86
நினைவு வணக்கம் | மார்ச் 30 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை ரஞ்சன் | தம்பையா விமலரஞ்சன் | குமுழமுனை, மணலாறு | முல்லைத்தீவு | 16.03.1987 |
| லெப்டினன்ட் கீதன் | வேலுநாயகம் திருக்கேதீஸ்வரன் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 12.11.1987 |
| வீரவேங்கை அன்னக்கிளி | பிரான்சிஸ் செபஸ்ரின் | செல்வியாபுரம், பூநகரி | கிளிநொச்சி | 16.12.1988 |
| கப்டன் சுந்தரி | உருத்திராபதி உதயலட்சுமி | நெடியகாடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 19.12.1990 |
| வீரவேங்கை தேசிகா | செபஸ்தியாம்பிள்ளை அருள்நாயகி | கோணாவில் | கிளிநொச்சி | 19.12.1990 |
| லெப்டினன்ட் நீலவண்ணன் (தனம்) | கந்தையா மகேந்திரன் | இமையாணன், உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் மயூரி | சிதம்பரநாதன் தபோதினி | டச் பாலம், கல்லடி | மட்டக்களப்பு | 11.11.1993 |
| லெப்டினன்ட் சோமநாதன் | குமாரலிங்கம் கதிர்காமநாதன் | இணுவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 14.07.1995 |
| கப்டன் நீரோந்தன் (பாரி) | தாமோதரம் சிவலோகநாதன் | கோவில்போரதீவு, பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 16.10.1995 |
| லெப்டினன்ட் அருளழகன் | பரஞ்சோதி பரமேஸ்குமார் | பலாலி | யாழ்ப்பாணம் | 10.11.1995 |
| லெப்டினன்ட் அன்பழகி | சிறிதரன் இந்திரகலா | தருமபுரம் | கிளிநொச்சி | 23.11.1995 |
| லெப்டினன்ட் சுதர்சன் (விந்தன்) | சுப்பிரமணியம் சிவலிங்கம் | இரத்தினபுரம் | கிளிநொச்சி | 01.12.1995 |
| லெப். கேணல் நிமல் | பரமநாதன் இளங்கோவன் | ஊரிக்காடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| லெப்டினன்ட் வெற்றிவீரன் | தங்கராசா லக்ஸ்மன் | தெல்லிப்பழை கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.04.1996 |
| லெப்டினன்ட் சுதாமதி | நடராசா காளிங்கேஸ்வரி | திருநெல்வேலி கிழக்கு | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் சுந்தரம் | பாக்கியநாதன் செபமாலைமுத்து | 8ம் வட்டாரம், பேசாலை | மன்னார் | 20.07.1996 |
| லெப்டினன்ட் சிவச்செல்வன் | கணபதிப்பிள்ளை கமலநாதன் | இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 17.08.1996 |
| கப்டன் வெள்ளை (அப்புத்துரை) | கார்த்திகேசு ரவிதரன் | கரணவாய் தெற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 24.04.1997 |
| லெப்டினன்ட் சந்திரவதனா | வல்லிபுரம் சந்திரகலா | கெற்பலி மேற்கு, மிருசுவில் | யாழ்ப்பாணம் | 20.08.1997 |
| லெப்டினன்ட் கல்கி | செல்வக்குமார் கலையமுதா | கைதடி தெற்கு | யாழ்ப்பாணம் | 26.08.1997 |
| வீரவேங்கை அருள்வேந்தன் | தங்கவேல் ஜெயரூபன் | வெளிக்கண்டல், கண்டாவளை | கிளிநொச்சி | 08.10.1997 |
| கப்டன் குறிஞ்சி | நாகராசா ஜெகதீஸ்வரி | முள்ளிவாய்க்கால் தெற்கு | முல்லைத்தீவு | 25.01.1998 |
| கப்டன் தனசீலன் | சிவசோதி பாஸ்கரன் | புதிய கிராமம், மாங்குளம் | முல்லைத்தீவு | 24.03.1998 |
| மேஜர் ரவிசங்கர் (தணிகாசலம்) | செல்வரத்தினம் மணிமாறன் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் ரூபலிங்கம் | சின்னையா அமிர்தலிங்கம் | மண்முனை, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 27.09.1998 |
| லெப்டினன்ட் கலாநிதி (மதினா) | சின்னத்துரை செல்வரஞ்சினி | அளவெட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 01.11.1998 |
| வீரவேங்கை யாழ்மொழி | சூசைப்பிள்ளை வின்சலா | சிலாவத்துறை | மன்னார் | 17.02.1999 |
| 2ம் லெப்டினன்ட் மாறன் | கிருபாகரன் றமணன் | கரணவாய் தெற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 07.10.1999 |
| வீரவேங்கை வேணி | பொன்னம்பலம் தில்லைநடேஸ்வரி | கச்சாய் தெற்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 04.11.1999 |
| 2ம் லெப்டினன்ட் சற்குணமோகன் | தாமோதரம் கிருபாகரன் | பாலையடிச்சேனை, சந்திவெளி | மட்டக்களப்பு | 11.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் ஜீவஜோதியன் | தாமோதரம் கிருபநாதன் | பாலையடித்தோனா, சந்திவெளி | மட்டக்களப்பு | 11.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் தூயவன் | நசரேனு றொபட்கெனடி | புன்னைநீராவி | கிளிநொச்சி | 16.02.2000 |
| வீரவேங்கை கானகா | அமலதாஸ் அஜந்தா | வறறாப்பளை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 01.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் மணி | சுப்பிரமணியம் இந்திராணி | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் இயலி (குறிச்சி) | கந்தையா பவளலோஜினி | குஞ்சுப்பரந்தன், பரந்தன் | கிளிநொச்சி | 27.09.2000 |
| கப்டன் சிவபாலன் | வெள்ளைச்சாமிகங்காணி மனோகரசர்மா | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 24.11.2000 |
| வீரவேங்கை குணரத்தினம் | சின்னத்தம்பி குணரத்தினம் | 3ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 22.12.2000 |
| 2ம் லெப்டினன்ட் கிருபாலினி | ஆறுமுகம் கவிதா | நெடியகாடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 16.01.2001 |
| கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) | நல்லநாதன் பவானி | பெரியமடு | வவுனியா | 21.02.2001 |
| கப்டன் தமிழேந்திரன் (சுரேஸ்) | சோமசுந்தரம் தவச்செல்வன் | மாங்குளம் | முல்லைத்தீவு | 10.08.2001 |
| சிவா (அப்பன்) (பொடி) | நடராசா கமலநாதன் | உரும்பிராய் | யாழ்ப்பாணம் | 16.03.1987 |
| லெப். கேணல் அக்பர் (வழுதி) | வீரபத்திரன் பேரின்பராசா | கதிரவெளி | மட்டக்களப்பு | 07.10.2006 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”