188
2009’ம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவை தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன்/கஸ்ரோ உட்பட எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான
வீரவணக்க நிகழ்வு.
தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத் தொடர்பகத்தின் ஒழுங்கமைப்பில் அனைத்து நாட்டுக்கிளைகளாலும் முன்னெடுக்கப்படுகின்றது.
31.05.2026 ஞாயிற்றுக்கிழமை
பிரான்சு, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பெல்சியம், நெதர்லாந்து பிரித்தானியா, டென்மார்க், இத்தாலி, நோர்வே, பின்லாந்து கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து.
You Might Be Interested In
- இந்திய மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்திற்கான வெளிநாட்டு உதவி நிதியை பாதியாக குறைத்து இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
- போர்க்குற்றங்கள் குறித்து சாட்சியமளிக்கத் தயார்: சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- 2026 தமிழகத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ்–திமுக கூட்டணி மீண்டும் உறுதி
- சின்னையா வீராயி | புகழ் வணக்கம் | 14.09.2025
- மகனை இழந்து துடிக்கும் அகர்வால்! | ஸ்னோலினின், 13- தமிழர்களின் சாபம்! | தர்மம் தண்டித்து விட்டது!
- “Israel–Hamas ‘First Phase’ Ceasefire Deal: After Two Years of Bloodshed, Fragile Hopes Rise Amid Uncertain Challenges”
தமிழீழத் தாகத்துடன் இறுதி மூச்சுவரை போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
You Might Be Interested In