அகவை வாழ்த்து மார்ச் 27 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை ராஜேஸ் | இராசையா ஜெகநாதன் | கல்முனை | அம்பாறை | 22.09.1985 |
| கப்டன் சுருளி | பாலசிங்கம் மனோகரன் | உவர்மலை | திருகோணமலை | 31.01.1986 |
| 2ம் லெப்டினன்ட் பெரியதம்பி | சிவலிங்கம் மதியழகன் | சூசைப்பிள்ளையார்குளம் | வவுனியா | 10.03.1986 |
| வீரவேங்கை ஜக்சன் | சிவபுண்ணியம் ஜெயச்சந்திரன் | அல்வாய் தெற்கு, கரவெட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 29.12.1986 |
| வீரவேங்கை காண்டீபன் | கேதாரநாதன் இராமநாதன் | ஒதியமலை, மணலாறு | முல்லைத்தீவு | 05.12.1988 |
| வீரவேங்கை சுசிலன் | பரந்தாமன் மங்களேஸ்வரன் | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 28.12.1989 |
| 2ம் லெப்டினன்ட் எலிசபெத் | சிறீகந்தராசா சிறீரஞ்சனி | உடுத்துறை வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 27.08.1990 |
| வீரவேங்கை பாணன் | பாலசிங்கம் குணபாலன் | திருக்கேதீஸ்வரம், மாந்தை | மன்னார் | 21.03.1991 |
| வீரவேங்கை சிதம்பரநாதன் (நாதன்) | தம்பு ஆனந்தராசா | கோயிலாக்கண்டி, நாவற்குழி, கைதடி | யாழ்ப்பாணம் | 19.07.1991 |
| வீரவேங்கை தர்மிலா | கனகு கௌரி | செல்வபுரம், உரும்பிராய் தெற்கு | யாழ்ப்பாணம் | 04.08.1991 |
| லெப்டினன்ட் குட்டி | வில்வராசா ரவிச்சந்திரன் | தனங்கிளப்பு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 07.09.1991 |
| வீரவேங்கை மதன் | தியாகராசா தங்கராசா | களுதாவளை, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 16.10.1991 |
| 2ம் லெப்டினன்ட் ஆண்டகை | சிவசுந்தரம் சுரேஸ்குமார் | 6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி | திருகோணமலை | 17.03.1992 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயா | மாணிக்கம் தியாகராசா | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 19.03.1992 |
| மேஜர் சித்தா | கந்தையா விஸ்வலிங்கம் | கிரான் | மட்டக்களப்பு | 06.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் பிரதீபன் (ரங்கன்) | சிவராசலிங்கம் பத்மசிறி | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 22.10.1992 |
| லெப்டினன்ட் நல்லவன் | சிவஞானசுந்தரம் ரமேஸ் | மணியந்தோட்டம், கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 16.01.1993 |
| வீரவேங்கை சதானந்தன் (சதா) | சின்னத்தம்பி சந்திரவடிவேல் | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 29.09.1993 |
| மேஜர் செந்தில் | அந்தோனிப்பிள்ளை பத்மநாதன் | கீரி | மன்னார் | 29.09.1993 |
| மேஜர் இளங்கோவன் | சுப்பிரமணியம் இராசேந்திரன் | 8ம் வட்டாரம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர் | திருகோணமலை | 11.11.1993 |
| கப்டன் ஈழவாணி | சுப்பிரமணியம் ஜெயமலர் | செங்கற்படை, இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் யசோகணேஸ் | மணியம் சிவகணேசமூர்த்தி | — | திருகோணமலை | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் இரத்தினம் | குமாரசாமி சிவசோதி | தனங்கிளப்பு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| கப்டன் தென்றல் | திருஞானசெல்வம் அமலதாஸ் | விடத்தல்தீவு | மன்னார் | 13.11.1993 |
| வீரவேங்கை மகிழ்னன் | தேவதாஸ் சசிகரன் | இறம்பைகுளம், நெடுங்கேணி | வவுனியா | 10.12.1994 |
| 2ம் லெப்டினன்ட் சுயரூபன் (ரட்ணம்) | சின்னத்தம்பி சிவலிங்கம் | சொறிவில், மன்னம்பிட்டி | பொலநறுவை | 27.05.1995 |
| வீரவேங்கை ஈழத்துரை | நாகராசா வினோத்குமார் | கோரக்கன்கட்டு | கிளிநொச்சி | 03.10.1995 |
| லெப்டினன்ட் தரிசனகுமார் | பசுபதி கிருஸ்ணோதயகுமார் | செட்டிகுளம் | வவுனியா | 27.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் நிலவழகன் (சந்திரன்) | வைரமுத்து சந்திரன் | புன்னாலைக்கட்டுவன் தெற்கு | யாழ்ப்பாணம் | 27.07.1996 |
| மேஜர் கஜாளினி (தேன்மொழி) | அரியராசசிங்கம் கோமதி | கட்டுவன் | யாழ்ப்பாணம் | 26.09.1996 |
| மேஜர் செல்வம் | கறுவல்தம்பி வடிவேற்கரசன் | முடக்காடு, நெல்லியடி | யாழ்ப்பாணம் | 30.09.1996 |
| லெப்டினன்ட் வேலவன் | செல்வச்சந்திரன் தர்மரத்தினம் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 04.05.1997 |
| கப்டன் அருளரசன் | தங்கராசா தியாகராசா | களுதாவளை | மட்டக்களப்பு | 27.05.1997 |
| கப்டன் சந்தனா | குருநாதன் ஜெயந்தினி | மீசாலை தெற்கு | யாழ்ப்பாணம் | 02.08.1997 |
| லெப்டினன்ட் இளஞ்சேரன் (ராகவன்) | பென்சமீன் நிக்கிளஸ் | அம்பாள்குளம் | கிளிநொச்சி | 01.09.1997 |
| 2ம் லெப்டினன்ட் சிவப்பிரியன் | தங்கவேல் செந்தமிழ்நாதன் | மரையடித்தகுளம், ஓமந்தை | வவுனியா | 04.12.1997 |
| லெப்டினன்ட் இளவாணன் | சாமிவேல் இராமலிங்கம் | கண்டி | சிறிலங்கா | 06.02.1998 |
| வீரவேங்கை மகான் | கறுப்பையா தர்மராஜ் | கனகராயன்குளம் | வவுனியா | 07.06.1998 |
| வீரவேங்கை அன்புவிழி | சிதம்பரப்பிள்ளை ரஞ்சிதராணி | வரணி வடக்கு | யாழ்ப்பாணம் | 08.06.1998 |
| வீரவேங்கை இறைமகள் | சிவசுப்பிரமணியம் ரூபசாயினி | காரைநகர் | யாழ்ப்பாணம் | 19.07.1998 |
| வீரவேங்கை அமுதமதி | சரவணபவான் நளாயினி | கிராஞ்சி, முழங்காவில் | கிளிநொச்சி | 28.09.1998 |
| கப்டன் பாவலன் (குட்டுவன்) | அருட்பிரகாசம் பரணிதாஸ் | பழைய வாய்க்கால், மிருசுவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 01.11.1998 |
| மேஜர் கபிலன் | கபிரியேற்பிள்ளை றொபேட் | முருங்கன்பிட்டி | மன்னார் | 16.12.1998 |
| கப்டன் ரவிபாலன் | சூசைமுத்து சந்திரபோஸ் | கிரான் | மட்டக்களப்பு | 05.03.1999 |
| லெப்டினன்ட் அபர்ணா | இராஜலிங்கம் வசந்தி | மட்டுவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 29.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் மலர்மகள் | அப்பாவு வளர்மதி | தருமபுரம் | கிளிநொச்சி | 14.10.1999 |
| வீரவேங்கை இசைச்செல்வி | நவரத்தினம் நகுலா | மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 11.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் குறிஞ்சிநசீலன் | நல்லையா கேதீஸ்வரன் | ஒதியமலை, நெடுங்கேணி | வவுனியா | 03.03.2000 |
| வீரவேங்கை இன்பன் | பாலசுந்தரம் சுதாகரன் | கொந்தக்காரன்குளம், ஓமந்தை | வவுனியா | 27.03.2000 |
| மேஜர் வாணன் (சொக்கன்) | சோமசுந்தரம் இராஜேந்திரன் | வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 28.03.2000 |
| லெப்டினன்ட் மதிவதனன் | நவரட்ணம் சசிதரன் | தென்னியங்குளம், துணுக்காய் | முல்லைத்தீவு | 05.06.2000 |
| லெப்டினன்ட் வேல்விழி | ராசா ரதிமலர் | அம்பிலாந்துறை, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 19.06.2000 |
| வீரவேங்கை பூநெஞ்சன் | கோவிந்தசாமி நாகேந்திரம் | 1ம் படிவம், முரசுமோட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 17.09.2000 |
| கப்டன் உமையாளன் | வீரசிங்கம் ரவீந்திரன் | மண்முனை, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 16.11.2000 |
| லெப்டினன்ட் வீரக்கோன் | கணபதிப்பிள்ளை சோதிநாதன் | கல்மடு, இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 22.12.2000 |
| வீரவேங்கை புலிமைந்தன் | மயில்வாகனம் உதயகுமார் | — | யாழ்ப்பாணம் | 25.04.2001 |
| மேஜர் நளன் | செல்வராஜா செல்வக்குமார் | சுதுமலை கிழக்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 16.09.2001 |
| வீரவேங்கை கலைமகள் (அழகுநிலா) | கஜேந்திரன் கஜேந்திரா | 12ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 17.01.2002 |
| லெப். கேணல் கோகுலன் | நாகராசா மானகுமார் | அம்மன்கோவிலடி, சுதுமலை, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 29.03.2007 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”