115
நினைவு வணக்கம் | மே 09 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் வினிதா | செல்வராசா செல்வதீபா | – | முல்லைத்தீவு | 09.05.2008 |
| மேஜர் இளங்கீரன் | நடராசா உதயகுமார் | – | வவுனியா | 09.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் அருவி | சுந்தரலிங்கம் சுபாஸ்கரன் | 8ம் வாய்க்கால், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 09.05.2007 |
| கப்டன் திசையரசன் | புஸ்பராஜ் ஆனந்தராஜ் | – | யாழ்ப்பாணம் | 09.05.2007 |
| வீரவேங்கை தேன்மலர் | மகாலிங்கம் பிரதீபா | கண்டாவளை, புளியம்பொக்கணை | கிளிநொச்சி | 09.05.2004 |
| வீரவேங்கை எழில்வேந்தன் | கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன் | தங்கபுரம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர் | திருகோணமலை | 09.05.2000 |
| கப்டன் தங்கா | கணபதிப்பிள்ளை அமலன் | வெருகல்முகத்துவாரம், மாவடிச்சேனை | திருகோணமலை | 09.05.2000 |
| கப்டன் தாடிபாலா | துரையப்பா சிறிதரன் | விஞ்ஞானபுரம், கனகராயன்குளம் | வவுனியா | 09.05.2000 |
| கப்டன் கானகன் | கனகசுந்தரம் தனேஸ்வரன் | 4ம் வட்டாரம், சாம்பல்தீவு | திருகோணமலை | 09.05.2000 |
| லெப்டினன்ட் மதியின்பன் | இரட்ணலிங்கம் விஜயகுமார் | சம்பூர், மூதூர் | திருகோணமலை | 09.05.2000 |
| லெப்டினன்ட் திருவளவன் | கோவிந்தசாமி தயாகரன் | பெரியகுளம், கண்டாவளை | கிளிநொச்சி | 09.05.2000 |
| லெப்டினன்ட் கண்ணாளன் | வெற்றிவேல் சிவசீலன் | 5ம் வட்டாரம், சம்பூர், மூதூர் | திருகோணமலை | 09.05.2000 |
| லெப்டினன்ட் அரிவன் | சித்திரவேல் சுஜிதரன் | அன்புவழிபுரம் | திருகோணமலை | 09.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் செஞ்சுடர் | இராசலிங்கம் சிவகரன் | புத்தூர் மேற்கு, நவக்கிரி | யாழ்ப்பாணம் | 09.05.2000 |
| மேஜர் தூயோன் | சுவக்கின் அன்ரனிஅமலதாஸ் | 5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 09.05.2000 |
| வீரவேங்கை சுடர்மணி | நாகராஜா இராமச்சந்திரன் | விளாங்குளம் | திருகோணமலை | 09.05.2000 |
| வீரவேங்கை ரூபன் | யோசேப் விதுரானந் | ஈச்சமோட்டை | யாழ்ப்பாணம் | 09.05.2000 |
| வீரவேங்கை பவா | சின்னத்தம்பி சிவநாதன் | பளை | கிளிநொச்சி | 09.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் எழிற்சியன் | சிற்றம்பலம் செந்தில்நாதன் | தண்ணிமுறிப்பு | முல்லைத்தீவு | 09.05.2000 |
| வீரவேங்கை முகிலன் | பெருமாள் சதீஸ்கரன் | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 09.05.2000 |
| வீரவேங்கை அரவிந்தன் | சிவானந்தன் மோகனரூபன் | அல்லிப்பளை, பளை | கிளிநொச்சி | 09.05.2000 |
| லெப்டினன்ட் ஆதவன் | செல்வம் சிவகுமார் | வரணி | யாழ்ப்பாணம் | 09.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் நாவரசன் | யோகராசா பிரபாகரன் | 6ம் வட்டாரம், திரியாய் | திருகோணமலை | 09.05.2000 |
| மேஜர் குட்டி | பெருமாள் பிரகலாதன் | துன்னாலை வடக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 09.05.2000 |
| கப்டன் கூர்வேலன் | சுந்தரலிங்கம் ராஜ்குமார் | சுப்பர்மடம், பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 09.05.2000 |
| மேஜர் லம்பா (ரகீம்) | சண்முகம் அசோகன் | மீசாலை தெற்கு, மீசாலை | யாழ்ப்பாணம் | 09.05.2000 |
| கப்டன் குயிலன் | துரைநாயகம் துரைராஜ் | மல்லிகைத்தீவு, மூதூர் | திருகோணமலை | 09.05.2000 |
| வீரவேங்கை பூங்குன்றன் | தணிகாசலம் விமலதாசன் | பாலத்தடிச்சேனை, தோப்பூர், மூதூர் | திருகோணமலை | 09.05.2000 |
| லெப்டினன்ட் பூவழகு (நரேஸ்) | பாலசுப்பிரமணியம் தாசன் | சிலாவத்தை | மன்னார் | 09.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் திருவரசி | இரத்தினம் பரிமளா | 4ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 09.05.1998 |
| வீரவேங்கை புஸ்பன் | பொன்னையா யோகநாதன் | – | திருகோணமலை | 09.05.1998 |
| வீரவேங்கை சந்திரசேனர் | வேலாயுதம் வேல்மணி | தாவடி | யாழ்ப்பாணம் | 09.05.1997 |
| வீரவேங்கை துவாரகன் (சூரியகாந்தன்) | செல்லையா விமலேந்திரன் | பெரியமடு, நைனாதீவு | வவுனியா | 09.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் வேங்கைமாறன் | சிவநேசன் சிவரூபன் | சங்குவத்தை வடக்கு, மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 09.05.1997 |
| மேஜர் விமலன் (விடில்) | சிங்காரம் சண்முகநாதன் | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 09.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் மாவி (கண்ணன்) | நாகலிங்கம் பகீரதன் | மீசாலை தெற்கு | யாழ்ப்பாணம் | 09.05.1992 |
| வீரவேங்கை பெருமாள் | பரமகுரு தெய்வேந்திரன் | இன்பருட்டி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 09.05.1991 |
| லெப்டினன்ட் ஜனகன் | கதிர்காமத்தம்பி செல்வரட்ணம் | தம்பலகாமம் | திருகோணமலை | 09.05.1991 |
| லெப்டினன்ட் நிதி (இராமேஸ்வரன்) | முருகேசுப்பிள்ளை இராமேஸ்வரன் | அல்லாரை தெற்கு, மீசாலை, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 09.05.1988 |
| வீரவேங்கை நித்தி | கந்தையா அபிமன்னசிங்கம் | இலந்தைக்காடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 09.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”