அகவை வாழ்த்து ஏப்ரல் 02 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை உக்கன் | இராஜேந்திரன் ஜெயகாந்தன் | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 16.01.1986 |
| வீரவேங்கை விசு | தம்பாப்பிள்ளை லிங்கநாதன் | மாளிகைத்திடல், அடம்பன் | மன்னார் | 02.08.1986 |
| வீரவேங்கை சங்கர் | வேலுப்பிள்ளை செல்வம் | மன்னார் | 02.08.1986 | |
| வீரவேங்கை றொயிஸ் | குகராசா சரவணபவன் | காக்கையன்குளம், இரணைஇலுப்பைக்குளம், மூன்றுமுறிப்பு | வவுனியா | 23.09.1988 |
| கப்டன் ரங்கன் | துரைசிங்கம் ஜெயரங்கன் | புன்னாலைக்கட்டுவன் வடக்கு | யாழ்ப்பாணம் | 24.04.1989 |
| வீரவேங்கை கோல்ட் | கணபதி ரவி | பாண்டிருப்பு, கல்முனை | அம்பாறை | 06.12.1989 |
| 2ம் லெப்டினன்ட் மார்சல் | மார்க்கண்டு நமசிவாயகம் | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 11.06.1990 |
| வீரவேங்கை பபி | சுப்பிரமணியம் சிவராஜா | புற்றளை, புலோலி கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 07.08.1990 |
| வீரவேங்கை பாரி | இராசரத்தினம் வித்தியானந்தன் | நீர்வேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| லெப்டினன்ட் நிதி | நடராசா ஜெயராசா | 8ம் வட்டாரம், பேசாலை | மன்னார் | 05.08.1991 |
| வீரவேங்கை தர்மிலா | மயில்வாகனம் மாலா | ஆழியவளை, தாளையடி, வடமராட்சி கிழக்கு | யாழ்ப்பாணம் | 22.09.1991 |
| கப்டன் மகேஸ் (தியாகு) | சூசை நேசம்டலிமா | 2ம் வட்டாரம், பேசாலை | மன்னார் | 16.03.1992 |
| வீரவேங்கை தபேந்தினி | மஞ்சுளாதேவி பூபாலசுந்தரம் | மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி | யாழ்ப்பாணம் | 25.04.1992 |
| 2ம் லெப்டினன்ட் கருணாகரன் (நேசன்) | நேசன் மகேசன் | கொக்குவில் | யாழ்ப்பாணம் | 12.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் மங்கை (தர்சா) | சிவநாதன் பாமினி | சித்திரமேழி, இளவாலை | யாழ்ப்பாணம் | 01.10.1992 |
| லெப்டினன்ட் இறைகுமார் (நசார்) | குமாரசாமி தவராசலிங்கம் | மிருசுவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 24.10.1992 |
| கப்டன் முகுந்தன் (கிர்மானி) | பிரான்சிஸ் றொபேட் வின்சன் | குருநகர் வீதி | யாழ்ப்பாணம் | 30.11.1992 |
| லெப்டினன்ட் ராஜசேகர் | கந்தையா தேவராசா | கிரான் | மட்டக்களப்பு | 24.02.1993 |
| வீரவேங்கை வரணி | வெள்ளையப்பன் சிவானந்தன் | நெடுங்கேணி | வவுனியா | 09.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் வாய்மையன் (அரிச்சந்திரன்) | பொன்னையா வீரசேகர் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 11.11.1993 |
| வீரவேங்கை சுதாகரன் | வேலுப்பிள்ளை நடேசன் | 5ம் வட்டாரம், வாகரை | மட்டக்களப்பு | 11.11.1993 |
| மேஜர் சூலாமணிச்செல்வன் (தனுசன்) | முத்துக்குமார் சிவனேசன் | மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 05.11.1994 |
| கப்டன் வீசாலி | சிவஞானம் தனலட்சுமி | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| வீரவேங்கை பாலச்சந்திரன் | கந்தையா தனபாலன் | கண்ணகிபுரம், அக்கரைப்பற்று | அம்பாறை | 24.08.1995 |
| லெப்டினன்ட் ரங்காதரன் | அருள்நாயகம் வரதராஜா | 9ம் வட்டாரம், கொக்கட்டிச்சேலை | மட்டக்களப்பு | 05.12.1995 |
| வீரவேங்கை அப்பன் | பஞ்சாட்சரம் கபிலன் | அல்வாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 01.01.1996 |
| லெப்டினன்ட் சோழன் (யுவராஜ்) | செல்வராசா பிரபாகரன் | கட்டுவன் கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.04.1996 |
| லெப்டினன்ட் அன்பன் | சதானந்தன் தயாபரன் | தருமபுரம் | கிளிநொச்சி | 04.04.1996 |
| லெப்டினன்ட் பாரதிதாசன் (ஐங்கரன்) | கைலாயப்பிள்ளை கமலதாசன் | குளவிசுட்டான் | வவுனியா | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் நந்தகுமார் | இராசதுரை மனோகரன் | கைதடி | யாழ்ப்பாணம் | 26.09.1996 |
| லெப்டினன்ட் சிவதாசன் | சின்னத்துரை சிவநேசன் | பாலமோட்டை, ஓமந்தை | வவுனியா | 11.11.1996 |
| லெப்டினன்ட் பாமுகில் (தென்னவள்) | நாதராசா பிதியதர்சினி | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் விஸ்வரூபன் (தர்சன்) | சின்னத்தம்பி சிறீதரன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 06.03.1997 |
| வீரவேங்கை வினோ | நாகமுத்து செல்வக்குமார் | பன்றிக்கெய்தகுளம் | வவுனியா | 17.06.1997 |
| மேஜர் சிவகுரு | சந்திரன் அருளாநந்தன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் அருந்ததி | நவரட்ணம் பாமினி | அரியாலை | யாழ்ப்பாணம் | 21.07.1997 |
| கப்டன் எழுச்சிமாறன் | கிறிஸ்ரியாம்பிள்ளை ஜெயப்பிரகாஸ் | 9ம் கட்டை, உயிலங்குளம் | மன்னார் | 01.08.1997 |
| கப்டன் பரமு | கந்தையா சுதாகரன் | 8ம் வட்டாரம், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 19.10.1997 |
| வீரவேங்கை அருணாநம்பி (பிரசன்னா) | தங்கவேலாயுதம் தவராசா | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 04.11.1997 |
| வீரவேங்கை நிவசாந்தன் | ராசா தணிகாசலம் | 6ம் வட்டாரம், துறைநீலாவணை, கல்முனை | அம்பாறை | 14.11.1997 |
| லெப்டினன்ட் வெற்றிச்செல்வி | இராசநாயகம் தயாளினி | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 10.02.1998 |
| லெப்டினன்ட் கதிரமலை (காமினி) | செல்வராஜா ஜேம்ஸ் | பாணமைப்பற்று, கோமாரி | அம்பாறை | 24.05.1998 |
| வீரவேங்கை மாவேந்தினி | கணபதிப்பிள்ளை அஞ்சலாதேவி | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 04.06.1998 |
| வீரவேங்கை வைகைமாறன் | கதிரவேல் கலைச்செலவன் | கண்டி | சிறிலங்கா | 27.09.1998 |
| கப்டன் ஈழரஞ்சன் | கோவிந்தன் சித்திரராஜா | ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 16.11.1998 |
| லெப்டினன்ட் யாழ்தேவன் (தாசன்) | கணபதிப்பிள்ளை சிவதாஸ் | எழுதுமட்டுவாள் தெற்கு | யாழ்ப்பாணம் | 28.11.1998 |
| வீரவேங்கை நெடுமாறன் | தங்கவடிவேல் மதிவண்ணன் | மாமூலை, தண்ணீரூற்று, முள்ளியவளை | முல்லைத்தீவு | 20.01.1999 |
| லெப்டினன்ட் அன்புமலர் | கறுப்பையா யோகேஸ்வரி | நெடுங்கேணி | வவுனியா | 22.05.1999 |
| வீரவேங்கை அன்பழகன் | ஸ்ரிபன் பாபு | பொன்நகர், முள்ளியவளை | முல்லைத்தீவு | 01.09.1999 |
| லெப்டினன்ட் அம்பலவாணன் | விசுவரட்ணம் சுதாகரன் | சிலாவத்தை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 15.11.1999 |
| வீரவேங்கை வனஜா | தேவதாஸ் கயல்விழி | குருநகர் | யாழ்ப்பாணம் | 23.12.1999 |
| கப்டன் ராகுலன் | சிங்கரட்ணம் சதீஸ்குமார் | நீர்வேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 30.03.2000 |
| லெப்டினன்ட் பாவரசி | கணபதிப்பிள்ளை தயாநிதி | பெரியபுளியங்குளம், மாங்குளம் | முல்லைத்தீவு | 11.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் அருச்சுனன் | கனகரத்தினம் ரவிக்குமார் | ஆலடி, பரமன்கிராய், பூநகரி | கிளிநொச்சி | 26.04.2000 |
| வீரவேங்கை அமர்வானம் | தம்பிராசா றஞ்சிதமலர் | இலுப்பைக்கடவை | மன்னார் | 26.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் இசையாளன் | தவராசா ரவீந்திரன் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 27.05.2000 |
| மேஜர் வெண்ணிலா | லிகோறிஸ் எடினாயூடெக்சி | உயரப்புலம், ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 05.08.2000 |
| வீரவேங்கை கார்வேந்தன் | நாகரத்தினம் பிரசாந்தன் | புன்னாலைக்கட்டுவான் வடக்கு | யாழ்ப்பாணம் | 17.09.2000 |
| வீரவேங்கை கரிகாலன் | பாலசிங்கம் கமல் | மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 17.09.2000 |
| வீரவேங்கை அறிவு | சேதுபதி ரமணன் | யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 19.10.2000 |
| லெப்டினன்ட் ஆத்திசூடி | திருச்செல்வம் சசிதரன் | அல்வாய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 20.10.2000 |
| லெப்.கேணல் சதீஸ்குமார் | பஞ்சலிங்கம் ஜீவகரன் | 5ம் வட்டாரம், சாம்பல்தீவு | திருகோணமலை | 02.11.2000 |
| மேஜர் ஜீவகன் | பாலசுந்தரம் ரவிச்சுந்தரம் | உவர்மலை | திருகோணமலை | 21.04.2001 |
| ஜெசிந்தன் | இரத்தினசிங்கம் ஜெசிந்தன் | சிற்பித்துறை, கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 13.08.2001 |
| தேவசகாயம் | நாகமணி தேவசகாயம் | தம்பிலுவில் | அம்பாறை | 25.12.1985 |
| சந்துரு | கணபதிப்பிள்ளை சந்திரன் | எருக்கலம்பிட்டி | மன்னார் | 12.10.1986 |
| லெப்.கேணல் உதயச்சந்திரன் (ராணிமைந்தன்) | திருநாவுக்கரசு வாதவூரன் | 1ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 17.08.2006 |
| மாவீரர் பல்லவன் | வைரமுத்து பரமானந்தம் | மட்டக்களப்பு | 14.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.