அகவை வாழ்த்து | ஏப்ரல் 06

அகவை வாழ்த்து ஏப்ரல் 06 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
2ம் லெப்டினன்ட் விவேசாமித்தம்பி உதயச்சந்திரன்ஆரையம்பதிமட்டக்களப்பு22.07.1987
வீரவேங்கை தயான்சின்னத்தம்பி சக்திவடிவேல்ஆரையம்பதிமட்டக்களப்பு27.12.1988
2ம் லெப்டினன்ட் கிளியன்கிருஸ்ணராசா நடனகுமார்கிளிநொச்சி14.09.1989
வீரவேங்கை தேவன்ஸ்ரியன் ரெலர்ஆலிமீடுகர், மூதூர்திருகோணமலை10.07.1990
வீரவேங்கை ஜேம்ஸ்சற்குணராசா எத்திராஜ்நெடியகாடு, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்05.08.1990
வீரவேங்கை கெனடிவேலுப்பிள்ளை விஜயகுமார்யாக்கரை, கரவெட்டி கிழக்குயாழ்ப்பாணம்05.08.1990
கப்டன் ஆசாநடராசா பத்மாவதி (கலா)நாயன்மார்கட்டுயாழ்ப்பாணம்22.12.1990
வீரவேங்கை சயந்தன்நவாலியாழ்ப்பாணம்21.03.1991
வீரவேங்கை குன்றன்சுப்பிரமணியம் குமாரவேல்புளியம்பொக்கணைகிளிநொச்சி24.03.1991
லெப்டினன்ட் ஜெயசீலிசுந்தரலிங்கம் தர்சினிபருத்தித்துறையாழ்ப்பாணம்14.06.1991
வீரவேங்கை நிருபாசதாசிவம் சறோஜினிபெரியகல்லாறுமட்டக்களப்பு30.07.1991
வீரவேங்கை துப்பறிகுணபாலசிங்கம் திருக்குமாரன்மீசாலை வடக்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்11.08.1991
2ம் லெப்டினன்ட் சிவராமன் (நாச்சியப்பன்)பரராசசிங்கம் சந்திரசேகரன்செட்டிகுளம்வவுனியா10.09.1991
வீரவேங்கை தமிழ்மாறன்அந்தோனிப்பிள்ளை லோறன்ஸ்தண்ணீரூற்று, முள்ளியளைமுல்லைத்தீவு19.03.1992
லெப்டினன்ட் இளமாறன் (பிரியன்)மதிவதனன் தயானந்தன்மாணிக்கவாசகர் வீதிதிருகோணமலை23.03.1992
2ம் லெப்டினன்ட் அழகியநம்பி (கெங்கை)சுப்பிரமணியம் அசோக்குமார்நுவரெலியாசிறிலங்கா23.03.1992
லெப்டினன்ட் தர்மராஜ்யோசப்அன்ரனி அலெக்ஸ்சாண்டர்மின்நிலைய வீதிதிருகோணமலை09.06.1992
லெப்டினன்ட் மறைமலை (விவேகன்)இராயப்பு அன்ரனிஆலங்கேணி, கிண்ணியாதிருகோணமலை09.06.1992
லெப்டினன்ட் கவிராஜ்கோவிந்தப்பிள்ளை அரியரட்ணம்குருமன்வெளி, களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு27.06.1993
கப்டன் துரை (சிறிக்காந்)தேவராஜா பாஸ்கரன்நாவாந்துறையாழ்ப்பாணம்03.01.1994
லெப்டினன்ட் தூயவன் (கேசவன்)பாலசுப்பிரமணியம் ஈஸ்வரதாசன்நவாலி வடக்கு, வட்டுக்கோட்டையாழ்ப்பாணம்03.10.1995
2ம் லெப்டினன்ட் கல்கிசுப்பிரமணியம் தயாரஞ்சிதம்4ம் கட்டை, பூநகரிகிளிநொச்சி03.10.1995
வீரவேங்கை ஈஸ்வரிசின்னத்தம்பி உதயகுமாரிவரணி வடக்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்29.10.1995
லெப்டினன்ட் நிமலன்யோகேஸ்வரன் நிருந்தன்ஏழாலை மேற்கு, சுண்ணாகம்யாழ்ப்பாணம்19.07.1996
வீரவேங்கை செந்தில்வேலுப்பிள்ளை யோகநாதன்நாவிதன்வெளி, கல்முனைஅம்பாறை05.01.1997
வீரவேங்கை வரதசீலன்சீனித்தம்பி யுவராசாபண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு10.06.1997
கப்டன் அனார்தன் (சுஜி)நாகமணி கோபாலரத்தினம்கோவில்போரதீவு, பெரியபோரதீவுமட்டக்களப்பு24.06.1997
வீரவேங்கை பவாதரன்முத்துலிங்கம் விஸ்வலிங்கம்கொத்தியாபுலை, கன்னன்குடாமட்டக்களப்பு01.08.1997
2ம் லெப்டினன்ட் அரியநாயகம்அருணாசலம் ரமணன்கண்டாவளைகிளிநொச்சி05.10.1997
லெப்டினன்ட் அன்பரசி (வினிதா)சோமசேகரம் சிலோஜினிதிருநகர்கிளிநொச்சி14.10.1997
கப்டன் ஆனந்தன் (நித்திலன்)ஆறுமுகம் வேந்தன்காட்டு மருத்துவமனை, பேசாலைமன்னார்01.02.1998
2ம் லெப்டினன்ட் கடலமுதன் (வேந்தன்)சுப்பையா திருமாறன்திருக்கேதீஸ்வரம்மன்னார்01.02.1998
வீரவேங்கை றீகன்நாகேந்திரன் ஜெனார்த்தனன்கண்டி வீதி, கச்சேரியாழ்ப்பாணம்20.06.1998
லெப்டினன்ட் அருள்நிதிஇளையதம்பி குமார்3ம் குறிச்சி, தாழங்குடாமட்டக்களப்பு27.09.1998
மேஜர் சுருளி (நாயகன்)சின்னத்துரை சத்தியானந்தம்ஊரி, களபூமி, காரைநகர்யாழ்ப்பாணம்25.05.1999
மேஜர் பொபி (நெடுங்கீரன்)கார்த்திகேசு புஸ்பகாந்தன் (ஜீவா)சங்கானையாழ்ப்பாணம்03.07.1999
2ம் லெப்டினன்ட் அகத்தமிழ்அரியதாஸ் சந்திரகலாஅரை ஏக்கர், பரந்தன்கிளிநொச்சி14.10.1999
மேஜர் கிளிமொழிகனகரத்தினம் தர்சகுமாரிஒட்டுவெளி, எழுதுமட்டுவாள், மிருசுவில் தெற்குயாழ்ப்பாணம்07.03.2000
2ம் லெப்டினன்ட் ராயூசெல்வரட்ணம் கிளிராசாமுறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு27.03.2000
2ம் லெப்டினன்ட் தமிழ்மகன்முனியாண்டி சந்திரகுமார்பன்றிக்கெய்தகுளம், ஓமந்தைவவுனியா28.03.2000
2ம் லெப்டினன்ட் குழல்வாணிஅன்ரன் குயின்மேரிகுறிசுட்டகுளம், ஓமந்தைவவுனியா31.05.2000
வீரவேங்கை செங்கலை (அகவிழி)செல்லத்துரை சிவதர்சினிஉரும்பிராய் தெற்குயாழ்ப்பாணம்18.06.2001
லெப்டினன்ட் திருவாணன்றோமுவாட் தேவானந்தன்இசைமாலைத்தாழ்வு, முருங்கன்மன்னார்16.09.2001
வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்)மேகராசா புவநிதன்தம்பிலுவில்அம்பாறை19.09.2002
லெப். கேணல் தமிழ்ச்செல்வன் (பாமா)ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளைபழுகாமம்மட்டக்களப்பு29.07.2006
லெப். கேணல் துவாரகன்கந்தசாமி கிருஸ்ணராசாதிருநகர்கிளிநொச்சி20.01.2007
கேணல் ஐயனார்சீவரத்தினம் துஸ்யந்தன்திருநெல்வேலியாழ்ப்பாணம்04.04.2009

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

அகவை வாழ்த்து | ஏப்ரல் 05

அகவை வாழ்த்து | ஏப்ரல் 04

அகவை வாழ்த்து | ஏப்ரல் 03