115
அகவை வாழ்த்து மார்ச் 28 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| இயக்க நிலை | பெயர் | சொந்த ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை ஜெமில் | ஜெயாத் முகமது உசைதீன் | ஓட்டமாவடி | மட்டக்களப்பு | 05.08.1989 |
| வீரவேங்கை தீசன் | சுபமாலை மேகராசா | கண்ணகிபுரம், அக்கரைப்பற்று | அம்பாறை | 04.12.1989 |
| வீரவேங்கை முரளி | சின்னப்பிள்ளை முரளி | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை பாபுஜி | ஐயாத்துரை அருட்செல்வன் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 23.08.1990 |
| வீரவேங்கை துஸ்யந்தன் | சின்னராசா உதயராசா | சிறீமுருகன் குடியேற்றம், வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 02.09.1990 |
| வீரவேங்கை கோணேஸ் | சூசைப்பிள்ளை ஜெயசீலன் | நெளுக்குளம் | வவுனியா | 23.11.1990 |
| வீரவேங்கை ஸ்ராலின் | துரைரட்ணம் பபிதரன் | அரியாலை | யாழ்ப்பாணம் | 22.12.1990 |
| 2ம் லெப்டினன்ட் அசோக் | சிதம்பரப்பிள்ளை கருணாகரன் | குமரபுரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 13.02.1991 |
| வீரவேங்கை மனோஜ் | கந்தையா ஜெயக்குமார் | குடத்தனை மேற்கு, மருதங்கேணி | யாழ்ப்பாணம் | 08.05.1991 |
| வீரவேங்கை தர்சினி | அருளம்பலம் றஞ்சனி | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 20.07.1991 |
| வீரவேங்கை காயத்திரி | சந்திரசேகரம் உமாதேவி | றெட்பானா, விசுவமடு | முல்லைத்தீவு | 27.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் சேரன் | இராசரத்தினம் ஜெயராஜ் | கும்பாவளை, அளவெட்டி | யாழ்ப்பாணம் | 09.09.1991 |
| வீரவேங்கை திவாகர் | மாணிக்கம் மகேஸ்வரன் | துறைநீலாவணை | மட்டக்களப்பு | 22.09.1991 |
| கப்டன் ஈழவாசன் | கதிரமலை ஜெயபாலசிங்கம் | கைதடிச் சந்தி | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| லெப். கேணல் கோதை (பாமா) | சண்முகசுந்தரம் சியாமளா | இன்பருட்டி, அல்வாய் | யாழ்ப்பாணம் | 12.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் இளங்குமணன் | தர்மசீலன் தர்மதாசன் | சிவநகர், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 27.04.1994 |
| கப்டன் இலக்குவன் (ஜோதிராஜ்) | சண்முகம் மருதைக்குமார் | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 11.08.1994 |
| வீரவேங்கை வாணன் (இசைவாணன்) | மாநாகன் சந்திரசேகரன் | 5ம் வட்டாரம், காத்தான்குடி | மட்டக்களப்பு | 21.04.1995 |
| கப்டன் தவம் | நடேசபிள்ளை நந்தகுமார் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 14.07.1995 |
| கப்டன் நாவலன் (சிங்கராசா) | அன்னலிங்கம் திருமால்குமரன் | துன்னாலை கிழக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 14.07.1995 |
| கப்டன் தியாகன் | முத்தன் ஜெகன் | யாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் | 28.03.1996 |
| வீரவேங்கை வானதி | வாரித்தம்பி அகல்யா | வரணி மத்தி | யாழ்ப்பாணம் | 26.07.1996 |
| மேஜர் வேணன் | வீரகத்திப்பிள்ளை இரஞ்சித்குமார் | முரசுமோட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 09.01.1997 |
| வீரவேங்கை அரியகாந்தன் | சாமித்தம்பி நடேஸ்வரன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 06.03.1997 |
| லெப்டினன்ட் செந்தில்குமரன் (நிதி) | சிங்கராசா ஜெப்பிரகாஸ் | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 27.04.1997 |
| லெப்டினன்ட் பாவேந்தன் | நாகலிங்கம் தவநேசன் | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 06.06.1997 |
| வீரவேங்கை ஈழமைந்தன் | கனகராசா ரவிச்சந்திரன் | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 25.06.1997 |
| லெப்டினன்ட் காவலன் (கர்ணன்) | தர்மலிங்கம் கணேசலிங்கம் | நாவற்காடு, அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 05.10.1997 |
| மேஜர் மங்கை | இரத்தினசிங்கம் நேசமலர் | இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் கோகுலன் | ஜெஸ்லி ஜெலாஸ் | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 12.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் இளையவன் | ஐயாத்துரை சசிகலா | சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை நித்தியகல்யாணி | கார்த்திகேசு சியாமினி | நெல்லியடி | யாழ்ப்பாணம் | 28.09.1998 |
| கப்டன் தாரணி | செல்வராசா சிவநந்தினி | மருதோடை, ஓமந்தை | வவுனியா | 02.08.1999 |
| வீரவேங்கை மாயவன் | நடராசா விக்கினேஸ்வரன் | புதிய கிராமம், மாங்குளம் | முல்லைத்தீவு | 21.08.1999 |
| வீரவேங்கை அருள்விழி | மனோகரன் மஞ்சுளா | இலுப்பைக்கடவை | மன்னார் | 14.10.1999 |
| 2ம் லெப்டினன்ட் காந்தரூபன் | ஜெயகுணம் மதனரூபன் | செல்வபுரம், கரணவாய் தெற்கு, நெல்லியடி | யாழ்ப்பாணம் | 16.10.1999 |
| மேஜர் சாரங்கன் | ஆறுமுகதாஸ் பதீபன் | இணுவில் தெற்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 02.11.1999 |
| 2ம் லெப்டினன்ட் வீரச்சுடர் | அருள் ஜெகதீஸ்வரன் | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 26.12.1999 |
| வீரவேங்கை வளவன் (பொதிகைவளவன்) | செல்வரத்தினம் சதீஸ் | மிருசுவில் | யாழ்ப்பாணம் | 03.01.2000 |
| கப்டன் கரன் | வெங்கடசாமி சந்திரகுமார் | இரணைஇலுப்பைக்குளம், கல்மடு | வவுனியா | 29.05.2000 |
| வீரவேங்கை அருள்விழி | தேவராசா ரேவதி | புதுமுறிப்பு, ஊற்றுப்புலம், கோணாவில் | கிளிநொச்சி | 27.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் இறையரசன் | செபமாலை அன்ரனிஜேரோம் | இளவாலை | யாழ்ப்பாணம் | 13.01.2001 |
| கப்டன் பிரியந்தினி | அருள்நாயகம் சுகந்தினி | மாதகல் | யாழ்ப்பாணம் | 19.06.2001 |
| வீரவேங்கை விமலன் | சுந்தரலிங்கம் சுதாகரன் | மாணிக்கமடு, இறக்காமம் | அம்பாறை | 03.08.2001 |
| கப்டன் ராகுலன் | ஏரத்பண்டா கிருஸ்ணகுமார் | கோரக்கன்கட்டு, பரந்தன் | கிளிநொச்சி | 04.08.2001 |
| ரவீந்திரன் | ரவீந்திரன் | நாவாந்துறை | யாழ்ப்பாணம் | 01.01.1987 |
| 2ம் லெப்டினன்ட் திகழினி (அமராவதி) | பாலச்சந்திரன் சிந்துகா | பூநகரி | கிளிநொச்சி | 08.06.2008 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”