அகவை வாழ்த்து ஏப்ரல் 15 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் அருள் (யோகம்) | நவரட்ணம் அருட்செல்வம் | நாவற்குழி தெற்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 03.12.1988 |
| வீரவேங்கை குணம் | செல்வரத்தினம் சுரேஸ்குமார் | சுரேஸ்குமார் வீதி, தாவடி தெற்கு | யாழ்ப்பாணம் | 16.07.1990 |
| வீரவேங்கை மௌலி | தம்பிராசா தங்கேஸ்வரன் | வெல்லாவெளி | மட்டக்களப்பு | 07.03.1991 |
| வீரவேங்கை பொஸ்கோ | சந்திரன் பத்மநாதன் | முருங்கன் | மன்னார் | 30.03.1991 |
| வீரவேங்கை பொஸ்கோ | கணபதி சிறிரஞ்சன் | பழையவளவு, துன்னாலை கிழக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 01.04.1991 |
| வீரவேங்கை மொரார்ஜி | அரசரட்ணம் அரவிந்தன் | சேனையூர், கட்டைப்பறிச்சான், மூதூர் | திருகோணமலை | 27.07.1991 |
| வீரவேங்கை நிசாந்தன் | இளையதம்பி பிறேமசிறி | நல்லூர் | யாழ்ப்பாணம் | 04.08.1991 |
| வீரவேங்கை கவிதா (கென்சியா) | வேதநாயகம் கெலன் | பெரியவிளான், இளவாலை | யாழ்ப்பாணம் | 05.08.1991 |
| வீரவேங்கை பகீர் | ஜெயராசா சுனில் | சிறுவிளான், இளவாலை | யாழ்ப்பாணம் | 08.08.1991 |
| கப்டன் வீரத்தேவன் (பியூஸ்மாக்) | துரைராஜா சிவலிங்கம் | அரியாலை | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| கப்டன் மகோதரன் (கிறிஸ்ரி) | இன்னாசி கிருபைராசா | கரடியனாறு | மட்டக்களப்பு | 01.06.1992 |
| லெப்டினன்ட் நிசாந்தி | தர்மலிங்கம் இராஜேஸ்வரி | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 03.08.1992 |
| வீரவேங்கை சேகர் | தங்கராசா சிறிகாந்தராசா | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 26.08.1992 |
| வீரவேங்கை கலாகரநாதன் (கலாகரன்) | இராசலிங்கம் விஜயகுமார் | கள்ளிச்சை | மட்டக்களப்பு | 21.09.1992 |
| வீரவேங்கை காங்கேயன் (தர்சன்) | பாலசிங்கம் விமலன் | கொத்தம்பியாகுளம், துணுக்காய் | முல்லைத்தீவு | 22.10.1992 |
| 2ம் லெப்டினன்ட் இராஜேந்திரகுமார் (ஆதவன்) | சண்முகம் தயாலிங்கம் | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 07.11.1993 |
| கப்டன் பவான் | முனியான்டி துரையன் | 2ம் படிவம், செங்கப்படை, இலுப்பைக்குளம் | வவுனியா | 11.11.1993 |
| வீரவேங்கை அகிலேசன் (கண்ணதாசன்) | சிவஞானம் விநாயகமூர்த்தி | 40ம் கிராமம், திக்கோடை | மட்டக்களப்பு | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் தனுசன் | அருணாசலம் சின்னராசா | மருதங்காட்டு கிராமம், சித்தாண்டி | மட்டக்களப்பு | 12.11.1993 |
| வீரவேங்கை மன்மதன் | சின்னையா சிவராசா | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 28.07.1995 |
| வீரவேங்கை அரியரசன் (செல்வன்) | வைரமுத்து விக்கினேஸ்வரன் | 2ம் வட்டாரம், கன்னன்குடா | மட்டக்களப்பு | 28.09.1995 |
| 2ம் லெப்டினன்ட் அன்பரசன் (தீசன்) | உருத்திரன் சச்சினாந்தம் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 03.10.1995 |
| லெப்டினன்ட் காந்தா | நடராசா கிருஸ்ணகீதா | திருவையாறு | கிளிநொச்சி | 05.08.1996 |
| வீரவேங்கை இராமன் | பழனிபாக்கியன் அஜித்குமார் | 15ம் கட்டை, உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 08.10.1996 |
| கப்டன் கண்ணி (தயாளினி) | சின்னத்துரை ராஜேஸ்வரி | தோணிக்கல் | வவுனியா | 15.05.1997 |
| மேஜர் இந்திரா | இராமு சித்திராதேவி | இறம்பைக்குளம் | வவுனியா | 24.06.1997 |
| கப்டன் சந்திரபாபு | முத்துக்கனி இராஜேந்திரம் | சிலாவத்துறை, கொக்குப்படையான் | மன்னார் | 05.10.1997 |
| லெப்டினன்ட் குன்றன் | பேரின்பநாதன் தவயோகன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 14.10.1997 |
| வீரவேங்கை வரதன் | செல்வம் பிரதீபன் | முதன்மைச் சாலை | திருகோணமலை | 04.12.1997 |
| லெப்டினன்ட் சிவசங்கரி | கதிரவேலு நந்தகுமாரி | சுதந்திரபுரம், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் மலர்வதனா | பொன்னுச்சாமி சசிகலா | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் சமர்வீரன் | சித்திரவேல் சசிக்குமார் | சாம்பல்தீவு | திருகோணமலை | 14.03.1998 |
| லெப்டினன்ட் ஐயா | பஞ்சாயுதம் நீலகண்டன் | கன்னன்குடா | மட்டக்களப்பு | 21.03.1998 |
| லெப்டினன்ட் கோபிகிருஸ்ணன் | கருப்பண்ணன் யோகராசா | விபுலானந்தபுரம், மயிலம்பாவெளி | மட்டக்களப்பு | 08.06.1998 |
| வீரவேங்கை முல்லைவாணன் | ஏகாம்பரசிங்கம் ரூபசிங்கம் | பச்சனூர், மூதூர் | திருகோணமலை | 22.08.1998 |
| வீரவேங்கை காயத்திரி | மாணிக்கப்போடி தேவமணி | 7ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 29.01.1999 |
| லெப்டினன்ட் நாகமணி | கோபால் முருகவேல் | தென்னியங்குளம், துணுக்காய் | முல்லைத்தீவு | 07.10.1999 |
| வீரவேங்கை தூயவள் | பாலசுப்பிரமணியம் சிவரஞ்சினி | காரைநகர் | யாழ்ப்பாணம் | 14.10.1999 |
| கப்டன் நரேஸ் (சிவகுமார்) | சண்முகசுந்தரம் சதீஸ் | சுழிபுரம் கிழக்கு | யாழ்ப்பாணம் | 22.12.1999 |
| லெப்டினன்ட் மேதையன் (சேரன்) | மாணிக்கராசா சுதாகரன் | விளாங்குளம் | திருகோணமலை | 30.12.1999 |
| லெப்டினன்ட் எழில் | தயாளன் கிரிஜா | பேக்கரி வீதி, முனைத்தீவு | மட்டக்களப்பு | 22.05.2000 |
| லெப்டினன்ட் மாதவி | யுவாலிஸ்முறாஸ் யூலியற் | கரம்பன், ஊர்காவத்துறை | யாழ்ப்பாணம் | 17.07.2000 |
| லெப்டினன்ட் சோமு (கண்ணன்) | முத்தையா கறுப்பையா | 3ம் வாய்க்கால், முரசுமோட்டை | கிளிநொச்சி | 24.07.2000 |
| லெப். கேணல் பழனி (பழனிராஜ்) | அங்கமுத்து சிவநாதன் | கண்டி | சிறிலங்கா | 15.08.2000 |
| மேஜர் சிவதர்சன் | இராசு இராயேந்திரன் | – | யாழ்ப்பாணம் | 11.12.2000 |
| லெப்டினன்ட் வைகுந்தன் (சிறீக்காந்) | விஜயன் நிமலேஸ்வரன் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 12.12.2000 |
| வீரவேங்கை பிறைநிலா | சுந்தரலிங்கம் சசிதேவி | சாம்பல்தீவு | திருகோணமலை | 23.01.2001 |
| லெப்டினன்ட் டெனி | யோசப் தங்கதாஸ் | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 20.03.2001 |
| லெப்டினன்ட் குணசீலன் | தவராசா தம்பிமுத்து | செல்வநாயகபுரம் | திருகோணமலை | 20.07.2001 |
| மேஜர் ரஞ்சினிதேவன் | சிவப்பிரகாசம் ராஜன் | விஜயன் கடை வீதி, கல்குடா | மட்டக்களப்பு | 28.10.2006 |
| லெப். கேணல் அமுதாப் | சிதம்பரப்பிள்ளை சிவநாயகம் (பிரபு) | தவசியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 31.03.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.