அகவை வாழ்த்து ஏப்ரல் 20 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை பவான் | கறுப்பையா தயாபரன் | பெரியமடு | மன்னார் | 20.12.1987 |
| வீரவேங்கை சுபாசினி | சின்னக்கண்டு சரஸ்வதி | இமையாணன் மேற்கு, உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 16.09.1990 |
| வீரவேங்கை பிரகாஸ் | குணநாயகம் கேதீஸ்வரன் | வன்னேரிக்குளம் | கிளிநொச்சி | 02.02.1991 |
| வீரவேங்கை அனஸ் | ஆறுமுகம் ஜெகாநந்தராசா | புளியம்பொக்கணை, பரந்தன் | கிளிநொச்சி | 16.03.1991 |
| கப்டன் மித்திரன் | கந்தசாமி சிறீக்குமார் | கந்தர்மடம் | யாழ்ப்பாணம் | 18.03.1991 |
| லெப்டினன்ட் ரகுராம் | பழனிவேல் நந்தவரதன் | குவளையூர், அராலி வடக்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 10.04.1991 |
| வீரவேங்கை சுரேஸ் | பாலசுப்பிரமணியம் ஞானசீலன் | காளிகோயிலடி | திருகோணமலை | 23.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் கலிஸ்ரோ | சதாசிவம் செந்தமிழ்ச்செல்வி | பழம்பாசி, மணலாறு | முல்லைத்தீவு | 10.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் ஜனகா | செந்தில்வேல் சுகந்தி | மானாவளை, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 11.07.1991 |
| வீரவேங்கை அன்புதாஸ் | மாணிக்கம் துஸ்யந்தன் | கண்ணகிபுரம், உவர்மலை | திருகோணமலை | 21.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் றெஜினோல்ட் | இராமலிங்கம் பத்மராசா | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 23.09.1991 |
| கப்டன் வீமன் | நாகையா சுப்பிரமணியம் | சாவகச்சேரி வடக்கு | யாழ்ப்பாணம் | 24.11.1992 |
| கப்டன் தோன்றல் (விபுலன்) | வேலாயுதம் பரமேஸ்வரன் | 2ம் படிவம், கந்தளாய் | திருகோணமலை | 28.12.1992 |
| 2ம் லெப்டினன்ட் பனம்பரன் | தங்கராசா சதீஸ்வரன் | கந்தர்மடம் | யாழ்ப்பாணம் | 09.09.1993 |
| கப்டன் குகநாதன் | பொன்னுச்சாமி விசுவநாதன் | பியர், தலை | மன்னார் | 11.11.1993 |
| லெப்டினன்ட் தணிகைச்செல்வன் | அருளம்பலம் ஜெகநாதன் | மைலாம்பாவெளி, தன்னாமுனை | மட்டக்களப்பு | 11.11.1993 |
| வீரவேங்கை தெய்வேந்திரன் | இராமையா தெய்வேந்திரன் | சேனைப்பிலவு, நெடுங்கேணி | வவுனியா | 26.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் பூங்குழலி | மகாலிங்கம் தர்சினி | திருகோணமலை | 28.07.1995 | |
| லெப்டினன்ட் சித்திரா | செல்லத்துரை சசிகலா | கல்லடி, உப்போடை | மட்டக்களப்பு | 11.05.1996 |
| கப்டன் கலையரசி | சுப்பிரமணியம் வளர்மதி | சங்கானை கிழக்கு | யாழ்ப்பாணம் | 04.08.1996 |
| வீரவேங்கை துளசிமாறன் (விவே) | செகராஜசேகரம் தர்மசீலன் | துன்னாலைக்கமம் | கிளிநொச்சி | 09.01.1997 |
| லெப்டினன்ட் சாந்தன் | சுப்பிரமணியம் சுதாகரன் | ஏழாலை மேற்கு | யாழ்ப்பாணம் | 04.05.1997 |
| வீரவேங்கை அண்ணலரசன் | கணேஸ் சிவகுமார் | கொழும்பு | சிறிலங்கா | 08.10.1997 |
| 2ம் லெப்டினன்ட் நிகிர்ந்தா | சிவசம்பு அருந்தினி | சாவகச்சேரி வடக்கு | யாழ்ப்பாணம் | 30.10.1997 |
| கப்டன் புனிதவளன் | பாலசேகரம் ஜெயப்பிரகாஸ் | நெளுக்குளம் | வவுனியா | 21.11.1997 |
| லெப்டினன்ட் பற்குணம் | செல்வராசா சசிக்குமார் | தாவடி தெற்கு, கொக்குவில் | யாழ்ப்பாணம் | 04.12.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயந்தா | முத்தையா முத்துலட்சுமி | மூதூர் | திருகோணமலை | 04.12.1997 |
| 2ம் லெப்டினன்ட் அபயக்குமார் | குழந்தைவேல் சிவசண்முகம் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 13.02.1998 |
| வீரவேங்கை அன்புமகள் | கிருஸ்ணசாமி காந்தி | ஒலுமடு, மாங்குளம் | முல்லைத்தீவு | 18.11.1998 |
| மேஜர் கவியரசன் | முத்தையா லிங்கராஜ் | கிருஸ்ணபுரம் | கிளிநொச்சி | 29.01.1999 |
| மேஜர் யாழிசை | பரராஜசிங்கம் மங்கையற்கரசி | கரவெட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 26.06.1999 |
| வீரவேங்கை யாழினி (சிந்துஜா) | செல்லத்துரை காந்தரூபி | கொல்லவிளாங்குளம், வவுனிக்குளம் | முல்லைத்தீவு | 26.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் நிலவொளி (நிலவன்) | முத்துக்குமார் சுகுணதாசன் | 1ம் குறிச்சி, கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 05.11.1999 |
| லெப்டினன்ட் வல்லோன் | அன்ரன் பெனடிக்ற் சதீஸ்நோபேட் | மணற்குடியிருப்பு | முல்லைத்தீவு | 25.12.1999 |
| வீரவேங்கை றஞ்சினி (ஆனதி) | வீரசிங்கம் தவராணி | தோப்புக்காடு, காரைநகர் | யாழ்ப்பாணம் | 09.06.2000 |
| லெப்டினன்ட் சிவராசா | அருணாசலம் சிவராசா | நெத்தலியாறு, தருமபுரம் | கிளிநொச்சி | 03.09.2000 |
| வீரவேங்கை எழில்வேணி | துரைராசா சிவகுமாரி | 7ம் வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 16.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் ரஜீவன் (சங்கர்) | மனுவேல் சத்தியசீலன் | விசுவமடு | முல்லைத்தீவு | 27.09.2000 |
| வீரவேங்கை யாழரசி | ஜோசப் சுதர்சினி | அல்லிப்பளை, பளை | கிளிநொச்சி | 08.10.2000 |
| லெப்டினன்ட் மாலினி | கனகசுந்தரசுவாமி ஜனார்த்தினி | 10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 11.08.2001 |
| சச்சிதானந்தன் | சீவரெத்தினம் சச்சிதானந்தன் | திருகோணமலை | 01.06.1985 | |
| ரஞ்சித் | சிவபாதம் சிறிகாந்தன் | மானருவி, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 24.01.1987 |
| லெப். கேணல் சிவராம் | பாலிப்போடி ரவிச்சந்திரன் | சந்திவெளி | மட்டக்களப்பு | 11.03.2007 |
| மாவீரர் யாழ்ச்செல்வன் | தேவராசா கிருபானந்தன் | யாழ்ப்பாணம் | 18.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.