95
அகவை வாழ்த்து மே 10 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை உஸ்மான் (கிழங்கு) | அப்துல்காதர் சாதிக் | யாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் | 25.08.1986 |
| கப்டன் முரளி | கந்தசாமித்துரை சிறீகரன் | வேம்படி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 02.04.1987 |
| வீரவேங்கை பஞ்சன் | செல்வநாயகம் பஞ்சரத்தினம் | உரும்பிராய் தெற்கு | யாழ்ப்பாணம் | 09.11.1987 |
| வீரவேங்கை ரஞ்சித் | பொன்னுச்சாமி சிவனேஸ்வரன் | குமரக்கோட்டம், கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 17.04.1989 |
| லெப்டினன்ட் பாறூக் | வெள்ளையன் ஏகாம்பரம் | கோரகல்லிமடு, கிரான் | மட்டக்களப்பு | 29.08.1990 |
| வீரவேங்கை சின்னமணி | ஏகாம்பரம் ஜெயந்தன் | செல்வபுரம், உரும்பிராய் தெற்கு | யாழ்ப்பாணம் | 19.10.1990 |
| லெப்டினன்ட் றொபேட் | சம்பூரணம் ஜெயசிங்கம் அன்ரன் | முருங்கன்பிட்டி, முருங்கன் | மன்னார் | 23.11.1990 |
| வீரவேங்கை செம்பவளம் | செல்லத்துரை யாழின்பராசா | தென்னியங்குளம், துணுக்காய் | முல்லைத்தீவு | 27.12.1990 |
| வீரவேங்கை கணேஸ் | அன்பழகன் | சங்கானை | யாழ்ப்பாணம் | 28.01.1991 |
| வீரவேங்கை சிவநேசன் | ஆறுமுகம் சிவநேசன் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| லெப்டினன்ட் சுதா | ஜெகநாதன் நாகேந்திரன் | கோவில்குளம் | வவுனியா | 17.06.1991 |
| வீரவேங்கை குமாரன் | வேலுப்பிள்ளை சுகுமார் | செல்வபுரம், பூநகரி | கிளிநொச்சி | 11.12.1991 |
| வீரவேங்கை தயாநிதி | சின்னத்தம்பி கலாநிதி | அம்பிலாந்துறை | மட்டக்களப்பு | 15.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் சாந்தன் | இரத்தினசிங்கம் ஐங்கரன் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 29.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் யோகமூர்த்தி (வாணன்) | வெள்ளைக்கண்டு விஜயகுமார் | 7ம் வாய்க்கால் | கிளிநொச்சி | 01.06.1992 |
| லெப்டினன்ட் தேனமுதன் (காளிதாஸ்) | மணிராசா லோகிதராசா | தம்பிலுவில் | அம்பாறை | 02.02.1993 |
| வீரவேங்கை கமல் | ஆனந்தன் சிவகுமார் | மன்னம்பிட்டி | பொலநறுவை | 14.08.1993 |
| வீரவேங்கை கரிகாலன் | சிவலிங்கம் கேமச்சந்திரா | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 19.09.1993 |
| லெப்டினன்ட் காளிதாஸ் | செல்லத்தம்பி சிவநாதன் | மருதோடை, ஓமந்தை | வவுனியா | 12.11.1993 |
| தயானந்தன் | சிவானந்தராசா தயானந்தன் | கல்வியங்காடு | யாழ்ப்பாணம் | 04.07.1994 |
| கப்டன் அங்கயற்கண்ணி | துரைசிங்கம் புஸ்பகலா | 5ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, வேலணை | யாழ்ப்பாணம் | 16.08.1994 |
| 2ம் லெப்டினன்ட் நித்தியா | மாரிமுத்து மஞ்சுளா | மாங்குளம் | முல்லைத்தீவு | 16.07.1995 |
| வீரவேங்கை சிவமலர் | கந்தசாமி அன்னக்கிளி | நவக்கிரி | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| கப்டன் வீரபாண்டியன் (நசீர்) | கனகசபை ரூபேஸ்குமார் | மத்திய வீதி | திருகோணமலை | 03.10.1995 |
| கப்டன் கருணாநிதி (கபில்தேவ்) | கருப்பையா பத்மநாதன் | ஒலுமடு, மாங்குளம் | முல்லைத்தீவு | 27.11.1995 |
| லெப்டினன்ட் கேசவன் | திருநாமம் தேவரஞ்சன் | உடுத்துறை, தாளையடி | யாழ்ப்பாணம் | 28.11.1995 |
| லெப்டினன்ட் மாணிக்கவாசகம் (மாணிக்கம்) | முத்துலிங்கம் மனோகரன் | கிரான்குளம், குருக்கள்மடம் | மட்டக்களப்பு | 21.02.1996 |
| வீரவேங்கை வாணி | இராசலிங்கம் சுமதி | ஆசைப்பிள்ளை ஏற்றம், எழுதுமட்டுவாள் தெற்கு, முகமாலை | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை கஜேந்திரன் | சுந்தரலிங்கம் விக்னேஸ் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 19.07.1996 |
| வீரவேங்கை கோகுலதாசன் | பொன்னுச்சாமி பாஸ்கரன் | சேமமடு, ஓமந்தை | வவுனியா | 19.07.1996 |
| லெப்டினன்ட் கலைவாணி | நடேசபிள்ளை சசிகலா | கனகபுரம் | கிளிநொச்சி | 05.08.1996 |
| லெப்டினன்ட் சமுத்திரன் (சபேசன்) | செபமாலை தயாபரன் | கல்மடு, கல்குடா | மட்டக்களப்பு | 12.10.1996 |
| 2ம் லெப்டினன்ட் திருமகள் | கந்தசாமி மொறிஸ்சீதா | முகமாலை | கிளிநொச்சி | 09.01.1997 |
| மேஜர் நல்லநாயகம் | காளிமுத்து சிறிகரன் | நாவலப்பிட்டி, கண்டி | சிறிலங்கா | 10.05.1997 |
| லெப்டினன்ட் சனந்தன் | அந்தோனி அன்ரன்ஜெனிரஸ் | பள்ளிமுனை | மன்னார் | 09.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் கவியழகு (கவிவாணன்) | சுபந்திரராஜா கண்ணன் | 1ம் குறிச்சி, சித்தாண்டி | மட்டக்களப்பு | 01.08.1997 |
| லெப்டினன்ட் படையரசன் | வேலாயுதப்பிள்ளை விமலேந்திரன் | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 18.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஆர்ப்பதன் | கோபாலப்பிள்ளை நடேசகாந்தன் | 3ம் குறிச்சி, மண்டூர், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 05.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் நேசன் | சிறில் விஜயராசா | 9ம் குறிச்சி, அக்கரைப்பற்று | அம்பாறை | 07.10.1997 |
| வீரவேங்கை துளசீலன் (றீகதேவன்) | விநாயகம் யோகேஸ்வரன் | கிரான், விசங்கேணி | மட்டக்களப்பு | 30.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் ராதை | வேலுப்பிள்ளை ஈஸ்வரி | நாகபுரம், கைதடி | யாழ்ப்பாணம் | 04.12.1997 |
| 2ம் லெப்டினன்ட் தார்மீகராசன் (வாசன்) | அழகையா வினாயகமூர்த்தி | 2ம் குறிச்சி, பழுகாமம் | மட்டக்களப்பு | 01.02.1998 |
| கப்டன் குழந்தை | பசுபதி நிமலசேகரம் | தெல்லிப்பழை கிழக்கு | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| வீரவேங்கை ஒளிவண்ணன் | லோகநாதன் கேமலவன் | தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 29.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் வஞ்சிகன் | பெரியதம்பி தியாகராயன் | 5ம் வாய்க்கால் | கிளிநொச்சி | 27.12.1998 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை மாங்கனியன் | நடராசா வரதராசா | — | மட்டக்களப்பு | 04.02.1999 |
| வீரவேங்கை தாரணி | சங்கரப்பிள்ளை யோகேஸ்வரி | ஆனந்தபுரம் | கிளிநொச்சி | 20.04.1999 |
| லெப்டினன்ட் சிறிகுந்தன் | தங்கராசா இராசேந்திரன் | 10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 26.06.1999 |
| லெப்டினன்ட் ரகு | நவரட்ணம் ரஜிதரன் | 7ம் வட்டாரம், சிவநகர், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 20.11.1999 |
| லெப்டினன்ட் கிருஸ்ணமாறன் | கோவிந்தசாமி கனகசபை | நெடியமடு, உன்னிச்சை | மட்டக்களப்பு | 11.12.1999 |
| கப்டன் குட்டி | நடராசா சுவேந்திரன் | புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 11.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பருதி | இருதயநாதன் டேவிற்கனிசியன் | சென்ஜேம்ஸ், இளவாலை | யாழ்ப்பாணம் | 26.12.1999 |
| கப்டன் நாதன் (தேவன்) | சிதம்பரப்பிள்ளை செந்தில்நாதன் | வரணி வடக்கு | யாழ்ப்பாணம் | 29.03.2000 |
| வீரவேங்கை மாங்குயில் | செல்லத்துரை விஜயகுமாரி | கொக்குத்தொடுவாய், நீராவிப்பிட்டி, முள்ளியவளை | முல்லைத்தீவு | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (ஈழவன்) | சிங்கராசா சிவராசா | பாவற்குளம் | வவுனியா | 17.04.2000 |
| லெப்டினன்ட் இசையமுதன் | சின்னத்தம்பி முகுந்தன் | நெல்லியடி, பூந்தோட்டம் | யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| கப்டன் மயூரன் (பார்த்தசாரதி) | கந்தப்போடி கனகசுந்தரம் | மயிலம்பாவெளி, தன்னாமுனை | மட்டக்களப்பு | 19.06.2000 |
| கப்டன் குணம் | மரியதாஸ் அருள்தாஸ் | மாமுனை, செம்பியன்பற்று | யாழ்ப்பாணம் | 21.07.2000 |
| லெப்டினன்ட் ரதன் | மோகன் ஜெயச்சந்திரன் | நடுக்குடியிருப்பு, பனிச்சங்கேணி, வாகரை | மட்டக்களப்பு | 27.08.2000 |
| 2ம் லெப்டினன்ட் எழில்நிலா | கணேஸ் ஜெயகௌரி | சாமிப்புலம், நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 26.09.2000 |
| வீரவேங்கை சங்கர் | துரைச்சாமி ஜெயச்சந்திரன் | சந்தையடி, வட்டக்கச்சி | கிளிநொச்சி | 22.12.2000 |
| கப்டன் திவாகினி | குமாரசாமி நாகலட்சுமி | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 23.12.2000 |
| கப்டன் உலகநம்பி | இராசையா ரகுகரன் | 1ம் வட்டாரம், வேலணை கிழக்கு | யாழ்ப்பாணம் | 21.04.2001 |
| லெப்டினன்ட் பார்த்தீபன் | கணேசலிங்கம் துஸ்யந்தன் | பாலம்போட்டாறு, தம்பலகாமம் | திருகோணமலை | 04.06.2001 |
| வீரவேங்கை மோகன் | காளிக்குட்டி சந்திரமோகன் | கண்ணகிபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 10.04.2004 |
| மணியண்ணன் (செல்வன்) | வே. செல்வநாயகம் | முள்ளிப்பொத்தானை, கந்தளாய் | திருகோணமலை | 24.05.1987 |
| சுரேஸ் (சுந்தர்) | திருநாமம் மகாலிங்கம் | முள்ளிப்பொத்தானை | திருகோணமலை | 25.05.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”