80
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மேஜர் புலியரசன் | வேலாயுதபிள்ளை சுதானந்தன் | – | – | 14.05.2009 |
| மாவீரர் குமரன் | சுப்பிரமணியம் சந்திரமோகன் | – | கிளிநொச்சி | 14.05.2009 |
| மாவீரர் பல்லவன் | வைரமுத்து பரமானந்தம் | – | மட்டக்களப்பு | 14.05.2009 |
| மாவீரர் கரிகாலன் | திருநாவுக்கரசு ஞானகணேசன் | – | யாழ்ப்பாணம் | 14.05.2009 |
| மாவீரர் ஞானழகன் | இராசேந்திரன் பிரசாந்தன் | – | மட்டக்களப்பு | 14.05.2009 |
| மாவீரர் இரும்பொறை | நடராசா ராஜ்குமார் | – | கிளிநொச்சி | 14.05.2009 |
| 2ம் லெப்டினன்ட் சாநிலா | சுப்பிரமணியம் சாவித்திரி | – | கிளிநொச்சி | 14.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் வான்குயில் | ஜேசுராஜா சங்கீதா | – | கிளிநொச்சி | 14.05.2008 |
| கப்டன் ஈழமாறன் | செல்வரத்தினம் விஜயகுமார் | – | யாழ்ப்பாணம் | 14.05.2008 |
| கப்டன் சுடர்வேங்கை | செல்லையா இந்திராணி | – | முல்லைத்தீவு | 14.05.2008 |
| கப்டன் வர்ணநிலவன் | குமாரசாமி துஸ்யந்தன் | – | யாழ்ப்பாணம் | 14.05.2008 |
| மேஜர் ரமேஸ் | ரணசிங்கம் வினோத்கமல் | – | திருகோணமலை | 14.05.2008 |
| லெப்டினன்ட் அகரமான் | செல்வரத்தினம் தசிந்தா | – | கிளிநொச்சி | 14.05.2008 |
| லெப்டினன்ட் அன்பரசன் | சண்முகநாதன் சஞ்சீவன் | – | கிளிநொச்சி | 14.05.2008 |
| லெப்டினன்ட் யாழருவி | சுவாந்தக்குருஸ் சுகிர்தராஜ் | – | மன்னார் | 14.05.2008 |
| வீரவேங்கை அருட்கனி | ஆனந்தராசா இராசமலர் | – | மன்னார் | 14.05.2008 |
| வீரவேங்கை ரசிகஜோதி | தர்மலிங்கம் சுஜிதா | – | மன்னார் | 14.05.2008 |
| கண்ணன் | கிருஸ்குமார் கண்ணன் | – | கிளிநொச்சி | 14.05.2008 |
| கவாஸ்கர் | யேசுதாசன் கவாஸ்கர் | அடம்பன் | மன்னார் | 14.05.2008 |
| நிசாந்தன் | மோகன் நிசாந்தன் | – | யாழ்ப்பாணம் | 14.05.2008 |
| ஜெயக்குமார் | நல்லையா ஜெயக்குமார் | – | கிளிநொச்சி | 14.05.2008 |
| லெப்டினன்ட் கனிவாளன் | சிவபாதம் சிவரூபன் | பாலிநகர், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 14.05.2007 |
| லெப்டினன்ட் தங்கராசா | பெரியசாமி ஆறுமுகம் தங்கராசா | பாரதிபுரம் கிழக்கு, விசுவமடு | முல்லைத்தீவு | 14.05.2000 |
| மனோகரன் | அப்பலோபா பிரான்சிஸ் மனோகரன் | இரணைதீவு, பூநகரி | கிளிநொச்சி | 14.05.2000 |
| கப்டன் மோகனரூபன் | குணநாயகம் அருட்சொரூபன் | திருநெல்வேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 14.05.2000 |
| கப்டன் செந்தூரமூர்த்தி (விவே) | சங்கரப்பிள்ளை இளங்குமார் | 1ம் பிரிவு, மண்டூர் | மட்டக்களப்பு | 14.05.1999 |
| கப்டன் கற்பகன் (ஜெயராஜ்) | பீதாம்பரன் அரியநாயகம் | சந்திவெளி | மட்டக்களப்பு | 14.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் சூரியவாணன் | நாகராசா கிருஸ்ணகுமார் | திருக்கோவில் | அம்பாறை | 14.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் நதிசீலன் | சிவராசா கருணாநிதி | பழுகாமம், பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 14.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் ஜீவரட்ணம் | சின்னராஜா சுதாகரன் | ரமேஸ்புரம், செங்கலடி | மட்டக்களப்பு | 14.05.1999 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் பவமூர்த்தி | தர்மலிங்கம் சண்முநாதன் | மகிழூர், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 14.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் வேணுகாசன் | இராசையா வரதன் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 14.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் அகரமதி | தங்கராசா திருத்தணி | ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் | மட்டக்களப்பு | 14.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் மரக்குமார் | நடராசா மகேஸ்வரன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 14.05.1999 |
| லெப்.கேணல் சோழன் | – | – | – | 14.05.1998 |
| லெப்டினன்ட் இளங்கோ | சிவானந்தம் பரமேஸ்வரன் | திரியாய் | திருகோணமலை | 14.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் வைகுந்தன் | சிவஞானம் சந்திரசேகர் | செங்கலடி | மட்டக்களப்பு | 14.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் அமலா | கதிரவேலு ருக்மணிதேவி | ஆவரங்கால், புத்தூர் | யாழ்ப்பாணம் | 14.05.1997 |
| வீரவேங்கை நாவண்ணன் | யோகராசா கிருபாகரன் | திரியாய் | திருகோணமலை | 14.05.1997 |
| கப்டன் கலைஞன் | நல்லையா ராஜமைந்தன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 14.05.1997 |
| மேஜர் சிறிக்காந் | தர்மராசா பவளகாந்தன் | கந்தளாய் | திருகோணமலை | 14.05.1997 |
| கப்டன் அரிமாவரசு | சிறீமுருகன் சிறீதரன் | பம்பைமடுச் சந்தி, புதியகோவில்குளம் | வவுனியா | 14.05.1997 |
| கப்டன் ஜெகன் | செல்வராசா சிறிதரன் | உசன், மிருசுவில் | யாழ்ப்பாணம் | 14.05.1997 |
| லெப்டினன்ட் செல்வக்குமார் | முத்துராசா ஜீவராஜ் | நாவற்குளம், ஓமந்தை | வவுனியா | 14.05.1997 |
| லெப்டினன்ட் நெடியோன் | கணேசன் ரவிச்சந்திரன் | அவிசாவளை | கொழும்பு | 14.05.1997 |
| லெப்டினன்ட் திருமலையான் | ஆறுமுகம் மகாதேவன் | தம்பலகாமம் | திருகோணமலை | 14.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் முத்துச்செழியன் | முத்துவேலு செல்வராசா | உரும்பிராய் மேற்கு | யாழ்ப்பாணம் | 14.05.1997 |
| லெப்.கேணல் காளி | கந்தசாமி மனோகரன் | முழங்காவில் | கிளிநொச்சி | 14.05.1995 |
| கப்டன் பூங்காவனம் | இராமசாமி ராஜ்குமார் | சிலாவத்துறை | மன்னார் | 14.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் தனஞ்செயன் | சுப்பிரமணியம் தனஞ்செயன் | பழுகாமம் | மட்டக்களப்பு | 14.05.1992 |
| ஜெயகணேஸ் | ஞானசேகர் ஜெயகணேஸ் | பழுகாமம் | மட்டக்களப்பு | 14.05.1992 |
| கணபதிப்பிள்ளை | கணபதிப்பிள்ளை | சம்பூர், மூதூர் | திருகோணமலை | 14.05.1992 |
| மதிவாணன் | மதிவாணன் | – | – | 14.05.1992 |
| வீரவேங்கை கஜன் | கல்யாணகுமார் | தம்பிலுவில் | அம்பாறை | 14.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் டெஸ்மன் | வேலையா ரமேஸ்குமார் | – | திருகோணமலை | 14.05.1989 |
| கப்டன் கில்மன் | கிருஸ்ணகுமார் இராமச்சந்திரன் | மீசாலை தெற்கு | யாழ்ப்பாணம் | 14.05.1989 |
| வீரவேங்கை நாகவேல் | – | மாங்காடு | மட்டக்களப்பு | 14.05.1988 |
| லெப்டினன்ட் பிரசன்னா | இரத்தினம் சதானந்தன் | திருவையாறு | கிளிநொச்சி | 14.05.1985 |
| வீரவேங்கை கரன் | கணபதிப்பிள்ளை சிவசரணம் | தாவளை, இயற்றாலை, வரணி | யாழ்ப்பாணம் | 14.05.1985 |
| வீரவேங்கை குட்டி | சின்னத்தம்பி பரமேஸ்வரன் | நவாலி தெற்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 14.05.1985 |
| வீரவேங்கை தேவு | சின்னையா சாந்தகுமார் | ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 14.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”