144
முள்ளிவாய்க்கால் மண்ணில் கயவர் களவாடிய உயிர்களின் நினைவுகள் எங்கள் நெஞ்சில் இன்னும் எரிகின்றன!
கண்ணீரும் செங்குருதியும் உறைந்து கிடக்கும் அந்த நினைவுத்தூபியின் நிழலில், மீண்டும் ஒருமுறை இதயங்களால் அஞ்சலிப்போம்.
நினைவேந்தல் நிகழ்வு:
திகதி: மே 18, 2026 (திங்கட்கிழமை)
நேரம்: பிற்பகல் 2:30 மணி
இடம்: தமிழினப்படுகொலை நினைவுத்தூபி,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
உறவுகளை நினைவேந்த பொதுமக்களையும் மாணவர்களையும் அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.
You Might Be Interested In
- இன்று (21.09.2025) மகாளய அமாவாசை – காகத்திற்கு உணவிடுங்கள்.
- இஸ்லாமாபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல்: குறைந்தது 31 பேர் பலி
- கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக கொண்டது; அமைச்சரவை தீர்மானம் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார்
- சீமான் செய்த பேருதவி! உயிருக்கு போராடும் நிலையில் தமிழீழத்தின் மூத்த அரசியல் தலைவர்
- தமிழ்நாட்டில் ஒரே நாளில் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.
- சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் | 23.10.2000
~ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
You Might Be Interested In