இலங்கையில் சினோபெக் சூப்பர் டீசல் விலை ரூ. 28 அதிகரித்துள்ளது.

சினோபெக் சூப்பர் டீசல் விலை (07-04-2026) நள்ளிரவு முதல் ரூ. 28 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு லிட்டரின் புதிய விலை ரூ. 600.00 ஆகும்.

இதற்கு முன்பு, இந்த விலை ரூ. 572.00 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவின் தொழில்நுட்ப மறுமலர்ச்சி: IL-96-400M, செயற்கைக்கோள்கள் மற்றும் உள்நாட்டு மைக்ரோசிப்கள்

நீரிணையில் எரியும் நெருப்பு: எரிசக்தியும் போருமான உலகத்தின் விளிம்பு நிலை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் “வீரசிங்கம்” அணையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.