114
நினைவு வணக்கம் | மே 11 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்.கேணல் சித்தா (வைகுந்தன்) | மனோகரராசா துளசிதரன் | யாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் | 11.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் அந்திக்குயில் | பாலசுந்தரம் பரமேஸ்வரி | திருகோணமலை | திருகோணமலை | 11.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் சமரன் | யேசுதாசன் கிருபாகரன் | கிளிநொச்சி | கிளிநொச்சி | 11.05.2008 |
| கப்டன் திவ்வியன் | அழகுவேல் புஸ்பாகரன் | திருகோணமலை | திருகோணமலை | 11.05.2008 |
| லெப்.கேணல் அன்பு | நாகேஸ்வரன் அமுதசுமணா | ஆழியவளை | யாழ்ப்பாணம் | 11.05.2006 |
| லெப்.கேணல் கவியழகி | பேதுறுப்பிள்ளை சாந்தினி டெலறோஸ் | மணற்காடு, குடத்தனை | யாழ்ப்பாணம் | 11.05.2006 |
| லெப்.கேணல் சஞ்சனா | புஸ்பராசா ஜெனித்தா | வியாபாரிமூலை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 11.05.2006 |
| மேஜர் மலர்நிலவன் | யேசுராசா சாந்தன் | நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 11.05.2006 |
| வீரவேங்கை ஈசன் | கந்தையா நகுலேஸ்வரன் | ஆத்திக்குடி, கலட்டி | யாழ்ப்பாணம் | 11.05.2000 |
| வீரவேங்கை ஞானம் | சூசை ஞானம் | நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 11.05.2000 |
| மேஜர் தேனரசி | துரையப்பா ரஞ்சினி | மாதகல் வடக்கு | யாழ்ப்பாணம் | 11.05.2000 |
| லெப்டினன்ட் எழிலன் | பாலசிங்கம் சியாமளன் | நல்லூர் வடக்கு | யாழ்ப்பாணம் | 11.05.2000 |
| வீரவேங்கை இசைச்சிட்டு | பாக்கியதாசன் கௌசிகா | செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 11.05.2000 |
| கப்டன் ஆதவன் | கமலசிங்கம் கஜன் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 11.05.2000 |
| வீரவேங்கை கண்ணன் | சிவராஜா பிரதீபன் | இமையாணன், உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 11.05.2000 |
| லெப்டினன்ட் இளம்பொழிலன் | வெள்ளைச்சாமி முத்துக்குமார் | சாந்தபுரம், திருமுறிகண்டி | கிளிநொச்சி | 11.05.2000 |
| கப்டன் காந்தன் | ஆசிர்வாதம் புஸ்பராசா | பத்தைமேனி, அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 11.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் கவியரசன் | இராசநாயகம் சன்சன் | 12ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 11.05.2000 |
| கப்டன் இதயமோகன் | வேலாயுதம் உதயகுமார் | வேப்பவெட்டுவான் | மட்டக்களப்பு | 11.05.1997 |
| லெப்டினன்ட் இராசவேல் | இராசமாணியம் மகேஸ்வரன் | அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 11.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் தில்லைவேந்தன் | குணரட்ணம் கரன் | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 11.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் சிங்கானந்தம் | இராமலிங்கம் சிவராசா | விநாயகபுரம், ஈச்சிலம்பற்றை, மூதூர் | திருகோணமலை | 11.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் வதனன் | விசாகரட்ணம் சிறீகரன் | சிவபுரி | திருகோணமலை | 11.05.1997 |
| வீரவேங்கை நாவுக்கரசன் | சுப்பிரமணியம் ஜசிந்தன் | நாவற்குழி | யாழ்ப்பாணம் | 11.05.1997 |
| வீரவேங்கை அருளீசன் | கிருஸ்ணபிள்ளை மதன்ராஜ் | கரணவாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 11.05.1997 |
| வீரவேங்கை பிரியசுதன் | சிவலிங்கம் துதிகரன் | 6ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 11.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஆதித்தன் | ஐயாத்துரை இந்திரகுமார் | சிவன் கோயில் வடக்கு | யாழ்ப்பாணம் | 11.05.1997 |
| கப்டன் சிவஒளி | பாலசுந்தரம் நிர்மலன் | கரணவாய், கரவெட்டி | யாழ்ப்பாணம் | 11.05.1997 |
| மேஜர் அசோகன் | ஆறுமுகம் குணரட்ணம் | திருப்பழுகாமம், பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 11.05.1996 |
| கப்டன் காவேரியன் | வல்லிபுரம் ரவி | அருனேசபுரம், குருக்கள்நகர் | மட்டக்களப்பு | 11.05.1996 |
| லெப்டினன்ட் சித்திரா | செல்லத்துரை சசிகலா | கல்லடி, உப்போடை | மட்டக்களப்பு | 11.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஜெகமாவி | கிருஸ்ணப்பிள்ளை கருணாகரன் | களுதாவளை, கழுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 11.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் மைந்தசீலன் | கிருஸ்ணப்பிள்ளை அருள்ராஜ் | நெல்லிக்காடு, ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 11.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் குயில்மணி | மயில்வாகனம் சுபாநந்தன் | சந்திவெளி | மட்டக்களப்பு | 11.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் நிலோஜன் | கணபதிப்பிள்ளை முத்துலிங்கம் | திகிலிவெட்டை, சந்திவெளி | மட்டக்களப்பு | 11.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் வாசுகி | இராசலிங்கம் புண்ணியவதி | முனைக்காடு கிழக்கு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 11.05.1996 |
| வீரவேங்கை குருராஜ் | சோமசுந்தரம் சாந்தலிங்கம் | களுதாவளை | மட்டக்களப்பு | 11.05.1996 |
| வீரவேங்கை சர்வராஜ் | சுந்தரலிங்கம் ரவீந்திரன் | தும்பன்கேணி, திக்கோடை | மட்டக்களப்பு | 11.05.1996 |
| வீரவேங்கை துணைசீலன் | றோட்டிக்கோ தங்கவடிவேல் | பாலக்காடு, நாவற்காடு | மட்டக்களப்பு | 11.05.1996 |
| வீரவேங்கை சிவரதி | கிருஸ்ணப்பிள்ளை விஜயலட்சுமி | கரவெட்டி, நாவற்காடு | மட்டக்களப்பு | 11.05.1996 |
| வீரவேங்கை தவேந்தினி | ஏகாம்பரம் தேவராணி | 40ம் கிராமம், வெல்லாவெளி | மட்டக்களப்பு | 11.05.1996 |
| கப்டன் சதீஸ்காந்தன் | பாலசிங்கம் லவன் | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 11.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் வண்ணக்கிளி | கனகசபை பரமேஸ்வரன் | கண்ணகி கிராமம் | அம்பாறை | 11.05.1996 |
| வீரவேங்கை பக்கிரி | முத்துக்குமார் இன்பராசா | குச்சவெளி | திருகோணமலை | 11.05.1995 |
| லெப்டினன்ட் லக்சன் | மகாலிங்கம் கௌரிமுகுந்தன் | 6ம் வட்டாரம், சாம்பல்தீவு | திருகோணமலை | 11.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் கலின்ஸ் | கந்தையா பாலசுப்பிரமணியம் | 1ம் படிவம், திருவையாறு | கிளிநொச்சி | 11.05.1992 |
| வீரவேங்கை சைமன் | கந்தையா சத்தியபாலன் | 11ம் படிவம், தருமபுரம் | கிளிநொச்சி | 11.05.1991 |
| வீரவேங்கை கொடி | சுப்பிரமணியம் ரவிக்குமார் | அல்லைப்பிட்டி, தீவகம் | யாழ்ப்பாணம் | 11.05.1989 |
| செல்வராசா | சரவணமுத்து செல்வராசா | நுணாவில் மத்தி, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 11.05.1988 |
| வீரவேங்கை சிவா | சிவலிங்கம் சிவநந்தன் | பதுளை | சிறிலங்கா | 11.05.1987 |
| வீரவேங்கை நாதன் | கந்தசாமி சிவநாதன் | திருப்பழுகாமம் | மட்டக்களப்பு | 11.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”