89
நினைவு வணக்கம் | மே 10 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் வன்னிமுகிலன் | நாகேந்திரம் நகுலேந்திரம் | – | முல்லைத்தீவு | 10.05.2009 |
| கேணல் வசந்தன் | ஆறுமுகம் அன்பழகன் | – | மன்னார் | 10.05.2009 |
| லெப்.கேணல் செம்பியவளவன் | பாலரத்தினம் சுதர்சன் | 3ம் ஒழுங்கை, முல்லை வீதி, பரந்தன் | கிளிநொச்சி | 10.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சிதாசன் | முத்தையா பாலேந்திரன் | – | கிளிநொச்சி | 10.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் மணி | கணேஸ் மணி | – | யாழ்ப்பாணம் | 10.05.2008 |
| லெப்டினன்ட் தனுசன் | இராசரட்ணம் கஜன் | – | திருகோணமலை | 10.05.2008 |
| லெப்டினன்ட் ஜெயராசா | வென்சிலஸ் ஜெயராசா | – | யாழ்ப்பாணம் | 10.05.2008 |
| வீரவேங்கை ரகுநாதன் | பஞ்சநாதன் ரகுநாதன் | – | முல்லைத்தீவு | 10.05.2008 |
| வீரவேங்கை தமிழ்த்தென்றல் | கந்தசாமி பிரதீபன் | – | யாழ்ப்பாணம் | 10.05.2007 |
| வீரவேங்கை நித்திலா | சின்னத்தம்பி வாணி | ஐயங்கேணி, செங்கலடி | மட்டக்களப்பு | 10.05.2000 |
| வீரவேங்கை நக்கீரா | சோமசுந்தரம் தனலட்சுமி | சுரவணையடியூற்று, தும்பங்கேணி, திக்கோடை | மட்டக்களப்பு | 10.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் தாயகி | சத்திவேல் பஞ்சவர்ணம் | பூந்தோட்டம், மகாறம்பைக்குளம் | வவுனியா | 10.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் சந்தனமதி | அழகன் இராமச்சந்திரன் | டிப்போச் சந்தி | கிளிநொச்சி | 10.05.2000 |
| வீரவேங்கை குயில்மொழி | நாகராசா சுபாசினி | களபூமி, காரைநகர் | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| கப்டன் மலரவன் | தம்பிராசா தபோநிதி | பலாலி கிழக்கு, வயாவிளான் | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| லெப்டினன்ட் அன்பினி | தேவராசா சுகந்தினி | கரணவாய் தெற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| லெப்டினன்ட் மதுசா | இந்திரசிங்கம் ரூபா | கோப்பாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| லெப்டினன்ட் சுடர்வேங்கை | வெற்றிவேல் பிரதீஸ்குமார் | வத்திராயன் மத்தி, தாளையடி | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| லெப்டினன்ட் கொடையப்பன் | இராசரத்தினம் தர்மகுலசிங்கம் | மந்துவில் மேற்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| லெப்டினன்ட் ஈழவாசன் | கதிரமலைப்பிள்ளை அருள்வண்ணன் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் சிவமதி | சிவலிங்கம் யோகினி | இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 10.05.2000 |
| வீரவேங்கை வித்தியா | பெருமாள் பர்வதராஜினி | தாரணி குடியிருப்புத்திட்டம், பரந்தன் | கிளிநொச்சி | 10.05.2000 |
| வீரவேங்கை பூவரசி | தங்கவேல் தனுசியா | 2ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 10.05.2000 |
| வீரவேங்கை இளம்பிறை | செபஸ்ரியான் செபநேசன் | 4ம் கண்டம், கற்சிலைமடு | முல்லைத்தீவு | 10.05.2000 |
| மேஜர் அமுதன் | தர்மலிங்கம் தர்மசீலன் | 2ம் படிவம், முரசுமோட்டை | கிளிநொச்சி | 10.05.2000 |
| கப்டன் வீரமணி | சோதிலிங்கம் ஜாதவன் | ஏழாலை மேற்கு | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| கப்டன் கலைமாறன் | சுந்தரலிங்கம் தயானந்தன் | பலாலி மேற்கு | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| லெப்டினன்ட் தரணிதரன் | நடராசா பார்த்தீபன் | கைதடி மேற்கு | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| மேஜர் மித்திரன் | பொன்னுச்சாமி சந்திரகுமார் | பொன்நகர், தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 10.05.2000 |
| லெப்டினன்ட் தமிழ்ப்பிறை | பொன்னையா இளையராசா | கண்டி | சிறிலங்கா | 10.05.2000 |
| மேஜர் ஈழவன் | ஜோர்ச்மரியதாஸ் போல்ரூபகுமார் | மாதகல் | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| கப்டன் மறவன் | கந்தசாமி விவேகானந்தன் | ஈச்சிலம்பற்றை, மூதூர் | திருகோணமலை | 10.05.2000 |
| கப்டன் நகுலன் | இராசரட்ணம் திலகசிறி | தோப்பூர் | திருகோணமலை | 10.05.2000 |
| லெப்டினன்ட் மண்வாசன் | கிருஸ்ணபிள்ளை ரஜனிகாந் | 2ம் வட்டாரம், கட்டைப்பறிச்சான், மூதூர் | திருகோணமலை | 10.05.2000 |
| லெப்டினன்ட் நந்தன் | தெய்வேந்திரம் மதன் | கங்குவெளி, தெகிவத்தை, மூதூர் | திருகோணமலை | 10.05.2000 |
| லெப்டினன்ட் அன்புக்குமரன் | இராமலிங்கம் சுதாகரன் | 6ம் வட்டாரம், துறைநீலாவணை | மட்டக்களப்பு | 10.05.2000 |
| வீரவேங்கை தமிழழகன் | சூரியகுமாரன் கஜந்தன் | புதுக்குடியிருப்பு, தம்பலகாமம் | திருகோணமலை | 10.05.2000 |
| கப்டன் யசோதரன் | தங்கவேல் தவக்குமார் | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| வீரவேங்கை செங்கீரன் | இராமையா ரவிக்குமார் | உடையார்கட்டு | முல்லைத்தீவு | 10.05.2000 |
| வீரவேங்கை எழிலரசன் | தியாகராசா டெனிஸ்குமார் | வெட்டுக்காடு, கோணாவில் | கிளிநொச்சி | 10.05.2000 |
| வீரவேங்கை கிளியமுதன் | செல்வராசா யோகேஸ்வரன் | அச்சுவேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| லெப்டினன்ட் இசையமுதன் | சின்னத்தம்பி முகுந்தன் | நெல்லியடி, பூந்தோட்டம் | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் காந்தி | செபஸ்தியான் அந்தோனி | பறநாட்டாங்கண்டல், ஒமந்தை | வவுனியா | 10.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சிநாதன் | மகேஸ்வரன் ரவீந்திரகுமார் | கண்டி | சிறிலங்கா | 10.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் புகழரசன் | வல்லிபுரசாமி செல்வகுமார் | மல்லாவி, துணுக்காய் | முல்லைத்தீவு | 10.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் சுரேஸ்குமார் | தில்லையப்பன் வசீகரன் | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 10.05.2000 |
| வீரவேங்கை இளங்கதிர் | சித்திரவேலாயுதம் மதன்ராஜ் | – | திருகோணமலை | 10.05.2000 |
| மேஜர் தயானந்தசிவம் | தேவகனிராசா அறிவழகன் | தோப்புக்காடு, காரைநகர் | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| லெப்டினன்ட் மணிமாறன் | சிவஞானம் நக்கீரன் | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| லெப்டினன்ட் செல்வன் | இராமசாமி ரவிநாதன் | களுத்துறை | சிறிலங்கா | 10.05.2000 |
| லெப்டினன்ட் மறைத்தேவன் | செல்லத்துரை உத்தமன் | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 10.05.2000 |
| மேஜர் மறைச்செல்வன் | செல்வராஜா ரஜனிகாந்தன் | சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 10.05.2000 |
| மேஜர் காமர் | ஞானபாலன் அருணந்திவர்ணன் | மிருசுவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| கப்டன் சுயாத் | இராசலிங்கம் விஜயகாந் | கலட்டி | யாழ்ப்பாணம் | 10.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் சோபனா | சோமஸ்காந்தன் பிரபகலா | 155ம் கட்டை, பாரதிபுரம் | கிளிநொச்சி | 10.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் இலகன் | இரத்தினம் சிறீதாஸ் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 10.05.1999 |
| லெப்டினன்ட் சூரியப்பிரியா | மகேந்திரன் புஸ்பமலர் | புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் |
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை மறைமகள் | பரமநாதன் சிவரஞ்சினி | மறவன்புலவு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 10.05.1998 |
| லெப்டினன்ட் இளமாறன் | கோவிந்தன் மணிவேல் | கன்னியாய் | திருகோணமலை | 10.05.1998 |
| கப்டன் உருத்திரா | சின்னட்டி தேவகலா | காரைநகர் | யாழ்ப்பாணம் | 10.05.1998 |
| கப்டன் கயற்கொடி | தர்மதேவன் வனஜா | வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 10.05.1998 |
| லெப்டினன்ட் நீலமகள் | பழனிவேல் சித்திராதேவி | 1ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 10.05.1998 |
| வீரவேங்கை அஜித்தா | ஆரோக்கியநாதன் றுட்னா | 4ம் வட்டாரம், மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 10.05.1998 |
| வீரவேங்கை அருள்வாணி | தர்மராஜா ஜெயதர்சினி | சாம்பல்தீவு | திருகோணமலை | 10.05.1998 |
| வீரவேங்கை தமிழ்மங்கை | சிவகுரு இராஜமணி | மாத்தளை | சிறிலங்கா | 10.05.1998 |
| மேஜர் நல்லநாயகம் | காளிமுத்து சிறிகரன் | நாவலப்பிட்டி, கண்டி | சிறிலங்கா | 10.05.1997 |
| கப்டன் ஜெயகாந்தன் | துரைச்சாமி இந்திரகுமார் | கனகாம்பிகைக்குளம் | கிளிநொச்சி | 10.05.1997 |
| லெப்டினன்ட் தமிழன்பன் | மார்க்கண்டு கேதீஸ்வரன் | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 10.05.1997 |
| லெப்டினன்ட் தமிழ்க்குமரன் | கதிர்காமப்போடி பேரின்பநாயகம் | 10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 10.05.1997 |
| லெப்டினன்ட் அருண்மொழி | முத்துலிங்கம் சந்திரசேகரம் | தம்பிலுவில் | அம்பாறை | 10.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் சின்னப்பு | குலேந்திரன் கோகுலசீலன் | மீசாலை வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 10.05.1997 |
| வீரவேங்கை சபாநாயகம் | பரமானந்தம் கதிர்காமமூர்த்தி | கருவேப்பங்குளம், கிடாச்சூரி | வவுனியா | 10.05.1997 |
| வீரவேங்கை கலையரசன் | ஞானம் இக்சன் | நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 10.05.1997 |
| வீரவேங்கை புகழரசன் | குகமூர்த்தி குகநேசன் | நல்லூர் | யாழ்ப்பாணம் | 10.05.1995 |
| லெப்டினன்ட் அனுதீபன் | முத்தையா முரளிதரன் | கண்டி | சிறிலங்கா | 10.05.1995 |
| வீரவேங்கை நீலமாணிக்கன் | புவனேந்திரன் பகீரதன் | சிவநகர், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 10.05.1995 |
| கப்டன் வளவர்கோன் | இளையதம்பி மோட்சேந்திரன் | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 10.05.1993 |
| லெப்டினன்ட் தமிழ்மல்லன் | வேலு சண்முகம் | சுண்ணாகம் தெற்கு | யாழ்ப்பாணம் | 10.05.1993 |
| கப்டன் அகிலன் | ஆறுமுகம் சிவஞானம் | அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 10.05.1993 |
| வீரவேங்கை பவான் | மார்க்கண்டு ராஜா | தம்பிலுவில் | அம்பாறை | 10.05.1991 |
| வீரவேங்கை ஆனந் | நாகராசா நந்தகுமார் | தம்பிலுவில் | அம்பாறை | 10.05.1991 |
| வீரவேங்கை சபா | கறுப்பையா சந்திரன் | ஓட்டுமடம் | யாழ்ப்பாணம் | 10.05.1989 |
| லெப்டினன்ட் வெங்கடேஸ் | சண்முகசுந்தரம் ஜீவகரன் | இன்பருட்டி, அல்வாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 10.05.1988 |
| கப்டன் ரவாஸ் | செல்லன் ஈஸ்வரஜீவா | புத்தூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 10.05.1988 |
| வேல்முருகன் | கணபதிப்பிள்ளை வேல்முருகன் | – | – | 10.05.1988 |
| சிவசுப்பிரமணியம் | சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் | – | – | 10.05.1988 |
| புனிதவதி | பி. புனிதவதி | மலையகம் | சிறிலங்கா | 10.05.1986 |
| கிங்ஸ்லி | இராசதுரை | முருங்கன் | மன்னார் | 10.05.1986 |
| சகாயம் (கோபி) | சந்தியோகு | முருங்கன் | மன்னார் | 10.05.1986 |
| வீரவேங்கை சபேசன் | சோமசுந்தரம் சிறீகுமார் | அரசடி, கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 10.05.1985 |
| சகாயம் | சகாயம் | – | மன்னார் | 10.05.1984 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”