Thursday, April 2, 2026

அகவை வாழ்த்து | ஏப்ரல் 02

0 comments

அகவை வாழ்த்து ஏப்ரல் 02 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை உக்கன்இராஜேந்திரன் ஜெயகாந்தன்ஜெயந்திநகர்கிளிநொச்சி16.01.1986
வீரவேங்கை விசுதம்பாப்பிள்ளை லிங்கநாதன்மாளிகைத்திடல், அடம்பன்மன்னார்02.08.1986
வீரவேங்கை சங்கர்வேலுப்பிள்ளை செல்வம்மன்னார்02.08.1986
வீரவேங்கை றொயிஸ்குகராசா சரவணபவன்காக்கையன்குளம், இரணைஇலுப்பைக்குளம், மூன்றுமுறிப்புவவுனியா23.09.1988
கப்டன் ரங்கன்துரைசிங்கம் ஜெயரங்கன்புன்னாலைக்கட்டுவன் வடக்குயாழ்ப்பாணம்24.04.1989
வீரவேங்கை கோல்ட்கணபதி ரவிபாண்டிருப்பு, கல்முனைஅம்பாறை06.12.1989
2ம் லெப்டினன்ட் மார்சல்மார்க்கண்டு நமசிவாயகம்கிண்ணியடி, வாழைச்சேனைமட்டக்களப்பு11.06.1990
வீரவேங்கை பபிசுப்பிரமணியம் சிவராஜாபுற்றளை, புலோலி கிழக்கு, பருத்தித்துறையாழ்ப்பாணம்07.08.1990
வீரவேங்கை பாரிஇராசரத்தினம் வித்தியானந்தன்நீர்வேலி தெற்குயாழ்ப்பாணம்19.06.1991
லெப்டினன்ட் நிதிநடராசா ஜெயராசா8ம் வட்டாரம், பேசாலைமன்னார்05.08.1991
வீரவேங்கை தர்மிலாமயில்வாகனம் மாலாஆழியவளை, தாளையடி, வடமராட்சி கிழக்குயாழ்ப்பாணம்22.09.1991
கப்டன் மகேஸ் (தியாகு)சூசை நேசம்டலிமா2ம் வட்டாரம், பேசாலைமன்னார்16.03.1992
வீரவேங்கை தபேந்தினிமஞ்சுளாதேவி பூபாலசுந்தரம்மாமுனை, செம்பியன்பற்று, தாளையடியாழ்ப்பாணம்25.04.1992
2ம் லெப்டினன்ட் கருணாகரன் (நேசன்)நேசன் மகேசன்கொக்குவில்யாழ்ப்பாணம்12.06.1992
2ம் லெப்டினன்ட் மங்கை (தர்சா)சிவநாதன் பாமினிசித்திரமேழி, இளவாலையாழ்ப்பாணம்01.10.1992
லெப்டினன்ட் இறைகுமார் (நசார்)குமாரசாமி தவராசலிங்கம்மிருசுவில் வடக்குயாழ்ப்பாணம்24.10.1992
கப்டன் முகுந்தன் (கிர்மானி)பிரான்சிஸ் றொபேட் வின்சன்குருநகர் வீதியாழ்ப்பாணம்30.11.1992
லெப்டினன்ட் ராஜசேகர்கந்தையா தேவராசாகிரான்மட்டக்களப்பு24.02.1993
வீரவேங்கை வரணிவெள்ளையப்பன் சிவானந்தன்நெடுங்கேணிவவுனியா09.04.1993
2ம் லெப்டினன்ட் வாய்மையன் (அரிச்சந்திரன்)பொன்னையா வீரசேகர்களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு11.11.1993
வீரவேங்கை சுதாகரன்வேலுப்பிள்ளை நடேசன்5ம் வட்டாரம், வாகரைமட்டக்களப்பு11.11.1993
மேஜர் சூலாமணிச்செல்வன் (தனுசன்)முத்துக்குமார் சிவனேசன்மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, மூதூர்திருகோணமலை05.11.1994
கப்டன் வீசாலிசிவஞானம் தனலட்சுமிபுங்குடுதீவுயாழ்ப்பாணம்28.07.1995
வீரவேங்கை பாலச்சந்திரன்கந்தையா தனபாலன்கண்ணகிபுரம், அக்கரைப்பற்றுஅம்பாறை24.08.1995
லெப்டினன்ட் ரங்காதரன்அருள்நாயகம் வரதராஜா9ம் வட்டாரம், கொக்கட்டிச்சேலைமட்டக்களப்பு05.12.1995
வீரவேங்கை அப்பன்பஞ்சாட்சரம் கபிலன்அல்வாய் வடக்குயாழ்ப்பாணம்01.01.1996
லெப்டினன்ட் சோழன் (யுவராஜ்)செல்வராசா பிரபாகரன்கட்டுவன் கிழக்குயாழ்ப்பாணம்03.04.1996
லெப்டினன்ட் அன்பன்சதானந்தன் தயாபரன்தருமபுரம்கிளிநொச்சி04.04.1996
லெப்டினன்ட் பாரதிதாசன் (ஐங்கரன்)கைலாயப்பிள்ளை கமலதாசன்குளவிசுட்டான்வவுனியா18.07.1996
2ம் லெப்டினன்ட் நந்தகுமார்இராசதுரை மனோகரன்கைதடியாழ்ப்பாணம்26.09.1996
லெப்டினன்ட் சிவதாசன்சின்னத்துரை சிவநேசன்பாலமோட்டை, ஓமந்தைவவுனியா11.11.1996
லெப்டினன்ட் பாமுகில் (தென்னவள்)நாதராசா பிதியதர்சினிசுண்ணாகம்யாழ்ப்பாணம்09.01.1997
2ம் லெப்டினன்ட் விஸ்வரூபன் (தர்சன்)சின்னத்தம்பி சிறீதரன்வாழைச்சேனைமட்டக்களப்பு06.03.1997
வீரவேங்கை வினோநாகமுத்து செல்வக்குமார்பன்றிக்கெய்தகுளம்வவுனியா17.06.1997
மேஜர் சிவகுருசந்திரன் அருளாநந்தன்மானிப்பாய்யாழ்ப்பாணம்24.06.1997
லெப்டினன்ட் அருந்ததிநவரட்ணம் பாமினிஅரியாலையாழ்ப்பாணம்21.07.1997
கப்டன் எழுச்சிமாறன்கிறிஸ்ரியாம்பிள்ளை ஜெயப்பிரகாஸ்9ம் கட்டை, உயிலங்குளம்மன்னார்01.08.1997
கப்டன் பரமுகந்தையா சுதாகரன்8ம் வட்டாரம், நெடுந்தீவுயாழ்ப்பாணம்19.10.1997
வீரவேங்கை அருணாநம்பி (பிரசன்னா)தங்கவேலாயுதம் தவராசாஜெயந்திநகர்கிளிநொச்சி04.11.1997
வீரவேங்கை நிவசாந்தன்ராசா தணிகாசலம்6ம் வட்டாரம், துறைநீலாவணை, கல்முனைஅம்பாறை14.11.1997
லெப்டினன்ட் வெற்றிச்செல்விஇராசநாயகம் தயாளினிஜெயந்திநகர்கிளிநொச்சி10.02.1998
லெப்டினன்ட் கதிரமலை (காமினி)செல்வராஜா ஜேம்ஸ்பாணமைப்பற்று, கோமாரிஅம்பாறை24.05.1998
வீரவேங்கை மாவேந்தினிகணபதிப்பிள்ளை அஞ்சலாதேவிகிண்ணியடி, வாழைச்சேனைமட்டக்களப்பு04.06.1998
வீரவேங்கை வைகைமாறன்கதிரவேல் கலைச்செலவன்கண்டிசிறிலங்கா27.09.1998
கப்டன் ஈழரஞ்சன்கோவிந்தன் சித்திரராஜாஊர்காவற்துறையாழ்ப்பாணம்16.11.1998
லெப்டினன்ட் யாழ்தேவன் (தாசன்)கணபதிப்பிள்ளை சிவதாஸ்எழுதுமட்டுவாள் தெற்குயாழ்ப்பாணம்28.11.1998
வீரவேங்கை நெடுமாறன்தங்கவடிவேல் மதிவண்ணன்மாமூலை, தண்ணீரூற்று, முள்ளியவளைமுல்லைத்தீவு20.01.1999
லெப்டினன்ட் அன்புமலர்கறுப்பையா யோகேஸ்வரிநெடுங்கேணிவவுனியா22.05.1999
வீரவேங்கை அன்பழகன்ஸ்ரிபன் பாபுபொன்நகர், முள்ளியவளைமுல்லைத்தீவு01.09.1999
லெப்டினன்ட் அம்பலவாணன்விசுவரட்ணம் சுதாகரன்சிலாவத்தை, முள்ளியவளைமுல்லைத்தீவு15.11.1999
வீரவேங்கை வனஜாதேவதாஸ் கயல்விழிகுருநகர்யாழ்ப்பாணம்23.12.1999
கப்டன் ராகுலன்சிங்கரட்ணம் சதீஸ்குமார்நீர்வேலி தெற்குயாழ்ப்பாணம்30.03.2000
லெப்டினன்ட் பாவரசிகணபதிப்பிள்ளை தயாநிதிபெரியபுளியங்குளம், மாங்குளம்முல்லைத்தீவு11.04.2000
2ம் லெப்டினன்ட் அருச்சுனன்கனகரத்தினம் ரவிக்குமார்ஆலடி, பரமன்கிராய், பூநகரிகிளிநொச்சி26.04.2000
வீரவேங்கை அமர்வானம்தம்பிராசா றஞ்சிதமலர்இலுப்பைக்கடவைமன்னார்26.05.2000
2ம் லெப்டினன்ட் இசையாளன்தவராசா ரவீந்திரன்முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு27.05.2000
மேஜர் வெண்ணிலாலிகோறிஸ் எடினாயூடெக்சிஉயரப்புலம், ஆனைக்கோட்டையாழ்ப்பாணம்05.08.2000
வீரவேங்கை கார்வேந்தன்நாகரத்தினம் பிரசாந்தன்புன்னாலைக்கட்டுவான் வடக்குயாழ்ப்பாணம்17.09.2000
வீரவேங்கை கரிகாலன்பாலசிங்கம் கமல்மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய்யாழ்ப்பாணம்17.09.2000
வீரவேங்கை அறிவுசேதுபதி ரமணன்யோகபுரம், மல்லாவிமுல்லைத்தீவு19.10.2000
லெப்டினன்ட் ஆத்திசூடிதிருச்செல்வம் சசிதரன்அல்வாய் கிழக்குயாழ்ப்பாணம்20.10.2000
லெப்.கேணல் சதீஸ்குமார்பஞ்சலிங்கம் ஜீவகரன்5ம் வட்டாரம், சாம்பல்தீவுதிருகோணமலை02.11.2000
மேஜர் ஜீவகன்பாலசுந்தரம் ரவிச்சுந்தரம்உவர்மலைதிருகோணமலை21.04.2001
ஜெசிந்தன்இரத்தினசிங்கம் ஜெசிந்தன்சிற்பித்துறை, கொக்குவில் மேற்குயாழ்ப்பாணம்13.08.2001
தேவசகாயம்நாகமணி தேவசகாயம்தம்பிலுவில்அம்பாறை25.12.1985
சந்துருகணபதிப்பிள்ளை சந்திரன்எருக்கலம்பிட்டிமன்னார்12.10.1986
லெப்.கேணல் உதயச்சந்திரன் (ராணிமைந்தன்)திருநாவுக்கரசு வாதவூரன்1ம் வட்டாரம், புங்குடுதீவுயாழ்ப்பாணம்17.08.2006
மாவீரர் பல்லவன்வைரமுத்து பரமானந்தம்மட்டக்களப்பு14.05.2009

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00