Monday, March 30, 2026

நினைவு வணக்கம் | மார்ச் 29

0 comments

நினைவு வணக்கம் | மார்ச் 29 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
உதயராசாபுஸ்பராசா உதயராசாவவுனியா29.03.2008
லெப். கேணல் கோகுலன்நாகராசா மானகுமார்அம்மன்கோவிலடி, சுதுமலை, மானிப்பாய்யாழ்ப்பாணம்29.03.2007
லெப். கேணல் தேவன் (கண்ணன்)இராசையா கண்ணன்நேரியகுளம்வவுனியா29.03.2007
வீரவேங்கை வன்னிவாளன்சுப்பையா ஜெயராம்சத்தியசீலன்பெரியகுளம், நெடுங்கேணிவவுனியா29.03.2007
ஜெயக்குமார்தில்லைநடராஜா ஜெயக்குமார்வண்ணார்பண்ணையாழ்ப்பாணம்29.03.2007
வீரவேங்கை சுடர்விழிமகேந்திரம் ரஜிதாஆலங்கேணி, பூநகரிகிளிநொச்சி29.03.2002
மேஜர் காந்தன்மகாதேவன் சுதாகரன்15ம் கட்டை, மணலாறுமுல்லைத்தீவு29.03.2001
கப்டன் வாகைசூடிமரியநாயம் பிலிப்ஸ்ரிபன்பெரியவிளான், இளவாலையாழ்ப்பாணம்29.03.2001
2ம் லெப்டினன்ட் குலநீதன்சங்கரப்பிள்ளை குலேந்திரன்கரயடினாறுமட்டக்களப்பு29.03.2001
கப்டன் தமிழ்முரசுபன்னீர்ச்செல்வம் சங்கீதாபுலோலி கிழக்கு, பருத்தித்துறையாழ்ப்பாணம்29.03.2000
வீரவேங்கை பாவை (மகிந்தா)நடேசப்பிள்ளை நந்தினிதேவிகட்டித்திடல், தம்பலகாமம்திருகோணமலை29.03.2000
2ம் லெப்டினன்ட் கலையரசி (நர்மா)மகாகுருதாஸ் சகாயமேரிநயினாமடு, நெடுங்கேணிவவுனியா29.03.2000
2ம் லெப்டினன்ட் பாரதிசெல்லத்துரை நாகேந்திரன்பழையவாடி, புளியங்குளம்வவுனியா29.03.2000
2ம் லெப்டினன்ட் கீர்த்திகாசெல்வம் சிவறஞ்சினிசெல்வபுரம், பூநகரிகிளிநொச்சி29.03.2000
வீரவேங்கை கருமுகிலன்பேரம்பலம் கிருபாகரன்திருநகர், 04ம் படிவம், மல்லாவிமுல்லைத்தீவு29.03.2000
வீரவேங்கை சொல்லோவியன்ஆண்டியப்பன் சிறிகாந்தன்1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு29.03.2000
லெப்டினன்ட் இமையவன்பஞ்சாட்சரம் செல்வகுமார்கரிக்கோட்டுக்குளம், பூநகரிகிளிநொச்சி29.03.2000
லெப்டினன்ட் கானமலர்பிச்சை கமலாதேவிபூம்புகார், கல்மடுவவுனியா29.03.2000
வீரவேங்கை செம்பிறை (செஞ்சுடர்)வனவாசம் ராதிகாநீதிபுரம், மாங்குளம்முல்லைத்தீவு29.03.2000
கப்டன் கண்ணதாசன்ஆறுமுகம் கஜரூபன்வாழைச்சேனைமட்டக்களப்பு29.03.2000
கப்டன் வர்ணிஅந்தோனி லூர்த்துநாயகிஇரணைமாதாநகர், இரணைதீவு, முழங்காவில்கிளிநொச்சி29.03.2000
லெப்டினன்ட் அன்புசிறிஸ்கந்தராசா தவச்சந்திரன்ஆறுகால்மடம், ஆனைக்கோட்டையாழ்ப்பாணம்29.03.2000
கப்டன் நிக்சலாகந்தப்பு நந்தினி6ம் கட்டை, அளம்பில்முல்லைத்தீவு29.03.2000
கப்டன் கவிவேந்தன்திருஞானசபந்தப்பிள்ளை சிறிதரன்துன்னாலை வடக்கு, கரவெட்டியாழ்ப்பாணம்29.03.2000
வீரவேங்கை வைகை (பிறைமதி)இரத்தினகோபால் டயானாயூனியன்குளம், கோணாவில், கிளிநொச்சிகிளிநொச்சி29.03.2000
கப்டன் நாதன் (தேவன்)சிதம்பரப்பிள்ளை செந்தில்நாதன்வரணி வடக்குயாழ்ப்பாணம்29.03.2000
2ம் லெப்டினன்ட் குணசீலிதியாகராசா மெற்றில்டாபாண்டியன்குளம், கரும்புள்ளியான், மல்லாவிமுல்லைத்தீவு29.03.2000
லெப்டினன்ட் கதிரொளிசின்னத்தம்பி சுதர்சினிபுன்னாலைக்கட்டுவான் தெற்கு, சுண்ணாகம்யாழ்ப்பாணம்29.03.2000
வீரவேங்கை நிலானிவிவேகானந்தம் சந்திரகுமாரி2ம் வட்டாரம், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு29.03.2000
கப்டன் துரியோதனன்ஆனந்தகுமாரசாமி சர்மிலன்குப்பிளான், ஏழாலையாழ்ப்பாணம்29.03.2000
கப்டன் முகுந்தன்செபமாலை செல்வம்செம்பியன்பற்றுயாழ்ப்பாணம்29.03.2000
கப்டன் ஈழச்செல்வன்ஜேம்ஸ் றதீஸ்கட்டைக்காடுயாழ்ப்பாணம்29.03.2000
கப்டன் வீரச்சோழன்சுந்தரலிங்கம் கண்ணன்குரும்பசிட்டி மேற்கு, தெல்லிப்பழையாழ்ப்பாணம்29.03.1998
கப்டன் மாயவன்சிவலிங்கம் கணேஸ்வரன்அச்சுவேலியாழ்ப்பாணம்29.03.1998
கப்டன் திருமகன் (விகடன்)கணேசலிங்கம் உமாசங்கர்சிறுப்பிட்டி, நீர்வேலியாழ்ப்பாணம்29.03.1998
கப்டன் மலரவன்சிவபாதம் சுஜீத்தன்கொக்குவில்யாழ்ப்பாணம்29.03.1998
வீரவேங்கை மணிரத்தினம்மயில்வாகனம் விஜயானந்தன்களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு29.03.1996
லெப்டினன்ட் சிறீனிவாஸ்தம்பிராஜா நவநீதன்மண்டூர்மட்டக்களப்பு29.03.1995
லெப்டினன்ட் வில்லவன்சண்முகராசா ஜெயசீலன்அல்லாரை வடக்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்29.03.1995
லெப்டினன்ட் அரசகுமாரிபேதுறு கீறேஸ்வஞ்சியன்குளம், வங்காலைமன்னார்29.03.1993
வீரவேங்கை சல்மான்மூர்த்தியாழ்ப்பாணம்29.03.1989
லெப்டினன்ட் சதீஸ்திருநாவுக்கரசு சிறீதரன்நெடியகாடு, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்29.03.1989
உலகநாதன்முருகப்பன் உலகநாதன்அக்கரைபபற்றுஅம்பாறை29.03.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00