Monday, March 30, 2026

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

0 comments

தியாக தீபம் அன்னை பூபதியின் 38’ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நினைவு கூரலும் – பிரான்ஸ் 2026

“அன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை, தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.
– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

காலம் : 19.04.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 13:00 மணி.
இடம் : Salle Malraux,
Place des Martyrs de Chateaubriant 77500 Chelles*

மேலதிக தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00