Thursday, April 2, 2026

நினைவு வணக்கம் | ஏப்ரல் 02

0 comments

நினைவு வணக்கம் | ஏப்ரல் 0– தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
2ம் லெப்டினன்ட் இளங்கீரன்குமார் குலேந்திரன்கிளிநொச்சி02.04.2008
2ம் லெப்டினன்ட் போர்வாணன்இராசு திலீபன்முல்லைத்தீவு02.04.2008
கப்டன் அமலன்நடராசா கோடீஸ்வரன்முல்லைத்தீவு02.04.2008
கப்டன் புரட்சித்தம்பிபரஞ்சோதி சிவாகரன்யாழ்ப்பாணம்02.04.2008
மேஜர் இளம்புலிகணேசலிங்கம் பிரதீபன்கிளிநொச்சி02.04.2008
லெப்டினன்ட் கதிரவன்சிவலிங்கம் டினேஸ்குமார்வவுனியா02.04.2008
லெப்டினன்ட் கரிகாலினி (மதியருவி)பாலசிங்கம் உசாநிதியாழ்ப்பாணம்02.04.2008
லெப்டினன்ட் குயிலினிசோமசுந்தரம் புஸ்பமலர்முல்லைத்தீவு02.04.2008
லெப்டினன்ட் பகீரதன்மகேந்திரராசா ஜெயபிரகாஸ்கிளிநொச்சி02.04.2008
லெப்டினன்ட் பரணிபாலச்சந்திரன் றதீபன்வவுனியா02.04.2008
வீரவேங்கை பொய்கைக்கிளிபாலசுந்தரம் ஜெயவாணிகிளிநொச்சி02.04.2008
சுவிதரன்விநாயகமூர்த்தி சுவிதரன்கிளிநொச்சி02.04.2008
லெப்டினன்ட் எழில்நிலாஉசுமண்டாப்போடி வசந்தகுமாரிமட்டக்களப்பு02.04.2007
வீரவேங்கை சுடரோன்தோலிப்போடி கோகிலன்மட்டக்களப்பு02.04.2007
வீரவேங்கை சுபதீபன்சிதம்பரநாதன் விஜினோட்யாழ்ப்பாணம்02.04.2007
வீரவேங்கை செந்தமிழினிஅழகரத்தினம் தர்சினிமட்டக்களப்பு02.04.2007
மேஜர் திராவிடன் (ஆரியன்)சுப்பிரமணியம் ஜீவராஜ்மட்டக்களப்பு02.04.2007
மேஜர் நவசங்கர்ஜெயசீலன் காண்டீபன்அம்பாறை02.04.2007
2ம் லெப்டினன்ட் நிமலன்ரகுநாதன் லிங்கேஸ்வரன்மட்டக்களப்பு02.04.2007
லெப்டினன்ட் நெடியோன்நல்லையா காசியானந்தன்மட்டக்களப்பு02.04.2007
வீரவேங்கை புவனேந்திரன்தம்பிஐயா பவானந்தன்மட்டக்களப்பு02.04.2007
வீரவேங்கை வசிகமாறன்உருத்திரமூர்த்தி தரசீலன்மட்டக்களப்பு02.04.2007
மேஜர் விழியரசன்சுப்பிரமணியம் மகேந்திரன்மட்டக்களப்பு02.04.2007
மேஜர் ஜெகநாதன்நவரட்ணம் சிவசூரியம்மட்டக்களப்பு02.04.2007
மேஜர் பவளரசன்கந்தவனம் சிவனேசன்கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு02.04.2004
லெப்டினன்ட் ஆதிஇராமலிங்கம் பாஸ்கரன்அல்லிப்பளை, பளைகிளிநொச்சி02.04.2002
மேஜர் அமுதாகந்தையா சரஸ்வதிகோப்பாய் வடக்குயாழ்ப்பாணம்02.04.2000
மேஜர் மதிகோபாலகிருஸ்ணன் ரஜனிபுன்னன்வளவு, கரணவாய் தெற்கு, கரவெட்டியாழ்ப்பாணம்02.04.2000
கப்டன் அத்திதங்கராசா அமுதினிஒட்டுசுட்டான்முல்லைத்தீவு02.04.2000
லெப்டினன்ட் தேன்கவிபாலசுப்பிரமணியம் பவானிபுன்னாலைக்கட்டுவான் வடக்குயாழ்ப்பாணம்02.04.2000
லெப்டினன்ட் மணிநிலாஅந்தோனி றஞ்சினிபரந்தன்கிளிநொச்சி02.04.2000
லெப்டினன்ட் ஈகைநிலாஞானசீலன் தங்கலட்சுமிதோப்புக்காடு, கரைநகர்யாழ்ப்பாணம்02.04.2000
லெப்டினன்ட் மதிவதனிகந்தசாமி வதனி5ம் வாய்க்கால், பரந்தன்கிளிநொச்சி02.04.2000
2ம் லெப்டினன்ட் பிரியந்தினிசரவணமுத்து லலிதாம்பிகைசேனைப்புலவு, நெடுங்கேணிவவுனியா02.04.2000
2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (தமிழினி)முருகமூர்த்தி கஜேந்தினிபேராலை, பளைகிளிநொச்சி02.04.2000
2ம் லெப்டினன்ட் கிருபாலினிஇராசையா சந்திரகலாமயில்வாகனபுரம், பிரமந்தனாறுகிளிநொச்சி02.04.2000
2ம் லெப்டினன்ட் கிளிமொழியாள்சடாச்சரம் செல்வலட்சுமிமாதகல்யாழ்ப்பாணம்02.04.2000
வீரவேங்கை கலைமகள்சுப்பிரமணியம் சிவதர்சினிநொச்சிமோட்டைவவுனியா02.04.2000
வீரவேங்கை பூங்கொடிஜெகநாதன் கிமாசலாஆனைக்கோட்டையாழ்ப்பாணம்02.04.2000
வீரவேங்கை மதுசாஇரட்ணசிங்கம் தனஜாமயிலிட்டி, காங்கேசன்துறையாழ்ப்பாணம்02.04.2000
வீரவேங்கை தமிழிசை (மதுரா)பத்மநாதன் நிரஞ்சினி2ம் வட்டாரம், புங்குடுதீவுயாழ்ப்பாணம்02.04.2000
வீரவேங்கை மலைமகள்மணியம் கௌரிபாரதிபுரம்கிளிநொச்சி02.04.2000
வீரவேங்கை சர்மிளாகறுத்தான் மஞ்சுளாகண்டிசிறிலங்கா02.04.2000
விஜயன்கதிரவேல் விஜயன்இமையாணன், உடுப்பிட்டியாழ்ப்பாணம்02.04.2000
நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
லெப்டினன்ட் விக்னாதர்மலிங்கம் விக்னராசாமாயக்கை, பருத்தித்துறையாழ்ப்பாணம்02.04.2000
வீரவேங்கை துஸ்சுந்தரம் துஸ்யந்தன்தெல்லிப்பழையாழ்ப்பாணம்02.04.2000
லெப்டினன்ட் புவீந்திரன் (மண்ணரசன்)யோகநாதன் கேதீஸ்மல்லாகம் கிழக்குயாழ்ப்பாணம்02.04.2000
லெப்டினன்ட் கூத்தரசன் (நிலவன்)கவிரியன் குணசேகரன்வஞ்சியன்குளம், நானாட்டான்மன்னார்02.04.2000
2ம் லெப்டினன்ட் காண்டீபன்புவனேந்திரன் சாள்ஸ்அமிர்தராஜ்வயாவிளான் கிழக்குயாழ்ப்பாணம்02.04.2000
வீரவேங்கை காந்தன்பழனியாண்டி யோகநாதன்மொட்டைப்பாலம், இரணைமடுகிளிநொச்சி02.04.2000
கப்டன் நெடுங்கீரன்கந்தையா சுபாஸ்கரன்நவக்கிரி, புத்தூர் மேற்குயாழ்ப்பாணம்02.04.2000
மேஜர் இளவரசன்செல்வராசா அச்சுதன்சாவகச்சேரியாழ்ப்பாணம்02.04.2000
வீரவேங்கை குயில்வண்ணன்காளிமுத்து கோகுலன்பாவற்குளம்வவுனியா02.04.2000
வீரவேங்கை தமிழன்பன்தங்கத்துரை விஸ்வநாதன்அம்பன், குடத்தனையாழ்ப்பாணம்02.04.2000
மேஜர் சேரமகன் (முகுந்தன்)சவுந்தரராஜன் ரவீந்திரன்அக்கரைப்பற்றுஅம்பாறை02.04.2000
மேஜர் றோய் (கௌதமன்)கந்தசாமி நிர்மலராஜ்சிவபுரிதிருகோணமலை02.04.2000
கப்டன் யசோதினிசரவணமுத்து இரத்தினேஸ்வரிமந்துவில், கொடிகாமம்யாழ்ப்பாணம்02.04.2000
கப்டன் மனைமதிஅருளானந்தசிவம் பிரமிளாசித்தன்கேணியாழ்ப்பாணம்02.04.2000
கப்டன் திவ்யாவிநாயகமூர்த்தி சாந்தினிஆலங்கேணி, பூநகரிகிளிநொச்சி02.04.2000
லெப்டினன்ட் இளமாறன்இராசரட்ணம் இராஜேந்திரம்7ம் வட்டாரம், சாலையூர், கட்டைப்பறிச்சான், மூதூர்திருகோணமலை02.04.2000
வீரவேங்கை குருமதன்கணேஸ் சவுந்தரராஜாநாவிதன்வெளி, கல்முனைஅம்பாறை02.04.2000
மேஜர் அன்புஞானமணி சந்திரன்கல்லடிமட்டக்களப்பு02.04.2000
மேஜர் சிட்டுவடிவேல் றாஜ்குமார்தீலுக்காலை, அக்கரைப்பற்றுஅம்பாறை02.04.2000
மேஜர் சசிக்குமார்சின்னத்தம்பி அமிர்தலிங்கம்சொருவில், மன்னம்பிட்டிபொலநறுவை02.04.2000
2ம் லெப்டினன்ட் தயாமோகன்மூத்ததம்பி மனோகரன்35ம் கிராமம், வைக்கலைமட்டக்களப்பு02.04.2000
2ம் லெப்டினன்ட் தயாளசீலன்முருகமூர்த்தி கணேசமூர்த்திமாவில்குடா, பழுகாமம், களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு02.04.2000
2ம் லெப்டினன்ட் ஜெயசீலன்சிவராசா விவேகானந்தன்தும்பன்கேணி, திக்கோடைமட்டக்களப்பு02.04.2000
2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ்இராமச்சந்திரன் சசிக்குமார்ஆறுமுகத்தான் குடியிருப்புமட்டக்களப்பு02.04.2000
வீரவேங்கை சிவாசிறிசேனா சிவலோகநாதன்பாலிநகர், வவுனிக்குளம்முல்லைத்தீவு02.04.2000
மேஜர் லக்சனாஆனந்தராஜா கௌரிதோப்பூர் தெற்கு, புத்தூர்யாழ்ப்பாணம்02.04.2000
மேஜர் அரசி (இதயா)பசுபதிப்பிள்ளை ஜெயறஞ்சினிவண்ணாங்கேணி, பளைகிளிநொச்சி02.04.2000
வீரவேங்கை மறைவாணன்மாயழகு சிவானந்தன்இளமருதங்குளம், சேமமடுவவுனியா02.04.1999
வீரவேங்கை தனிமதிகாளிமுத்து சரஸ்வதிவெருகல், மாவடிச்சேனை, மூதூர்திருகோணமலை02.04.1998
2ம் லெப்டினன்ட் ஒளிக்கண்ணன்நிமலச்சந்திரன் விஜேந்திரன்இராமநாதபுரம், வட்டக்கச்சிகிளிநொச்சி02.04.1998
லெப்டினன்ட் எழிலன்நவரத்தினம் மகேஸ்வரன்மாவிட்டபுரம் தெற்கு, தெல்லிப்பழையாழ்ப்பாணம்02.04.1997
கப்டன் பெருவழுதி (பவுணன்)நாகப்பிள்ளை அமுதாகரன்நடுப்பிரபந்திடல், தம்பலகாமம்திருகோணமலை02.04.1996
கப்டன் கோபினிவேலாயுதம் புஸ்பமாலாகந்தளாய்திருகோணமலை02.04.1996
வீரவேங்கை மஞ்சித்ரமேஸ் றொபேட்செட்டிகுளம்வவுனியா02.04.1991
வீரவேங்கை சிவகாந்தன்அ. தவநேசன்சுண்ணாகம்யாழ்ப்பாணம்02.04.1991
கப்டன் சத்தியன்புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்திதங்கநகர், கிளிவெட்டிதிருகோணமலை02.04.1989
ராகவன்சின்னத்தம்பி ரவீந்திரன் (ராகவன்)செம்பியன்பற்று வடகிழக்குயாழ்ப்பாணம்02.04.1989
வீரவேங்கை லிங்கன்நல்லதம்பி அன்ரனிகறுவாக்கேணி, வாழைச்சேனைமட்டக்களப்பு02.04.1988
லெப்டினன்ட் பாபுசெல்வநாயகம் ரவீந்திரன்ஊரிக்காடு, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்02.04.1987
2ம் லெப்டினன்ட் மார்சல்விக்கினராசா சந்திரவேல்வெள்ளாங்குளம், முழங்காவில்கிளிநொச்சி02.04.1987
2ம் லெப்டினன்ட் ஜஸ்ரின்ஜோசப்தனசீலன் மைக்கல் அன்ரன்தலைமன்னார்மன்னார்02.04.1987
வீரவேங்கை நடாதங்கராசா நடராசாவலையிறவுமட்டக்களப்பு02.04.1987
நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
கப்டன் முரளிகந்தசாமித்துரை சண்முகலிங்கம்02.04.1987
வீரவேங்கை சுதர்சன்சுப்பிரமணியம் சுதர்சன்யாழ்ப்பாணம்02.04.1986
வீரவேங்கை கந்தன்வேலுப்பிள்ளை கந்தசாமிகிளிநொச்சி02.04.1986
வீரவேங்கை ரமேஷ்சிவலிங்கம் ரமேஷ்குமார்முல்லைத்தீவு02.04.1986
வீரவேங்கை சண்முகன்சண்முகலிங்கம் சிவராசாமட்டக்களப்பு02.04.1986
வீரவேங்கை திலீபன்கந்தசாமி திலீபன்யாழ்ப்பாணம்02.04.1985
வீரவேங்கை குகன்குகநாதன் குகராஜ்வவுனியா02.04.1985
வீரவேங்கை சுரேஷ்நாகராசா சுரேஷ்குமார்மன்னார்02.04.1985
வீரவேங்கை ஜெயராஜ்ஜெயராசா ஜெயசீலன்திருகோணமலை02.04.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00