Wednesday, April 1, 2026

அகவை வாழ்த்து | ஏப்ரல் 01

0 comments

அகவை வாழ்த்து ஏப்ரல் 01 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை ராகவன்சுப்பிரமணியம் தியாகராசாகோப்பாவெளிமட்டக்களப்பு22.06.1987
வீரவேங்கை றமணிவேலுப்பிள்ளை ஜீவராசாதம்பிலுவில்அம்பாறை19.03.1988
வீரவேங்கை யூலியூலியன்மட்டக்களப்பு20.03.1988
லெப்டினன்ட் வெங்கடேஸ்சண்முகசுந்தரம் ஜீவகரன்இன்பருட்டி, அல்வாய் வடக்குயாழ்ப்பாணம்10.05.1988
வீரவேங்கை ராமகிருஸ்ணன்பாலசாமி ஞானசேகரம்கரம்பைக்குளம், அடம்பன்மன்னார்21.06.1989
வீரவேங்கை குணம்இராஜேந்திரம் பாஸ்கரன்கூழாமுறிப்பு, ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு17.07.1990
2ம் லெப்டினன்ட் சிவமதிமனோகரநாதன் பவானிகிண்ணியாதிருகோணமலை31.07.1990
வீரவேங்கை ரஞ்சித்பொன்னையா அன்ரன் சகாயகுமார்சீனன்குடாதிருகோணமலை02.08.1990
வீரவேங்கை சந்திரன்சின்னையா குணசேகரம்பாரதிபுரம் மேற்குகிளிநொச்சி02.02.1991
வீரவேங்கை ஐங்கரன்துரையப்பா உதயன்பக்கியெல்ல, முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு05.02.1991
வீரவேங்கை ஜெகன்சவரியர் மோகனதாஸ்முலவை, மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறையாழ்ப்பாணம்11.07.1991
கப்டன் சத்தியராஜ்கந்தையா சத்தியசீலன்கோபாலபுரம், நிலாவெளிதிருகோணமலை27.07.1991
கப்டன் இளங்கோ (விமல்ராஜ்)குழந்தைவடிவேல் ஜெகதீஸ்வரன்கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், மணலாறுமுல்லைத்தீவு18.05.1992
லெப்டினன்ட் அறிவுநம்பி (குணா)உருத்திரமூர்த்தி சிறிகாந்சிவன் வீதிதிருகோணமலை09.06.1992
கப்டன் வன்னியன்கணபதிப்பிள்ளை கணநாதன்துணுக்காய், மல்லாவிமுல்லைத்தீவு27.08.1992
வீரவேங்கை அருளப்பன்மொறீஸ் வின்சன் சிறிதாஸ்பருத்தித்துறையாழ்ப்பாணம்27.03.1993
லெப்டினன்ட் திருவள்ளுவன் (குணபாலன்)சரவணமுத்து ஜெயக்குமார்மாதகல்யாழ்ப்பாணம்09.04.1993
வீரவேங்கை இளங்கீரன்சூசைப்பிள்ளை ஜெயக்குமார்சுப்பர்மடம், பருத்தித்துறையாழ்ப்பாணம்11.11.1993
லெப்டினன்ட் ரமணன்சிவஞானம் சிவபாலன்பன்னாலை, தெல்லிப்பழையாழ்ப்பாணம்13.11.1993
கப்டன் செல்வரூபன் (முரளி)சின்னத்தம்பி கலாதரன்மாதகல்யாழ்ப்பாணம்19.06.1995
2ம் லெப்டினன்ட் பாரி (சம்பந்தன்)சாமித்தம்பி சண்முகராஜாவைக்கலை, மண்டூர்மட்டக்களப்பு14.07.1995
லெப்டினன்ட் வேலான் (தமிழவன்)வினாசித்தம்பி தருமரத்தினம்இயக்கச்சி, பளைகிளிநொச்சி28.07.1995
வீரவேங்கை கோவழகிசின்னையா நந்தினிகனகாம்பிகைக்குளம்கிளிநொச்சி28.07.1995
வீரவேங்கை முகில்வாணன்கந்தசாமி தர்மஉதயேஸ்வரன்கரம்பைக்குறிச்சி, வரணியாழ்ப்பாணம்17.10.1995
லெப்டினன்ட் ஆதவன் (நிக்சன்)மாணிக்கம் கிருபரத்தினம்1ம் வட்டராம், தாழங்குடாமட்டக்களப்பு24.11.1995
வீரவேங்கை அகிலேசன்காலிங்கராயா சரத்குமார்இணுவில் கிழக்குயாழ்ப்பாணம்19.05.1996
லெப்டினன்ட் தயாபரன் (அன்பன்)நாகேந்திரம் சுதர்சன்மடுமன்னார்18.07.1996
மேஜர் திருமாறன்பாலசுப்பிரமணியம் சிவகுமார்உப்புவெளிதிருகோணமலை18.07.1996
2ம் லெப்டினன்ட் உறங்காப்புலிகனகராசா யோகராசாஉப்பளம்கிளிநொச்சி24.09.1996
நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
மேஜர் இளவழுதிசெபமாலை அன்ரனிஜெயின்புங்குடுதீவுயாழ்ப்பாணம்28.11.1996
லெப்டினன்ட் சிவநங்கை (ரேகா)பாலகிருஸ்ணன் சியாமளவேணிஎழுதுமட்டுவாள்யாழ்ப்பாணம்09.01.1997
லெப்டினன்ட் குமுதாஅருளானந்தம் மேரிஅருள்றஞ்சினிஇணுவில், சுண்ணாகம்யாழ்ப்பாணம்09.01.1997
வீரவேங்கை சசிமோகன்அருளம்பலம் ரஞ்சுதன்கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு06.03.1997
கப்டன் தாயகம்பாலசுந்தரம் ரமேசன்கொக்குவில் கிழக்குயாழ்ப்பாணம்19.05.1997
கப்டன் பரணிதாசெல்லத்துரை சுதாநிதிதட்டாமலை, ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு23.06.1997
வீரவேங்கை செம்பருத்திகௌரியாப்பிள்ளை அருள்ரஞ்சனிமுள்ளியான், கட்டைக்காடுயாழ்ப்பாணம்24.06.1997
லெப்டினன்ட் இனியவன்கனகரத்தினம் செல்வக்குமார்மல்லாகம்யாழ்ப்பாணம்01.08.1997
மேஜர் பாபு (மாறன்)தம்பிராசா சிவலிங்கம்கோண்டாவில் கிழக்குயாழ்ப்பாணம்05.10.1997
கப்டன் இளங்குமணன்சோதிலிங்கம் சதீஸ்குமார்அல்லைப்பிட்டியாழ்ப்பாணம்05.10.1997
லெப்டினன்ட் கோபிமாறன் (மதி)முருகேசப்பிள்ளை மகேஸ்வரன்10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு06.10.1997
லெப்டினன்ட் கலையரசிதங்கவேல் சந்திரகலாகொல்லர்புளியங்குளம், மாங்குளம்முல்லைத்தீவு12.10.1997
வீரவேங்கை கானகிசாமித்தம்பி வனிதாமகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு13.10.1997
வீரவேங்கை சத்தியசீலன்கந்தசாமி உதயகுமார்விநாயகபுரம், திருக்கோவில்அம்பாறை05.12.1997
2ம் லெப்டினன்ட் அலன்அழகையா இளையதம்பிமகிழவெட்டுவான்மட்டக்களப்பு01.02.1998
லெப்டினன்ட் இராகவேந்தன்சிவனேசன் நிசாந்தன்கோண்டாவில் கிழக்குயாழ்ப்பாணம்28.03.1998
கப்டன் பாபுஇராசதுரை பிறேமராஜா21ம் வாய்க்கால், பிரமந்தனாறுகிளிநொச்சி21.06.1998
2ம் லெப்டினன்ட் தமிழினிநடராசா மாலினிஜெயபுரம் தெற்குகிளிநொச்சி21.06.1998
2ம் லெப்டினன்ட் ஈழமகள்சுப்பிரமணியம் செல்வராணிவள்ளிபுனம், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு12.09.1998
லெப்டினன்ட் நகுலாநாகராசா சுதாஜினிமிருசுவில் வடக்குயாழ்ப்பாணம்27.09.1998
2ம் லெப்டினன்ட் சுகந்தா (தங்கா)சின்னத்தம்பி குட்டிசித்தாண்டிமட்டக்களப்பு27.09.1998
வீரவேங்கை நவச்சந்திரன்புஸ்பராசா விக்கினேஸ்வரன்பாரதிபுரம் தெற்குகிளிநொச்சி27.09.1998
நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
கப்டன் இளங்கதிர்முத்துலிங்கம் முகுந்தன்2ம் வட்டாரம், குச்சவெளிதிருகோணமலை12.09.1999
வீரவேங்கை மணிசிவபாதம் பாலேஸ்வரிசெம்மலை, அளம்பில்முல்லைத்தீவு28.10.1999
வீரவேங்கை ரஞ்சன் (மலரவன்)கந்தசாமி குகன்வன்னேரிக்குளம்கிளிநொச்சி19.11.1999
லெப்டினன்ட் சாந்தகுமாரிசிவனடியான் புஸ்பராணிஅம்பாள்புரம், வவுனிக்குளம்முல்லைத்தீவு01.04.2000
லெப்டினன்ட் மன்னன்தில்லைநாதன் ஜெயந்திரநாதன்வயாவிளான்யாழ்ப்பாணம்25.05.2000
கப்டன் இலக்கியாசெல்வரத்தினம் பாமினி3ம் வட்டாரம், வேலணை கிழக்குயாழ்ப்பாணம்04.07.2000
லெப்டினன்ட் மலைமகள்தங்கராசா ஜமுனாஅளவெட்டி வடக்குயாழ்ப்பாணம்05.08.2000
மேஜர் திருவருள் (எமர்சன்)அப்புத்துரை சிவானந்தமூர்த்திவல்வெட்டித்துறையாழ்ப்பாணம்26.08.2000
லெப்டினன்ட் சுதன்சண்முகலிங்கம் சுதர்சன்பொலிகண்டி, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்03.09.2000
2ம் லெப்டினன்ட் நேரியன்இராமலிங்கம் சுதாகரன்பரவிப்பாஞ்சான்கிளிநொச்சி03.09.2000
2ம் லெப்டினன்ட் அருளரசிஉதயகுமார் தவமணிதேவிகண்டிசிறிலங்கா06.10.2000
வீரவேங்கை உருத்திரன்உருத்திரனாந்தம் சிவானந்தன்வன்னேரிக்குளம், அக்கராயன்கிளிநொச்சி09.10.2000
கப்டன் பொன்மாலைவீரப்பன் அழகுராஜ்கேகாலைசிறிலங்கா19.10.2000
மேஜர் றோஸ்மன் (கணேஸ்)தேவராசா ரவீந்திரராசாகோபாலபுரம், நிலாவெளிதிருகோணமலை23.10.2000
வீரவேங்கை மைந்தன்மைக்கல் றோமோஸ்ஆனைவாசல், கற்பிட்டிபுத்தளம்25.04.2001
நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
நிக்கலஸ்சுப்பையா நிக்கலஸ்உக்கிளான்வவுனியா06.11.1989
பாலசுந்தரம்பலகிருஸ்ணன் பாலசுந்தரம்பரந்தன் வீதிகிளிநொச்சி22.12.2003
மேஜர் சுதர்சினிதுரைசிங்கம் சதாநந்தினிநவாலி வடக்கு, மானிப்பாய்யாழ்ப்பாணம்08.09.2004

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00