109
அகவை வாழ்த்து மே 11 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த_இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை ஆனந்தன் | மாரிமுத்து மாதவன் | உதயநகர் | கிளிநொச்சி | 04.06.1986 |
| வீரவேங்கை சசி (வன்னி) | இராசரத்தினம் சசீந்திரன் | அரியாலை | யாழ்ப்பாணம் | 07.06.1986 |
| வீரவேங்கை விஜி (பாவலத்தேவன்) | சுந்தரம்பிள்ளை மரியரட்ணம் | முருங்கன்பிட்டி, முருங்கன் | மன்னார் | 22.10.1986 |
| லெப்டினன்ட் ரகுபதி | ஆரோக்கியசாமி சாம்சன் மத்தியூஸ் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 11.08.1987 |
| வீரவேங்கை கணேஸ் | அழகரத்தினம் சத்தியேந்திரா | அம்பனை, சுண்ணாகம் மேற்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 20.01.1990 |
| வீரவேங்கை பொனி | சின்னத்தம்பி மோகனதாஸ் | 5ம் வட்டாரம், திரியாய் | திருகோணமலை | 26.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் அமலதாஸ் | நடராசா சிறீதரன் | அன்புவழிபுரம் | திருகோணமலை | 08.08.1991 |
| வீரவேங்கை முருகமூர்த்தி (முருகவேல்) | தங்கலிங்கம் கோணேஸ்வரன் | இணுவில் | யாழ்ப்பாணம் | 15.07.1992 |
| லெப்டினன்ட் அன்பழகன் | கந்தையா சசிக்குமார் | திருநகர் | கிளிநொச்சி | 31.08.1992 |
| வீரவேங்கை சித்திரா | சுந்தரலிங்கம் கமலசூரியன் | சோனகத்தெரு | மட்டக்களப்பு | 24.09.1992 |
| கப்டன் முரசு | தம்பிராஜா லோகிதன் | 5ம் வாய்க்கால், பன்குளம் | திருகோணமலை | 25.11.1992 |
| லெப்டினன்ட் அமுதநிலான் (பிரதாப்) | கணபதிப்பிள்ளை அருள்நாயகம் | எருவில், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 05.01.1993 |
| வீரவேங்கை வானதி | விஜயரத்தினம் வினோதினி | நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| கப்டன் அருள்ஜோதி | முத்துலிங்கம் சியாமளா | காரைநகர் | யாழ்ப்பாணம் | 10.09.1995 |
| வீரவேங்கை உலகாளன் | சின்னராசா ராஜன் | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 22.10.1995 |
| மேஜர் வளவன் | சபாரட்ணம் சிறீஸ்காந்தராஜா | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 19.07.1996 |
| வீரவேங்கை சித்தாத்தன் | குணபாலன் அன்பழகன் | பட்டித்திடல், மூதூர் | திருகோணமலை | 30.09.1996 |
| லெப்டினன்ட் தென்னவன் | நாகமணி சுவேந்திரன் | கோமாரி, பாணமைப்பற்று | அம்பாறை | 11.12.1996 |
| 2ம் லெப்டினன்ட் செந்தூரன் | கந்தசாமி சுதாகரன் | சுங்கான்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் கீர்த்திராஜ் | யோகநாதன் புஸ்பநாதன் | கொம்மாதுறை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் தமிழப்பன் | சண்முகம் அன்பழகன் | மீராவோடை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 19.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் லோஜினி | கணபதிப்பிள்ளை மலர்விழி | 3ம் குறிச்சி, சித்தாண்டி | மட்டக்களப்பு | 13.10.1997 |
| வீரவேங்கை பாவண்ணன் | கோபாலகிருஸ்ணன் டினேஸ் | மணியந்தோட்டம் | யாழ்ப்பாணம் | 15.11.1997 |
| வீரவேங்கை மகேஸ்வரன் | பியதாசன் சத்தியபாலன் | செட்டிக்குளம் | வவுனியா | 20.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் கபில்தேவன் | தவராசா உதயவன் | சேத்துக்குடா | மட்டக்களப்பு | 11.07.1998 |
| லெப்டினன்ட் தினேசா (பூங்குழலி) | கேந்திபஸ்பா துருப்பிற்றா | இத்தாவில், பளை | கிளிநொச்சி | 20.07.1998 |
| கப்டன் கானகன் | நல்லலிங்கம் நாகராஜா | தம்பலகாமம் | திருகோணமலை | 08.02.1999 |
| லெப்டினன்ட் தென்னவள் | பொன்னம்பலவாணர் விஜயலட்சுமி | மணித்தலை, பூநகரி | கிளிநொச்சி | 17.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் கவிதா | செம்மக்குட்டி சங்குபதி | பாட்டாளிபுரம் | திருகோணமலை | 10.04.2000 |
| வீரவேங்கை ஒளியினியன் | செபஸ்தியான்பிள்ளை பாபு | பனிக்கநீராவி, புளியங்குளம் | வவுனியா | 20.04.2000 |
| கப்டன் மோகவாணன் | தம்பையா வசந்தகுமார் | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 30.04.2000 |
| மேஜர் ஈழராஜா | செல்லையா திருலோகச்சந்திரன் | சண்டிலிப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 04.06.2000 |
| வீரவேங்கை மாதுரி (புரட்சிக்கலை) | இராசரத்தினம் பத்மராணி | வேலணை கிழக்கு | யாழ்ப்பாணம் | 04.07.2000 |
| வீரவேங்கை மது | இராசையா யோகராணி | உதயநகர் | கிளிநொச்சி | 10.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் மணிமொழி | தேவநாயகம் பத்மநாயகி | இளவாலை | யாழ்ப்பாணம் | 19.09.2000 |
| கப்டன் உதயசங்கர் | செல்லத்துரை மங்களேஸ்வரன் | நீர்வேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 28.09.2000 |
| மேஜர் சிவா | வேலாயுதம் தயாபரன் | குடத்தனை | யாழ்ப்பாணம் | 21.10.2001 |
| வீரவேங்கை அணியிசை (பொழில்) | பாலசிங்கம் கௌசலா (கௌசி) | 1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 11.08.2006 |
| புஸ்பராசா | கந்தசாமி புஸ்பராசா | திருநகர் | கிளிநொச்சி | 27.04.2001 |
| லெப்.கேணல் நகுலன் | – | – | – | 04.05.1996 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”