53
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் முகிலன் | பாலசுப்பிரமணியம் முகுந்தன் | யாழ்ப்பாணம் | 17.05.2009 | |
| மாவீரர் கவியரசி | கனகரத்தினம் பாமினி | யாழ்ப்பாணம் | 17.05.2009 | |
| மாவீரர் கலைச்செல்வன் | இஸ்ரவேல் வீனஸ்குமார் | மன்னார் | 17.05.2009 | |
| மாவீரர் பிரியவதனா | கேதீஸ்வரன் கலாரூபினி | யாழ்ப்பாணம் | 17.05.2009 | |
| மாவீரர் தீப்பொறி | சந்திரவடிவேல் ஐங்கரன் | யாழ்ப்பாணம் | 17.05.2009 | |
| மாவீரர் இதயன் | இரத்தினம் லலீந்திரன் | யாழ்ப்பாணம் | 17.05.2009 | |
| மாவீரர் முத்தப்பன் | துரையப்பா தபேந்திரன் | யாழ்ப்பாணம் | 17.05.2009 | |
| மாவீரர் ஆண்டாள் | தபேந்திரன் கலைமகள் | யாழ்ப்பாணம் | 17.05.2009 | |
| மாவீரர் அகழிசை | காந்தலிங்கம் கவிதா | யாழ்ப்பாணம் | 17.05.2009 | |
| மாவீரர் பிரதீப் | மாணிக்கவாசகர் அருட்செல்வன் | யாழ்ப்பாணம் | 17.05.2009 | |
| லெப்டினன்ட் கிசோக்குமார் | கிசோக்குமார் | 17.05.2007 | ||
| 2ம் லெப்டினன்ட் நடராஜா | நடராஜா | 17.05.2007 | ||
| 2ம் லெப்டினன்ட் புஸ்பசீலன் | புஸ்பசீலன் | 17.05.2007 | ||
| 2ம் லெப்டினன்ட் கணேசலிங்கம் | கணேசலிங்கம் | 17.05.2007 | ||
| 2ம் லெப்டினன்ட் ஜோசப் பெற்றா | ஜோசப் பெற்றா | 17.05.2007 | ||
| லெப்டினன்ட் செங்கண்ணன் | பழனியாண்டி மகாகிஸ்னன் | 4ம் கண்டம், கற்சிலைமடு, முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 17.05.2000 |
| லெப்டினன்ட் கீதாஞ்சலி | முத்துலிங்கம் தர்சினி | சிவபுரம், கிராஞ்சி, பூநகரி | கிளிநொச்சி | 17.05.2000 |
| லெப்டினன்ட் லோகேஸ் | மரியதாஸ் யேசுதாஸ் | கைதடி, நாவற்குழி | யாழ்ப்பாணம் | 17.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் அகல்யா | இராசரத்தினம் கமலராணி | அரசடி, நவாலி, சங்கானை | யாழ்ப்பாணம் | 17.05.2000 |
| லெப்டினன்ட் கீர்த்திகன் | முருகேஸ் விஜயகுமார் | மூதூர் | திருகோணமலை | 17.05.2000 |
| வீரவேங்கை பூரணி | செல்லத்துரை நகுலேஸ்வரி | 19ம் கட்டை, பல்வராயன்கட்டு, கரியாலைநாகபடுவான் | கிளிநொச்சி | 17.05.2000 |
| வீரவேங்கை சண்டேஸ்வரன் | பாலசுப்பிரமணியம் கலைச்செல்வன் | குரவயல், உடையார்கட்டு வடக்கு | முல்லைத்தீவு | 17.05.1998 |
| கப்டன் தமிழ்ப்பிரியா | பாலசுப்பிரமணியம் சுபாஜினி | சுருவில், ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 17.05.1998 |
| கப்டன் அரியவன் | தர்மலிங்கம் திவாகரன் | 6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி | திருகோணமலை | 17.05.1997 |
| கப்டன் தங்கப்பா | கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் | கொக்கிளாய், மணலாறு | முல்லைத்தீவு | 17.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் சுரகீதன் | பிரான்சிஸ் மதனமோகன் | அலைகரை, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 17.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் தமிழமுதன் | மகாலிங்கம் மாரிமுத்து | தேவிபுரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 17.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் | ஸ்ரன்லாஸ் ஜெனிஸ்வரன் | தாளையடி | யாழ்ப்பாணம் | 17.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் அகவாணன் | பாலசிங்கம் நிர்மலன் | சங்கானை | யாழ்ப்பாணம் | 17.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் தில்லைநம்பி | வல்லிபுரம் றஜீதரன் | கைதடி தெற்கு | யாழ்ப்பாணம் | 17.05.1997 |
| வீரவேங்கை தமிழ்த்தேவன் | நிரேந்திரன் பிரகாஸ்பதி | தும்பளை மேற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 17.05.1997 |
| வீரவேங்கை பூவழகன் | சிங்காரவேல் பிரதாப் | 17ம் கட்டை, நெடுங்கேணி | வவுனியா | 17.05.1997 |
| லெப்டினன்ட் ஈழப்பிரியன் | கணபதி நல்லதுரை | மந்துவில், கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 17.05.1996 |
| லெப்டினன்ட் வீரப்பா | தில்லைநாதன் கமலநாதன் | மீராவோடை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 17.05.1995 |
| வீரவேங்கை அருள்மணி | தங்கத்துரை பிறேமச்சந்திரன் | பொத்துவில் | அம்பாறை | 17.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் புஸ்பமாறன் | சின்னத்துரை சந்திரன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 17.05.1992 |
| வீரவேங்கை லோகிதகுமார் | கந்தப்போடி மாணிக்கவாசகம் | மயிலம்பாவெளி | மட்டக்களப்பு | 17.05.1992 |
| லெப்டினன்ட் ரஞ்சன் | மு. சுபாஸ்கரன் | நெடுங்கேணி | வவுனியா | 17.05.1991 |
| வீரவேங்கை இன்சூர் | நடராசா ஜெயகரன் | இன்சூர் வீதி, கோண்டாவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 17.05.1989 |
| வீரவேங்கை இரசாத் | காரைதீவு | அம்பாறை | 17.05.1988 | |
| வீரவேங்கை சூட்டி | கனகசபை கிருபாகரன் | மாசார், பளை | கிளிநொச்சி | 17.05.1986 |
| வீரவேங்கை அலெக்ஸ் | நாகலிங்கம் அரிகரன் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 17.05.1986 |
| வீரவேங்கை நிதி | தில்லையம்பலம் சிவசிகாமணி | நயினாதீவு | யாழ்ப்பாணம் | 17.05.1986 |
| முரளி | த. முரளிதரன் | நற்பிட்டிமுனை, கல்முனை | அம்பாறை | 17.05.1985 |
| பத்மன் | ம. பரமேஸ்வரன் | நற்பிட்டிமுனை, கல்முனை | அம்பாறை | 17.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”