்முல்லைத்தீவு05.06.2000
லெப்டினன்ட் வேல்விழிராசா ரதிமலர்அம்பிலாந்துறை, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு19.06.2000
வீரவேங்கை பூநெஞ்சன்கோவிந்தசாமி நாகேந்திரம்1ம் படிவம், முரசுமோட்டை, பரந்தன்கிளிநொச்சி17.09.2000
கப்டன் உமையாளன்வீரசிங்கம் ரவீந்திரன்மண்முனை, ஆரையம்பதிமட்டக்களப்பு16.11.2000
லெப்டினன்ட் வீரக்கோன்கணபதிப்பிள்ளை சோதிநாதன்கல்மடு, இராமநாதபுரம், வட்டக்கச்சிகிளிநொச்சி22.12.2000
வீரவேங்கை புலிமைந்தன்மயில்வாகனம் உதயகுமார்யாழ்ப்பாணம்25.04.2001
மேஜர் நளன்செல்வராஜா செல்வக்குமார்சுதுமலை கிழக்கு, மானிப்பாய்யாழ்ப்பாணம்16.09.2001
வீரவேங்கை கலைமகள் (அழகுநிலா)கஜேந்திரன் கஜேந்திரா12ம் வட்டாரம், புங்குடுதீவுயாழ்ப்பாணம்17.01.2002
லெப். கேணல் கோகுலன்நாகராசா மானகுமார்அம்மன்கோவிலடி, சுதுமலை, மானிப்பாய்யாழ்ப்பாணம்29.03.2007

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00