அகவை வாழ்த்து ஏப்ரல் 07 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் தவக்குமார் | சோமசுந்தரம் பாக்கியராஜா | முள்ளியான், வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 05.10.1987 |
| லெப்டினன்ட் துர்க்கா | சச்சிதானந்தன் கமலாதேவி | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 22.03.1988 |
| வீரவேங்கை உமைநேசன் (காம்) | பெனான்டோ அன்ரனிசாம்போல் | திலீபன் நகர், பழையவாய்க்கால், மிருசுவில் | யாழ்ப்பாணம் | 05.06.1989 |
| வீரவேங்கை சுபித்திரன் | மாடசாமி இராஜரத்தினம் | தலைமன்னார் | மன்னார் | 21.06.1990 |
| வீரவேங்கை வினோத் | அல்பிரட் கிறிஸ்ரிராஜா | புலோப்பளை, பளை | கிளிநொச்சி | 06.01.1991 |
| வீரவேங்கை நாகேஸ் | பெரியசாமி நாகேஸ் | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 30.04.1991 |
| வீரவேங்கை அன்பு | யாக்கோப் அல்பீன்ஜோர்ஜ் | உயரப்புலம், ஆனைக்கோடடை | யாழ்ப்பாணம் | 31.07.1991 |
| லெப்டினன்ட் பேபி | கந்தையா பஞ்சலிங்கம் | களபூமி, காரைநர் | யாழ்ப்பாணம் | 21.10.1991 |
| 2ம் லெப்டினன்ட் சோலைவண்ணன் (விசு) | வீராசாமி சுதாகர் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் குருபரன் (கௌதமன்) | ஞானப்பிரகாசம் அந்தோனி | ஐயங்கேணி | மட்டக்களப்பு | 10.01.1993 |
| வீரவேங்கை தட்சாயினி | சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரி | கச்சேரி | யாழ்ப்பாணம் | 29.09.1993 |
| லெப்டினன்ட் வீரப்பா | தில்லைநாதன் கமலநாதன் | மீராவோடை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 17.05.1995 |
| மேஜர் நளன் (கிறேசன்) | அண்ணாமலை சிறிகாந்தன் | ஆசிரியர் சதுக்கம், உவர்மலை | திருகோணமலை | 14.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் தில்லைநாதன் | நல்லதம்பி நகுலேஸ்வரன் | சீலன் வீதி, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 27.08.1995 |
| கப்டன் திருமால் | சிவகுரு தில்லையம்பலம் | சுழிபுரம் மேற்கு | யாழ்ப்பாணம் | 23.11.1995 |
| 2ம் லெப்டினன்ட் கோகிலா | தர்மலிங்கம் காந்திமதி | புல்மோட்டை | திருகோணமலை | 05.04.1996 |
| மேஜர் கேசவன் (பசீலன்) | விமலராஜன் வரதராஜன் | சிவபுரி | திருகோணமலை | 18.07.1996 |
| கப்டன் யசோதா | கணபதிப்பிள்ளை சரஸ்வதி | ஒலுமடு, நெடுங்கேணி | வவுனியா | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் சந்திரா | இராசையா பரமேஸ்வரி | தருமபுரம் கிழக்கு | கிளிநொச்சி | 18.07.1996 |
| லெப்டினன்ட் மதுமிதா | கணபதிப்பிள்ளை கலைவேணி | பாவற்குளம் | வவுனியா | 19.07.1996 |
| வீரவேங்கை ராகுலா | சண்முகரட்ணம் இந்திராணி | நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 04.08.1996 |
| கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) | கந்தசாமி கோபாலகிருஸ்ணன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 25.10.1996 |
| கப்டன் முரசொலி (தினகரன்) | வர்ணகுலசிங்கம் குமாரரஞ்சன் | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 11.12.1996 |
| வீரவேங்கை சீலன் | தவத்திரவியம் ஜாதவன் | மந்திகை, புலோலி மத்தி | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| கப்டன் கவிஞன் (டொமினிக்) | சுப்பிரமணியம் சிதம்பரநாதன் | புலோலி தெற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 16.05.1997 |
| மேஜர் இளங்குமரன் (பாபு) | பேரானந்தம் ஜெயராஜ் | கல்லடி | மட்டக்களப்பு | 01.08.1997 |
| வீரவேங்கை செந்தூரா | தங்கராசா சரஸ்வதி | கட்டைபறிச்சான், சேனையூர், மூதூர் | திருகோணமலை | 20.08.1997 |
| லெப்டினன்ட் செவ்வந்தி | இமானுவேல் வேதநாயகம் வெல்சியா | சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 06.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் குணாளன் | இராஜசிங்கம் துஸ்யந்தகுமார் | நெளுக்குளம் | வவுனியா | 13.01.1998 |
| வீரவேங்கை கடல்வேந்தன் (விடுதலை) | நாகராசா சிறிதனஞ்சேயன் | நிற்சாமம், சங்கானை | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| லெப்டினன்ட் வடிவழகி | செல்வராசா சர்மிலா | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 05.02.1998 |
| வீரவேங்கை ஜீவி | கனகலிங்கம் சோதிமலர் | பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 25.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் மதிவதனன் | எட்வேட் நேரு | அம்பனை மேற்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 01.08.1998 |
| 2ம் லெப்டினன்ட் உதயா | அழகுராசா புனிதவதி | 9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 27.09.1998 |
| மேஜர் வேங்கை | இராசையா நாகேஸ்வரி | காரைநகர் | யாழ்ப்பாணம் | 29.01.1999 |
| வீரவேங்கை ஜெயவதனன் | குணசீலன் ஜெயசாந்தகுமார் | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 30.01.1999 |
| மேஜர் நவநீதன் (இசையாளன்) | மரியநாயகம் ஜெயசீலன் | எழுதுமட்டுவாள், கிளாலி | யாழ்ப்பாணம் | 10.03.1999 |
| லெப். கேணல் சிவரூபன் (கார்வண்ணன்) | சிவநேசன் சிவபாக்கியநாதன் | கெற்பலி, மிருசுவில் | யாழ்ப்பாணம் | 08.12.1999 |
| லெப்டினன்ட் பண்பரசன் | அமலநாதன் ரஞ்சித் | 5ம் குறுக்குத்தெரு, மணியம்தோட்டம் | யாழ்ப்பாணம் | 27.03.2000 |
| கப்டன் வனதேவன் | சின்னத்துரை மதிவேந்தன் | தம்பலவத்தை, மண்டூர் | மட்டக்களப்பு | 22.05.2000 |
| லெப். கேணல் இரும்பொறை | ஆசிர்வாதம் ரமேஸ் | – | யாழ்ப்பாணம் | 03.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் காவற்சோழன் | தவராசா விஜி | களுவன்கேணி | மட்டக்களப்பு | 18.12.2000 |
| லெப்டினன்ட் குலமகள் | தங்கேஸ்வரன் விஜிதா | ஆழியவளை, தாளையடி | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| மேஜர் மருதவாணன் | இராசையா துஸ்யந்தன் | நாவலர் பண்ணை, ஊற்றுப்புலம் | கிளிநொச்சி | 10.03.2009 |
| லெப்டினன்ட் சேரன் (கில்மன்) | – | – | – | 30.08.1998 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”