நினைவு வணக்கம் | மார்ச் 30

நினைவு வணக்கம் | மார்ச் 30 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை ரஞ்சன்தம்பையா விமலரஞ்சன்குமுழமுனை, மணலாறுமுல்லைத்தீவு16.03.1987
லெப்டினன்ட் கீதன்வேலுநாயகம் திருக்கேதீஸ்வரன்மட்டுவில் வடக்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்12.11.1987
வீரவேங்கை அன்னக்கிளிபிரான்சிஸ் செபஸ்ரின்செல்வியாபுரம், பூநகரிகிளிநொச்சி16.12.1988
கப்டன் சுந்தரிஉருத்திராபதி உதயலட்சுமிநெடியகாடு, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்19.12.1990
வீரவேங்கை தேசிகாசெபஸ்தியாம்பிள்ளை அருள்நாயகிகோணாவில்கிளிநொச்சி19.12.1990
லெப்டினன்ட் நீலவண்ணன் (தனம்)கந்தையா மகேந்திரன்இமையாணன், உடுப்பிட்டியாழ்ப்பாணம்11.11.1993
2ம் லெப்டினன்ட் மயூரிசிதம்பரநாதன் தபோதினிடச் பாலம், கல்லடிமட்டக்களப்பு11.11.1993
லெப்டினன்ட் சோமநாதன்குமாரலிங்கம் கதிர்காமநாதன்இணுவில் கிழக்குயாழ்ப்பாணம்14.07.1995
கப்டன் நீரோந்தன் (பாரி)தாமோதரம் சிவலோகநாதன்கோவில்போரதீவு, பெரியபோரதீவுமட்டக்களப்பு16.10.1995
லெப்டினன்ட் அருளழகன்பரஞ்சோதி பரமேஸ்குமார்பலாலியாழ்ப்பாணம்10.11.1995
லெப்டினன்ட் அன்பழகிசிறிதரன் இந்திரகலாதருமபுரம்கிளிநொச்சி23.11.1995
லெப்டினன்ட் சுதர்சன் (விந்தன்)சுப்பிரமணியம் சிவலிங்கம்இரத்தினபுரம்கிளிநொச்சி01.12.1995
லெப். கேணல் நிமல்பரமநாதன் இளங்கோவன்ஊரிக்காடு, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்30.03.1996
லெப்டினன்ட் வெற்றிவீரன்தங்கராசா லக்ஸ்மன்தெல்லிப்பழை கிழக்குயாழ்ப்பாணம்03.04.1996
லெப்டினன்ட் சுதாமதிநடராசா காளிங்கேஸ்வரிதிருநெல்வேலி கிழக்குயாழ்ப்பாணம்18.07.1996
லெப்டினன்ட் சுந்தரம்பாக்கியநாதன் செபமாலைமுத்து8ம் வட்டாரம், பேசாலைமன்னார்20.07.1996
லெப்டினன்ட் சிவச்செல்வன்கணபதிப்பிள்ளை கமலநாதன்இராமநாதபுரம், வட்டக்கச்சிகிளிநொச்சி17.08.1996
கப்டன் வெள்ளை (அப்புத்துரை)கார்த்திகேசு ரவிதரன்கரணவாய் தெற்கு, கரவெட்டியாழ்ப்பாணம்24.04.1997
லெப்டினன்ட் சந்திரவதனாவல்லிபுரம் சந்திரகலாகெற்பலி மேற்கு, மிருசுவில்யாழ்ப்பாணம்20.08.1997
லெப்டினன்ட் கல்கிசெல்வக்குமார் கலையமுதாகைதடி தெற்குயாழ்ப்பாணம்26.08.1997
வீரவேங்கை அருள்வேந்தன்தங்கவேல் ஜெயரூபன்வெளிக்கண்டல், கண்டாவளைகிளிநொச்சி08.10.1997
கப்டன் குறிஞ்சிநாகராசா ஜெகதீஸ்வரிமுள்ளிவாய்க்கால் தெற்குமுல்லைத்தீவு25.01.1998
கப்டன் தனசீலன்சிவசோதி பாஸ்கரன்புதிய கிராமம், மாங்குளம்முல்லைத்தீவு24.03.1998
மேஜர் ரவிசங்கர் (தணிகாசலம்)செல்வரத்தினம் மணிமாறன்சாவகச்சேரியாழ்ப்பாணம்27.09.1998
2ம் லெப்டினன்ட் ரூபலிங்கம்சின்னையா அமிர்தலிங்கம்மண்முனை, ஆரையம்பதிமட்டக்களப்பு27.09.1998
லெப்டினன்ட் கலாநிதி (மதினா)சின்னத்துரை செல்வரஞ்சினிஅளவெட்டி கிழக்குயாழ்ப்பாணம்01.11.1998
வீரவேங்கை யாழ்மொழிசூசைப்பிள்ளை வின்சலாசிலாவத்துறைமன்னார்17.02.1999
2ம் லெப்டினன்ட் மாறன்கிருபாகரன் றமணன்கரணவாய் தெற்கு, கரவெட்டியாழ்ப்பாணம்07.10.1999
வீரவேங்கை வேணிபொன்னம்பலம் தில்லைநடேஸ்வரிகச்சாய் தெற்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்04.11.1999
2ம் லெப்டினன்ட் சற்குணமோகன்தாமோதரம் கிருபாகரன்பாலையடிச்சேனை, சந்திவெளிமட்டக்களப்பு11.12.1999
2ம் லெப்டினன்ட் ஜீவஜோதியன்தாமோதரம் கிருபநாதன்பாலையடித்தோனா, சந்திவெளிமட்டக்களப்பு11.12.1999
2ம் லெப்டினன்ட் தூயவன்நசரேனு றொபட்கெனடிபுன்னைநீராவிகிளிநொச்சி16.02.2000
வீரவேங்கை கானகாஅமலதாஸ் அஜந்தாவறறாப்பளை, முள்ளியவளைமுல்லைத்தீவு01.04.2000
2ம் லெப்டினன்ட் மணிசுப்பிரமணியம் இந்திராணிசுண்ணாகம்யாழ்ப்பாணம்10.04.2000
2ம் லெப்டினன்ட் இயலி (குறிச்சி)கந்தையா பவளலோஜினிகுஞ்சுப்பரந்தன், பரந்தன்கிளிநொச்சி27.09.2000
கப்டன் சிவபாலன்வெள்ளைச்சாமிகங்காணி மனோகரசர்மாபுதுக்குடியிருப்புமுல்லைத்தீவு24.11.2000
வீரவேங்கை குணரத்தினம்சின்னத்தம்பி குணரத்தினம்3ம் வட்டாரம், புங்குடுதீவுயாழ்ப்பாணம்22.12.2000
2ம் லெப்டினன்ட் கிருபாலினிஆறுமுகம் கவிதாநெடியகாடு, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்16.01.2001
கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்)நல்லநாதன் பவானிபெரியமடுவவுனியா21.02.2001
கப்டன் தமிழேந்திரன் (சுரேஸ்)சோமசுந்தரம் தவச்செல்வன்மாங்குளம்முல்லைத்தீவு10.08.2001
சிவா (அப்பன்) (பொடி)நடராசா கமலநாதன்உரும்பிராய்யாழ்ப்பாணம்16.03.1987
லெப். கேணல் அக்பர் (வழுதி)வீரபத்திரன் பேரின்பராசாகதிரவெளிமட்டக்களப்பு07.10.2006

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

நினைவு வணக்கம் | மார்ச் 29

நினைவு வணக்கம் | மார்ச் 28

நினைவு வணக்கம் | மார்ச் 27