நினைவு வணக்கம் | ஏப்ரல் 02 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் இளங்கீரன் | குமார் குலேந்திரன் | கிளிநொச்சி | 02.04.2008 | |
| 2ம் லெப்டினன்ட் போர்வாணன் | இராசு திலீபன் | முல்லைத்தீவு | 02.04.2008 | |
| கப்டன் அமலன் | நடராசா கோடீஸ்வரன் | முல்லைத்தீவு | 02.04.2008 | |
| கப்டன் புரட்சித்தம்பி | பரஞ்சோதி சிவாகரன் | யாழ்ப்பாணம் | 02.04.2008 | |
| மேஜர் இளம்புலி | கணேசலிங்கம் பிரதீபன் | கிளிநொச்சி | 02.04.2008 | |
| லெப்டினன்ட் கதிரவன் | சிவலிங்கம் டினேஸ்குமார் | வவுனியா | 02.04.2008 | |
| லெப்டினன்ட் கரிகாலினி (மதியருவி) | பாலசிங்கம் உசாநிதி | யாழ்ப்பாணம் | 02.04.2008 | |
| லெப்டினன்ட் குயிலினி | சோமசுந்தரம் புஸ்பமலர் | முல்லைத்தீவு | 02.04.2008 | |
| லெப்டினன்ட் பகீரதன் | மகேந்திரராசா ஜெயபிரகாஸ் | கிளிநொச்சி | 02.04.2008 | |
| லெப்டினன்ட் பரணி | பாலச்சந்திரன் றதீபன் | வவுனியா | 02.04.2008 | |
| வீரவேங்கை பொய்கைக்கிளி | பாலசுந்தரம் ஜெயவாணி | கிளிநொச்சி | 02.04.2008 | |
| சுவிதரன் | விநாயகமூர்த்தி சுவிதரன் | கிளிநொச்சி | 02.04.2008 | |
| லெப்டினன்ட் எழில்நிலா | உசுமண்டாப்போடி வசந்தகுமாரி | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| வீரவேங்கை சுடரோன் | தோலிப்போடி கோகிலன் | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| வீரவேங்கை சுபதீபன் | சிதம்பரநாதன் விஜினோட் | யாழ்ப்பாணம் | 02.04.2007 | |
| வீரவேங்கை செந்தமிழினி | அழகரத்தினம் தர்சினி | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| மேஜர் திராவிடன் (ஆரியன்) | சுப்பிரமணியம் ஜீவராஜ் | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| மேஜர் நவசங்கர் | ஜெயசீலன் காண்டீபன் | அம்பாறை | 02.04.2007 | |
| 2ம் லெப்டினன்ட் நிமலன் | ரகுநாதன் லிங்கேஸ்வரன் | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| லெப்டினன்ட் நெடியோன் | நல்லையா காசியானந்தன் | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| வீரவேங்கை புவனேந்திரன் | தம்பிஐயா பவானந்தன் | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| வீரவேங்கை வசிகமாறன் | உருத்திரமூர்த்தி தரசீலன் | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| மேஜர் விழியரசன் | சுப்பிரமணியம் மகேந்திரன் | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| மேஜர் ஜெகநாதன் | நவரட்ணம் சிவசூரியம் | மட்டக்களப்பு | 02.04.2007 | |
| மேஜர் பவளரசன் | கந்தவனம் சிவனேசன் | கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 02.04.2004 |
| லெப்டினன்ட் ஆதி | இராமலிங்கம் பாஸ்கரன் | அல்லிப்பளை, பளை | கிளிநொச்சி | 02.04.2002 |
| மேஜர் அமுதா | கந்தையா சரஸ்வதி | கோப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| மேஜர் மதி | கோபாலகிருஸ்ணன் ரஜனி | புன்னன்வளவு, கரணவாய் தெற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| கப்டன் அத்தி | தங்கராசா அமுதினி | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 02.04.2000 |
| லெப்டினன்ட் தேன்கவி | பாலசுப்பிரமணியம் பவானி | புன்னாலைக்கட்டுவான் வடக்கு | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| லெப்டினன்ட் மணிநிலா | அந்தோனி றஞ்சினி | பரந்தன் | கிளிநொச்சி | 02.04.2000 |
| லெப்டினன்ட் ஈகைநிலா | ஞானசீலன் தங்கலட்சுமி | தோப்புக்காடு, கரைநகர் | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| லெப்டினன்ட் மதிவதனி | கந்தசாமி வதனி | 5ம் வாய்க்கால், பரந்தன் | கிளிநொச்சி | 02.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் பிரியந்தினி | சரவணமுத்து லலிதாம்பிகை | சேனைப்புலவு, நெடுங்கேணி | வவுனியா | 02.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (தமிழினி) | முருகமூர்த்தி கஜேந்தினி | பேராலை, பளை | கிளிநொச்சி | 02.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் கிருபாலினி | இராசையா சந்திரகலா | மயில்வாகனபுரம், பிரமந்தனாறு | கிளிநொச்சி | 02.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் கிளிமொழியாள் | சடாச்சரம் செல்வலட்சுமி | மாதகல் | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| வீரவேங்கை கலைமகள் | சுப்பிரமணியம் சிவதர்சினி | நொச்சிமோட்டை | வவுனியா | 02.04.2000 |
| வீரவேங்கை பூங்கொடி | ஜெகநாதன் கிமாசலா | ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| வீரவேங்கை மதுசா | இரட்ணசிங்கம் தனஜா | மயிலிட்டி, காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| வீரவேங்கை தமிழிசை (மதுரா) | பத்மநாதன் நிரஞ்சினி | 2ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| வீரவேங்கை மலைமகள் | மணியம் கௌரி | பாரதிபுரம் | கிளிநொச்சி | 02.04.2000 |
| வீரவேங்கை சர்மிளா | கறுத்தான் மஞ்சுளா | கண்டி | சிறிலங்கா | 02.04.2000 |
| விஜயன் | கதிரவேல் விஜயன் | இமையாணன், உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் விக்னா | தர்மலிங்கம் விக்னராசா | மாயக்கை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| வீரவேங்கை துஸ் | சுந்தரம் துஸ்யந்தன் | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| லெப்டினன்ட் புவீந்திரன் (மண்ணரசன்) | யோகநாதன் கேதீஸ் | மல்லாகம் கிழக்கு | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| லெப்டினன்ட் கூத்தரசன் (நிலவன்) | கவிரியன் குணசேகரன் | வஞ்சியன்குளம், நானாட்டான் | மன்னார் | 02.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் காண்டீபன் | புவனேந்திரன் சாள்ஸ்அமிர்தராஜ் | வயாவிளான் கிழக்கு | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| வீரவேங்கை காந்தன் | பழனியாண்டி யோகநாதன் | மொட்டைப்பாலம், இரணைமடு | கிளிநொச்சி | 02.04.2000 |
| கப்டன் நெடுங்கீரன் | கந்தையா சுபாஸ்கரன் | நவக்கிரி, புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| மேஜர் இளவரசன் | செல்வராசா அச்சுதன் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| வீரவேங்கை குயில்வண்ணன் | காளிமுத்து கோகுலன் | பாவற்குளம் | வவுனியா | 02.04.2000 |
| வீரவேங்கை தமிழன்பன் | தங்கத்துரை விஸ்வநாதன் | அம்பன், குடத்தனை | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| மேஜர் சேரமகன் (முகுந்தன்) | சவுந்தரராஜன் ரவீந்திரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 02.04.2000 |
| மேஜர் றோய் (கௌதமன்) | கந்தசாமி நிர்மலராஜ் | சிவபுரி | திருகோணமலை | 02.04.2000 |
| கப்டன் யசோதினி | சரவணமுத்து இரத்தினேஸ்வரி | மந்துவில், கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| கப்டன் மனைமதி | அருளானந்தசிவம் பிரமிளா | சித்தன்கேணி | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| கப்டன் திவ்யா | விநாயகமூர்த்தி சாந்தினி | ஆலங்கேணி, பூநகரி | கிளிநொச்சி | 02.04.2000 |
| லெப்டினன்ட் இளமாறன் | இராசரட்ணம் இராஜேந்திரம் | 7ம் வட்டாரம், சாலையூர், கட்டைப்பறிச்சான், மூதூர் | திருகோணமலை | 02.04.2000 |
| வீரவேங்கை குருமதன் | கணேஸ் சவுந்தரராஜா | நாவிதன்வெளி, கல்முனை | அம்பாறை | 02.04.2000 |
| மேஜர் அன்பு | ஞானமணி சந்திரன் | கல்லடி | மட்டக்களப்பு | 02.04.2000 |
| மேஜர் சிட்டு | வடிவேல் றாஜ்குமார் | தீலுக்காலை, அக்கரைப்பற்று | அம்பாறை | 02.04.2000 |
| மேஜர் சசிக்குமார் | சின்னத்தம்பி அமிர்தலிங்கம் | சொருவில், மன்னம்பிட்டி | பொலநறுவை | 02.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் தயாமோகன் | மூத்ததம்பி மனோகரன் | 35ம் கிராமம், வைக்கலை | மட்டக்களப்பு | 02.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் தயாளசீலன் | முருகமூர்த்தி கணேசமூர்த்தி | மாவில்குடா, பழுகாமம், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 02.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயசீலன் | சிவராசா விவேகானந்தன் | தும்பன்கேணி, திக்கோடை | மட்டக்களப்பு | 02.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ் | இராமச்சந்திரன் சசிக்குமார் | ஆறுமுகத்தான் குடியிருப்பு | மட்டக்களப்பு | 02.04.2000 |
| வீரவேங்கை சிவா | சிறிசேனா சிவலோகநாதன் | பாலிநகர், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 02.04.2000 |
| மேஜர் லக்சனா | ஆனந்தராஜா கௌரி | தோப்பூர் தெற்கு, புத்தூர் | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| மேஜர் அரசி (இதயா) | பசுபதிப்பிள்ளை ஜெயறஞ்சினி | வண்ணாங்கேணி, பளை | கிளிநொச்சி | 02.04.2000 |
| வீரவேங்கை மறைவாணன் | மாயழகு சிவானந்தன் | இளமருதங்குளம், சேமமடு | வவுனியா | 02.04.1999 |
| வீரவேங்கை தனிமதி | காளிமுத்து சரஸ்வதி | வெருகல், மாவடிச்சேனை, மூதூர் | திருகோணமலை | 02.04.1998 |
| 2ம் லெப்டினன்ட் ஒளிக்கண்ணன் | நிமலச்சந்திரன் விஜேந்திரன் | இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 02.04.1998 |
| லெப்டினன்ட் எழிலன் | நவரத்தினம் மகேஸ்வரன் | மாவிட்டபுரம் தெற்கு, தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 02.04.1997 |
| கப்டன் பெருவழுதி (பவுணன்) | நாகப்பிள்ளை அமுதாகரன் | நடுப்பிரபந்திடல், தம்பலகாமம் | திருகோணமலை | 02.04.1996 |
| கப்டன் கோபினி | வேலாயுதம் புஸ்பமாலா | கந்தளாய் | திருகோணமலை | 02.04.1996 |
| வீரவேங்கை மஞ்சித் | ரமேஸ் றொபேட் | செட்டிகுளம் | வவுனியா | 02.04.1991 |
| வீரவேங்கை சிவகாந்தன் | அ. தவநேசன் | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 02.04.1991 |
| கப்டன் சத்தியன் | புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி | தங்கநகர், கிளிவெட்டி | திருகோணமலை | 02.04.1989 |
| ராகவன் | சின்னத்தம்பி ரவீந்திரன் (ராகவன்) | செம்பியன்பற்று வடகிழக்கு | யாழ்ப்பாணம் | 02.04.1989 |
| வீரவேங்கை லிங்கன் | நல்லதம்பி அன்ரனி | கறுவாக்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 02.04.1988 |
| லெப்டினன்ட் பாபு | செல்வநாயகம் ரவீந்திரன் | ஊரிக்காடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 02.04.1987 |
| 2ம் லெப்டினன்ட் மார்சல் | விக்கினராசா சந்திரவேல் | வெள்ளாங்குளம், முழங்காவில் | கிளிநொச்சி | 02.04.1987 |
| 2ம் லெப்டினன்ட் ஜஸ்ரின் | ஜோசப்தனசீலன் மைக்கல் அன்ரன் | தலைமன்னார் | மன்னார் | 02.04.1987 |
| வீரவேங்கை நடா | தங்கராசா நடராசா | வலையிறவு | மட்டக்களப்பு | 02.04.1987 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கப்டன் முரளி | கந்தசாமித்துரை சண்முகலிங்கம் | 02.04.1987 | ||
| வீரவேங்கை சுதர்சன் | சுப்பிரமணியம் சுதர்சன் | யாழ்ப்பாணம் | 02.04.1986 | |
| வீரவேங்கை கந்தன் | வேலுப்பிள்ளை கந்தசாமி | கிளிநொச்சி | 02.04.1986 | |
| வீரவேங்கை ரமேஷ் | சிவலிங்கம் ரமேஷ்குமார் | முல்லைத்தீவு | 02.04.1986 | |
| வீரவேங்கை சண்முகன் | சண்முகலிங்கம் சிவராசா | மட்டக்களப்பு | 02.04.1986 | |
| வீரவேங்கை திலீபன் | கந்தசாமி திலீபன் | யாழ்ப்பாணம் | 02.04.1985 | |
| வீரவேங்கை குகன் | குகநாதன் குகராஜ் | வவுனியா | 02.04.1985 | |
| வீரவேங்கை சுரேஷ் | நாகராசா சுரேஷ்குமார் | மன்னார் | 02.04.1985 | |
| வீரவேங்கை ஜெயராஜ் | ஜெயராசா ஜெயசீலன் | திருகோணமலை | 02.04.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.