Sunday, April 5, 2026

நினைவு வணக்கம் | ஏப்ரல் 05

0 comments

நினைவு வணக்கம் | ஏப்ரல் 05 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
லெப். கேணல் வாகீசன்எல்மோ அன்ரன் கொலின்ஸ்யாழ்ப்பாணம்05.04.2009
லெப். கேணல் சத்தியப்பிரியா (ஈகையொளி)சிவப்பிரகாசம் சகிலாயாழ்ப்பாணம்05.04.2009
பிரிகேடியர் தீபன்வேலாயுதம்பிள்ளை பகீரதகுமார்கண்டாவளைகிளிநொச்சி05.04.2009
பிரிகேடியர் ஆதவன் (கடாபி)ஆறுமுகம் அருந்தவச்செல்வன்05.04.2009
மேஜர் நிலவன்கந்தசாமி விஜேந்திராயாழ்ப்பாணம்05.04.2008
கப்டன் செழியன்கந்தசாமி துஸ்யந்யாழ்ப்பாணம்05.04.2008
வீரவேங்கை திகழ்க்கனிசெல்வராசா மேதினிமன்னார்05.04.2008
லெப்டினன்ட் அருளானந்தம்05.04.2006
2ம் லெப்டினன்ட் அகல்யாசண்முகரட்ணம் சிந்துஜாகரவெட்டியாழ்ப்பாணம்05.04.2001
2ம் லெப்டினன்ட் பிறையரசிடானியல் ஞானேஸ்வரிகுமரபுரம், பரந்தன்கிளிநொச்சி05.04.2000
கப்டன் தர்மசீலன்சின்னத்துரை சாந்தன்மிருசுவில்யாழ்ப்பாணம்05.04.2000
லெப்டினன்ட் மதிமாறன்நடராசா பிறேமச்சந்திரன்கோவில்புளியங்குளம், இரணைஇலுப்பைக்குளம்வவுனியா05.04.2000
மேஜர் நிர்மலாசெல்வரத்தினம் விஜயலட்சுமிதம்பிராய், பூநகரிகிளிநொச்சி05.04.2000
மேஜர் ஈழக்குமரன்குணரட்ணம் பரணிதரன்வாரியத்தனை, கரவெட்டி மத்தியாழ்ப்பாணம்05.04.2000
கப்டன் மோகனாதம்பிராசா சுதாஜினிகொடிகாமம் வடக்குயாழ்ப்பாணம்05.04.2000
லெப்டினன்ட் கண்ணாளன்செபமாலை சுரேஸ்குமார்பண்டத்தரிப்புயாழ்ப்பாணம்05.04.2000
வீரவேங்கை சூரியப்பிரியாபாக்கியராசா ரதிகலாபழுகாமம்மட்டக்களப்பு05.04.1998
2ம் லெப்டினன்ட் இளஞ்செழியன் (வசி)சின்னராசா சிவந்தன்கைதடி தெற்குயாழ்ப்பாணம்05.04.1998
2ம் லெப்டினன்ட் செந்தமிழன்திருச்செல்வராசா பிரபாகரன்7ம் வட்டாரம், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு05.04.1998
கப்டன் அன்பழகன்சிவசம்பு சிவகுமார்மாசியம்பிட்டி, சண்டிலிப்பாய்யாழ்ப்பாணம்05.04.1998
லெப்டினன்ட் சோழன் (சோழவளநாடான்)நாகரட்ணம் பாலநேசன்கரணவாய் தெற்கு, கரவெட்டியாழ்ப்பாணம்05.04.1998
வீரவேங்கை சத்தியபாமாநடராசா சுபாசினிகாரைநகர்யாழ்ப்பாணம்05.04.1997
மேஜர் தனஞ்செயன் (கெனட்)தங்கராசா தியாகராசாதம்பிலுவில்அம்பாறை05.04.1996
மேஜர் யோகபாலன் (ரதீஸ்)செல்வராசா விக்கினேஸ்வரன்செங்கலடிமட்டக்களப்பு05.04.1996
கப்டன் அக்கினிக்கண்ணன் (ஜெயா)பொன்னம்பலம் சந்திரன்7ம் வட்டாரம், முனைக்காடுமட்டக்களப்பு05.04.1996
லெப்டினன்ட் கட்டப்பொம்மன்விஜயராசா சுதாகரன்தம்பிலுவில்அம்பாறை05.04.1996
கப்டன் சுபேசன்சுப்பிரமணியம் காண்டீபன்ஆவரம்பிட்டி, புலோலி தெற்குயாழ்ப்பாணம்05.04.1996
லெப்டினன்ட் கோமகன்அந்தோனிப்பிள்ளை செல்வரூபன்மாதகல்யாழ்ப்பாணம்05.04.1996
வீரவேங்கை சிவபெருமான் (சிவம்)சண்முகசேகரம்பிள்ளை தில்லைநாதன்நாரந்தனையாழ்ப்பாணம்05.04.1996
2ம் லெப்டினன்ட் வடிவழகி (தர்சினி)சுப்பிரமணியம் நித்தியச்செல்விவவுனிக்குளம்வவுனியா05.04.1996
கப்டன் பராசக்திகந்தசாமி நந்தினிபருத்தித்துறையாழ்ப்பாணம்05.04.1996
கப்டன் மாங்குயில் (கமலி)ஆனந்தவிநாயகம் ராஜிதாஏழாலை கிழக்குயாழ்ப்பாணம்05.04.1996
கப்டன் இலக்கியன்சுந்தரம் ருஜித்அளவெட்டி வடக்குயாழ்ப்பாணம்05.04.1996
லெப்டினன்ட் நாளாயினி (டாம்போ)இராமலிங்கம் புவனேஸ்வரிசெல்வாநகர்கிளிநொச்சி05.04.1996
லெப்டினன்ட் கதிரொளி (கலையரசி)நாகரத்தினம் வசந்தகுமாரிபெரியமடு, நெடுங்கேணிவவுனியா05.04.1996
2ம் லெப்டினன்ட் அறிவு (சுரேக்கா)நாராயணன் தனலச்சுமிவட்டக்கண்டல், அடம்பன்மன்னார்05.04.1996
2ம் லெப்டினன்ட் கலைஇளையதம்பி இராஜேஸ்வரிபன்குளம்திருகோணமலை05.04.1996
2ம் லெப்டினன்ட் சின்னவள்யோகராசா ஜான்சிலா8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு05.04.1996
2ம் லெப்டினன்ட் சுகந்திகிருஸ்ணராஜா நிமாலினிமடத்தடி, அச்சுவேலி வடக்குயாழ்ப்பாணம்05.04.1996
2ம் லெப்டினன்ட் தயா (மான்விழி)பயஸ் மெற்றில்டா பிரியதர்சினிமடுமன்னார்05.04.1996
2ம் லெப்டினன்ட் கோகிலாதர்மலிங்கம் காந்திமதிபுல்மோட்டைதிருகோணமலை05.04.1996
2ம் லெப்டினன்ட் கயல்விழி (குயில்மொழி)ஆறுமுகம் அருள்மொழிகோணாவில்கிளிநொச்சி05.04.1996
2ம் லெப்டினன்ட் மாறன் (லோகநாதன்)ஜோசப்போல் கனிஸ்டன் கிஸ்ரோப்பர்பாரதிபுரம் கிழக்குகிளிநொச்சி05.04.1996
வீரவேங்கை தர்மிலாசெல்வராசா தமயந்திபுங்குடுதீவுயாழ்ப்பாணம்05.04.1996
வீரவேங்கை ஈழக்கண்ணன்விஸ்வலிங்கம் மகேஸ்வரன்வந்தாறுமூலைமட்டக்களப்பு05.04.1996
லெப்டினன்ட் அறிவுச்செல்வன்இராஜேந்திரம் கிறேசியன்அன்புவளிபுரம்திருகோணமலை05.04.1996
கப்டன் விடுதலை (பூலோ)ஜீவரத்தினம் ரஞ்சித்குமார்கதிரிப்பாய், அச்சுவேலியாழ்ப்பாணம்05.04.1996
லெப்டினன்ட் இசையருவி (இராஜேந்திரன்)செல்லத்துரை பிரபாகரன்பாரதிபுரம்கிளிநொச்சி05.04.1996
லெப்டினன்ட் முல்லைவாணன் (பூலோகன்)புலேந்திரன் பிரபாகரன்வற்றாப்பளை, முள்ளியவளைமுல்லைத்தீவு05.04.1996
2ம் லெப்டினன்ட் கரிகாலன் (அருள்)சண்முகம் யோகநாதன்சாஸ்திரிகூழாங்குளம்வவுனியா05.04.1996
வீரவேங்கை இன்பன் (வடிவழகன்)செல்லையா தயானந்தன்உசன் தெற்கு, மிருசுவில்யாழ்ப்பாணம்05.04.1996
வீரவேங்கை திதியன்இராசதுரை ரமேஸ்பாபுவட்டக்கண்டல்மன்னார்05.04.1996
வீரவேங்கை கிருபாகரன்சித்திரவேல் சிவகுமார்ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம்கிளிநொச்சி05.04.1996
வீரவேங்கை சத்தியநாதன்தர்மலிங்கம் பிறேம்குமார்பழுகாமம்மட்டக்களப்பு05.04.1996
கப்டன் இராசன் (தினேஸ்)சிவராசா ஜீவராசாஒட்டுசுட்டான்முல்லைத்தீவு05.04.1996
வீரவேங்கை ஈஸ்வரன்05.04.1991
கப்டன் குமார்இளையதம்பி மோகனகுமார்சந்திவெளிமட்டக்களப்பு05.04.1991
லெப்டினன்ட் மனோமட்டக்களப்பு05.04.1991
2ம் லெப்டினன்ட் கமலேஸ்மன்னம்பிட்டிபொலநறுவை05.04.1991
வீரவேங்கை எட்வேர்ட்மயிலவெட்டுவான்மட்டக்களப்பு05.04.1991
லெப்டினன்ட் தேவன்புத்திரசிகாமணி சூரியகுமார்ஏறாவூர்மட்டக்களப்பு05.04.1987
லெப்டினன்ட் புவிராஜ்ரா. உதயராஜன்கல்லடிமட்டக்களப்பு05.04.1986

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00