நினைவு வணக்கம் | மே 04 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப். கேணல் இன்குயில் | சோமசுந்தரம் தீபாஜினி | – | திருகோணமலை | 04.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் இசைவேங்கை | திருலோகராஜ் அனுராஜ் | – | கிளிநொச்சி | 04.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் சாள்குறிஞ்சி | செல்வரத்தினம் ஜோதினி | – | யாழ்ப்பாணம் | 04.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் சுடரமுதன் | நவரத்தினம் ரமணன் | – | யாழ்ப்பாணம் | 04.05.2008 |
| கப்டன் தமிழ்ச்செல்வி (மணியிசை) | சிவஞானம் சிவவனிதா | – | கிளிநொச்சி | 04.05.2008 |
| வீரவேங்கை இளஞ்செல்வி | மரியசீலன் பேபிசாளினி | – | யாழ்ப்பாணம் | 04.05.2008 |
| யூட்றொசான் | அன்ரன்மரியதாஸ் யூட்றொசான் | – | கிளிநொச்சி | 04.05.2008 |
| லெப். கேணல் தமிழவன் (புதியவன்) | யோகராசா ஜெயபாலன் | திருநகர் | கிளிநொச்சி | 04.05.2007 |
| வீரவேங்கை வீரவேலன் | மாரிமுத்து உதயகுமார் | கண்டாவளை | கிளிநொச்சி | 04.05.2007 |
| கப்டன் திவாகினி (சுரேந்தினி) | குகநமசிவாயமுதலியார் குகலட்சுமி | கரவெட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 04.05.2000 |
| வீரவேங்கை மைவிழி | தியாகரட்ணம் தர்சினி | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 04.05.1998 |
| லெப்டினன்ட் சாந்தன் | சுப்பிரமணியம் சுதாகரன் | ஏழாலை மேற்கு | யாழ்ப்பாணம் | 04.05.1997 |
| லெப்டினன்ட் வேலவன் | செல்வச்சந்திரன் தர்மரத்தினம் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 04.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் நவநீதன் | சிவானந்தம் சிவகுமார் | எள்ளுக்காடு, உருத்திரபுரம் | கிளிநொச்சி | 04.05.1997 |
| லெப். கேணல் நகுலன் | – | – | – | 04.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் அருள்மதனி | தட்சணாமூர்த்தி இரத்தினேஸ்வரி | வடலியடைப்பு, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 04.05.1993 |
| லெப்டினன்ட் பிரபாகரன் | தம்பிப்பிள்ளை பிரபாகரன் | சத்துருக்கொண்டான் | மட்டக்களப்பு | 04.05.1992 |
| கப்டன் ஜெயந்தன் | சம்புக்குட்டி பத்மநாதன் | சோதிபுரம் | மட்டக்களப்பு | 04.05.1991 |
| கப்டன் சிதம்பரம் | பெரியதம்பி சந்திரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 04.05.1991 |
| வீரவேங்கை அலெக்ஸ் | அகமட் றியாஸ் | மருதமுனை, நீலாவணை | மட்டக்களப்பு | 04.05.1990 |
| மயிலி | சிவலிங்கம் மயில்வாகனம் | செங்கலடி | மட்டக்களப்பு | 04.05.1989 |
| லெப்டினன்ட் மைக்கல் | யோசப்பிள்ளை தியாகராசா | அக்கரைப்பற்று | அம்பாறை | 04.05.1988 |
| லெப்டினன்ட் சுரேஸ் | குழந்தைவேல் தவராசா | அக்கரைப்பற்று | அம்பாறை | 04.05.1988 |
| 2ம் லெப்டினன்ட் சரத் | மார்க்கண்டு கண்ணதாசன் | காரைதீவு | அம்பாறை | 04.05.1988 |
| லெப்டினன்ட் டயான் | சின்னத்துரை தேவலிங்கம் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 04.05.1987 |
| வீரவேங்கை காமினி | காமினி பேபியன் அனஸ்டீன் | கொய்யாத்தோட்டம் | யாழ்ப்பாணம் | 04.05.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”