அகவை வாழ்த்து ஏப்ரல் 16 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை நிரா | விநாயகமூர்த்தி நிராகரன் | கோப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 23.12.1987 |
| லெப்டினன்ட் பெரியண்ணன் | ஐயாத்துரை அமிர்தலிங்கம் | 1ம் வட்டாரம், கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 06.09.1990 |
| வீரவேங்கை உக்கினாஸ் (டக்ளஸ்) | சண்முகநாதன் யோகலிங்கம் | இரணைமடுச் சந்தி, பாரதிபுரம் | கிளிநொச்சி | 15.01.1991 |
| வீரவேங்கை பாரதி | சதாசிவம் திவாகரன் | பலகாடு, காரைநகர் | யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் கலாகாந்தன் (கவிதாஸ்) | முருகமூர்த்தி உதயகுமார் | தம்பிலுவில் | அம்பாறை | 12.01.1993 |
| கப்டன் சாரங்கன் (யூட்) | செல்வராசா தர்மகுமார் | கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 14.11.1993 |
| லெப்டினன்ட் ஆழிக்குமரன் | முருகன் மேகநாதன் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 28.12.1994 |
| லெப்டினன்ட் அகிலன் | அருச்சுனன் சிவரதன் | பண்டத்தரிப்பு, சங்கானை கிழக்கு | யாழ்ப்பாணம் | 28.06.1995 |
| கப்டன் ரவீந்தர் | பரஞ்சோதி சிவதாஸ் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 10.07.1995 |
| லெப்டினன்ட் தமிழ்மாறன் (ஜேம்சன்) | பாலசிங்கம் தருமசீலன் | முள்ளிவாய்க்கால் | முல்லைத்தீவு | 28.07.1995 |
| வீரவேங்கை இளவதனி | வில்லியம் ஜெயரட்ணம் உதயகுமாரி | சேச் லேன், குளமங்கால், மல்லாகம் | யாழ்ப்பாணம் | 17.10.1995 |
| லெப்டினன்ட் தொண்டன் | இராசரத்தினம் கிருஸ்ணராஜ் | கச்சாய் வீதி, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 29.10.1995 |
| கப்டன் ரெட்ணா | கந்தசாமி உதயகுமார் | அரியாலை | யாழ்ப்பாணம் | 02.11.1995 |
| கப்டன் பூபாலன் (ஆதித்தன்) | கந்தசாமி சிந்துபாத் | கொம்மாதுறை, செங்கலடி | மட்டக்களப்பு | 10.02.1996 |
| மேஜர் செம்மலை | மரியநாயகம் இதயராஜ் | 13ம் வட்டாரம், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| மேஜர் முடியரசி (பபிதா) | சின்னராசா ஆனந்தி | நாயன்மார்கட்டு | யாழ்ப்பாணம் | 03.04.1996 |
| லெப். கேணல் சுதர்சன் | அல்பிரட் யூட்ஜெராட் | வண்ணங்குளம் | முல்லைத்தீவு | 18.07.1996 |
| கப்டன் எழிற்செல்வன் (ரஞ்சித்) | முத்து சிவராசா | புன்னாலைக்கட்டுவன் தெற்கு | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் அறிவழகன் | குணசிங்கம் குபாஸ்குமார் | கும்பலை, மல்லாகம் | யாழ்ப்பாணம் | 28.07.1996 |
| கப்டன் சொல்வழகன் (வேணு) | சிவசம்பு விக்கினராஜா | மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 29.09.1996 |
| வீரவேங்கை கோபால் (ஐங்கரன்) | சிவலிங்கராஜா மோகனராஜ் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 04.01.1997 |
| லெப்டினன்ட் இயல்வாணன் | தியாகராசா சிறிகாந்தன் | இரத்தினபுரம் | கிளிநொச்சி | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் தீவண்ணன் (வாமன்) | வேலுப்பிள்ளை சத்தியசீலன் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 05.10.1997 |
| லெப்டினன்ட் சுருளிராஜன் (தமிழ்நேசன்) | கந்தசாமி கண்ணதாசன் | காரைதீவு | அம்பாறை | 08.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் சரணாலயன் (குலதீபன்) | எட்வின் டிலக்சன் | 8ம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 18.12.1997 |
| வீரவேங்கை அருஞ்சுடர் | முருகையா கஜேந்திரன் | நல்லூர் | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| லெப்டினன்ட் இசைத்தமிழ் | நவரத்தினம் குகநேசன் | புளியம்பொக்கணை | கிளிநொச்சி | 12.08.1998 |
| கப்டன் ரவிக்காந்தன் | மகேந்திரன் மனோரஞ்சன் | நாவற்குடா | மட்டக்களப்பு | 22.06.1999 |
| வீரவேங்கை றமணா | காசிநாதன் கேதீஸ்வரி | 1ம் கட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 30.10.1999 |
| கப்டன் முருகன் | பத்மநாதன் சுகுந்தன் | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 12.11.1999 |
| கப்டன் ஆதிரை | கிஸ்ணபிள்ளை யோகேஸ்வரி | கிளாலி, எழுதுமட்டுவாள் | யாழ்ப்பாணம் | 01.04.2000 |
| வீரவேங்கை அகிலரசி | சிவலிங்கம் பிரியதர்சினி | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 26.04.2000 |
| கப்டன் யோகா | சிறிகாந் வளர்மதி | சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 05.06.2000 |
| கப்டன் முகிலன் | இராமன் ரமேஸ் | பரந்தன் | கிளிநொச்சி | 02.07.2000 |
| வீரவேங்கை ஈஸ்வரன் | சிவம் ஈஸ்வரன் | 12ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 20.07.2000 |
| லெப்டினன்ட் பகலவன் | இராசலிங்கம் ஜென்ஸ்மன் | 3ம் படிவம், முரசுமோட்டை | கிளிநொச்சி | 21.08.2000 |
| கப்டன் மலரினி | தங்கராசா சித்திரகலா | மணிப்புல்குளம், வட்டக்கண்டல் | மன்னார் | 25.04.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.