59
நினைவு வணக்கம் | ஏப்ரல் 12 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் தேன்குயில் | அருள்நேசராசா ஆன்சுலக்சனா | – | யாழ்ப்பாணம் | 12.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் மலரினி | திருநாவுக்கரசு வினோதினி | – | கிளிநொச்சி | 12.04.2008 |
| கப்டன் நிலவன் | வைத்தியலிங்கம் சத்தியராஜ் | – | கிளிநொச்சி | 12.04.2008 |
| லெப்டினன்ட் இசைத்தென்றல் | சுப்பிரமணியம் மேகலா | – | முல்லைத்தீவு | 12.04.2008 |
| லெப்டினன்ட் புலிச்செல்வி | குணசேகரம் கிருபாசினி | – | வவுனியா | 12.04.2008 |
| லெப்டினன்ட் கரிகாலன் | உதயதன்னரசு தயாளன் | – | மட்டக்களப்பு | 12.04.2007 |
| வீரவேங்கை செல்லக்குட்டி | இரத்தினசிங்கம் மயூகரன் | – | யாழ்ப்பாணம் | 12.04.2007 |
| வீரவேங்கை வேந்தன் | பரமநாதன் எழில்வேந்தன் | – | யாழ்ப்பாணம் | 12.04.2007 |
| லெப். கேணல் நீலன் | சீனித்தம்பி சோமநாதன் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 12.04.2004 |
| 2ம் லெப்டினன்ட் நேசன் | கதிர்காமநாதன் ரவிச்சந்திரன் | இடைக்காடு, அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 12.04.2000 |
| வீரவேங்கை அம்பித்தேவன் | விவேகானந்தக்குருக்கள துஸ்யந்தன் | சரசாலை | யாழ்ப்பாணம் | 12.04.2000 |
| கப்டன் வீரமணி | கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன் | கந்தர்மடம் | யாழ்ப்பாணம் | 12.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் குட்டிமணி | கருணாகரன் மோகனதாஸ் | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 12.04.1999 |
| கப்டன் சுசீலன் | கருணாகரன் மோகனதாஸ் | 6ம் வட்டாரம், ஈச்சிலம்பற்றை, மூதூர் | திருகோணமலை | 12.04.1999 |
| வீரவேங்கை ரகுபதி | முத்தையா பரமானந்தம் | 1ம் படிவம், கல்மடு | வவுனியா | 12.04.1999 |
| மேஜர் பிரகாஸ் (திலீப்) | தம்பிஐயா சதீஸ்குமார் | 8ம் வட்டாரம், சாம்பல்தீவு | திருகோணமலை | 12.04.1997 |
| 2ம் லெப்டினன்ட் இந்துமதி | மணிவாசகம் பிரதீபா | – | திருகோணமலை | 12.04.1997 |
| லெப். கேணல் றதீஸ் (பிரதாபன்) | அருமைசந்திரன் செந்தில்குமார் | கந்தர்மடம், வேம்படி | யாழ்ப்பாணம் | 12.04.1996 |
| மேஜர் பொய்யாமொழி | விசுவாசம் டானியல் | – | திருகோணமலை | 12.04.1996 |
| மேஜர் ஜெனார்த்தனன் (வீணைக்கொடியோன்) | சிற்றம்பலம் கிருஸ்ணதாஸ் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 12.04.1996 |
| மேஜர் தென்னமுதன் (பரன்) | நாகேந்திரன் தங்கராசா | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 12.04.1996 |
| மேஜர் ரவாஸ் (வளநாடன்) | திருச்செல்வன் கிளைமென்ற் | சக்கோட்டை, அல்வாய் மேற்கு | யாழ்ப்பாணம் | 12.04.1996 |
| மேஜர் ரதன் | வேலுப்பிள்ளை சுரேஸ்ராஜன் | செல்வநாயகபுரம் | திருகோணமலை | 12.04.1996 |
| கப்டன் சுபாஸ் | மாரிமுத்து வசந்தகுமார் | தம்பலகாமம் | திருகோணமலை | 12.04.1996 |
| கப்டன் மதனி | கணபதிப்பிள்ளை தெய்வநந்தினி | வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 12.04.1996 |
| கப்டன் விக்கி | இராசரத்தினம் சுமதி | தாளையடி, மருதங்கேணி வடக்கு | யாழ்ப்பாணம் | 12.04.1996 |
| வீரவேங்கை சிவம் (சிவா) | முத்தையா சாந்தகுமார் | வத்திராயன் வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 12.04.1991 |
| லெப்டினன்ட் உத்தவா | தங்கவடிவேல் சந்திரகுமார் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 12.04.1991 |
| லெப்டினன்ட் ஜெனா | சந்துருகுலசிங்கம் சிவராசா | வரணி வடக்கு | யாழ்ப்பாணம் | 12.04.1989 |
| வீரவேங்கை கண்ணன் (ஜெமினி) | சுப்பிரமணியம் திருநாவுக்கரசு | கோண்டாவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 12.04.1989 |
| கப்டன் சண்முகம் | முத்துக்குமாரு சண்முகராசா | அரியாலை | யாழ்ப்பாணம் | 12.04.1989 |
| 2ம் லெப்டினன்ட் சின்னசுதா (அகிலன்) | கதிர்காமநாதன் சுதாகரன் | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 12.04.1989 |
| வீரவேங்கை கோபு (தேவின்) | க. தர்மராசா | நாவற்குடா | மட்டக்களப்பு | 12.04.1988 |
| கருணானந்தசிவம் | நாகமுத்து கருணானந்தசிவம் | பூம்புகார், காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 12.04.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
