நினைவு வணக்கம் | ஏப்ரல் 17 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் உயிரொளி | வையாபுரி அமுதா | – | முல்லைத்தீவு | 17.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் மொழிக்கனி | சிறில் சிறிமளா | – | யாழ்ப்பாணம் | 17.04.2008 |
| கப்டன் அறிவுமைந்தன் | சூசைப்பிள்ளை அந்தோனிதாசன் | – | கிளிநொச்சி | 17.04.2008 |
| கப்டன் மருது | ஜெகநாதன் தயாளன் | – | யாழ்ப்பாணம் | 17.04.2008 |
| வீரவேங்கை விண்ணொளி | கலைச்செல்வன் ரஜனி | – | யாழ்ப்பாணம் | 17.04.2008 |
| தர்மராஜா | இராஜரட்ணம் தர்மராஜா | – | கிளிநொச்சி | 17.04.2008 |
| வீரவேங்கை கலைமகள் (சந்திரா) | கிருஸ்ணன் சர்மிளா | பெரிய உப்பளம், ஆனையிறவு | கிளிநொச்சி | 17.04.2001 |
| லெப்டினன்ட் இசைவாணி | மனுவேற்பிள்ளை றுபேசினி | பெரியவிளான், இளவாலை | யாழ்ப்பாணம் | 17.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (ஈழவன்) | சிங்கராசா சிவராசா | பாவற்குளம் | வவுனியா | 17.04.2000 |
| வீரவேங்கை சாந்தன் | செல்லையா வைகுந்தவாசன் | நாவற்குளம், ஓமந்தை | வவுனியா | 17.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் இன்பா | தியாகராசா பிறேமா | குறிஞ்சாத்தீவு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 17.04.1999 |
| 2ம் லெப்டினன்ட் தமிழழகி | சின்னத்துரை மேனகா | அரியாலை | யாழ்ப்பாணம் | 17.04.1999 |
| வீரவேங்கை வேந்தினி (அன்புமொழி) | இராசதுரை சசிகலா | உடையார்கட்டு | முல்லைத்தீவு | 17.04.1999 |
| மேஜர் துர்ப்பதன் (வாமன்) | கோபாலகிருஸ்ணன் யோகதுரை | துறைநீலாவணை | மட்டக்களப்பு | 17.04.1999 |
| வீரவேங்கை நிதர்சனா | தவராசா அருணா | வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 17.04.1999 |
| மேஜர் கவிபாலன் | இராசேந்திரம் மோகனநாதன் | இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர் | திருகோணமலை | 17.04.1999 |
| மேஜர் சேந்தன் (றெஜினோல்ட்) | அகஸ்ரின்ஞானமணி சுரேஸ்செல்வன் | ஊறணி | யாழ்ப்பாணம் | 17.04.1999 |
| கப்டன் மறைச்செல்வன் | தொப்பிளான் திருச்செல்வன் | பூந்தோட்டம் | வவுனியா | 17.04.1999 |
| 2ம் லெப்டினன்ட் வள்ளல் | தம்பிராசா பத்மநாதன் | பதுளை வீதி, புல்லுமலை | மட்டக்களப்பு | 17.04.1998 |
| வீரவேங்கை வேணுதாசன் | பழனிச்சாமி ரகுராஜசிங்கம் | பூவரசங்குளம் | வவுனியா | 17.04.1995 |
| வீரவேங்கை ஜீவா | நாகன் சிவலோகநாதன் | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 17.04.1991 |
| வீரவேங்கை நாயகன் | முருகையா வசந்தகுமார் | – | வவுனியா | 17.04.1991 |
| வீரவேங்கை ரஞ்சித் | பொன்னுச்சாமி சிவனேஸ்வரன் | குமரக்கோட்டம், கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 17.04.1989 |
| வீரவேங்கை கெனடி | சிவநாதன் வாமதேவன் | அரியாலை | யாழ்ப்பாணம் | 17.04.1988 |
| வீரவேங்கை குருவி | தம்பிராசா ராஜேஸ்வரன் | அம்பிலாந்துறை | மட்டக்களப்பு | 17.04.1988 |
| கப்டன் டேவிட் | கந்தசாமித்துரை சிவகுமார் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 17.04.1988 |
| சத்தியநாதன் | செல்லத்துரை சத்தியநாதன் | காரைதீவு, கல்முனை | அம்பாறை | 17.04.1988 |
| ஜெகன் | கிருஷ்ணபிள்ளை ஜெயராசா | கட்டைபறிச்சான், மூதூர் | திருகோணமலை | 17.04.1988 |
| லெப்டினன்ட் ஜெரி | சுப்பிரமணியம் யோகராசா | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 17.04.1986 |
| கிருஷ்ணபிள்ளை | சின்னத்தம்பி கிருஷ்ணபிள்ளை | கதிரவெளி, வாகரை | மட்டக்களப்பு | 17.04.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.