நினைவு வணக்கம் | மே 06

நினைவு வணக்கம் | மே 06 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
கப்டன் சுரேஸ்சுப்பிரமணியம் சந்திரகுமார்மட்டக்களப்பு06.05.2008
கப்டன் தனாசந்திரலிங்கம் விமலரோகினிதிருகோணமலை06.05.2008
மேஜர் மனோகரன்கிருபைநாதன் பாஸ்கரன்திருகோணமலை06.05.2008
மேஜர் வாமன்நாகராசா வாமனேஸ்வரன்திருகோணமலை06.05.2008
2ம் லெப்டினன்ட் இருதயகுமார்வேலு இருதயகுமார்திருகோணமலை06.05.2008
லெப்டினன்ட் கலைச்சேரன்வெற்றிவேல் பிரதாபன்செல்வாநகர்கிளிநொச்சி06.05.2007
2ம் லெப்டினன்ட் குன்றன்இராமகிருஸ்ணன் ராஜ்குமார்யாழ்ப்பாணம்06.05.2007
லெப்டினன்ட் சுடர்செல்வராசா கிருபாகரன்பாரதிபுரம், விசுவமடுமுல்லைத்தீவு06.05.2007
மேஜர் பகலவன்சிவானந்தன் சிறிமுரளிநொச்சிமுனைமட்டக்களப்பு06.05.2004
கப்டன் நிதர்சன்நடேசன் தர்மகுணானந்தன்குரவயல், உடையார்கட்டுமுல்லைத்தீவு06.05.2004
வீரவேங்கை சமர்க்கொடிநடராஜா இராஜேஸ்வரிகள்ளப்பாடுமுல்லைத்தீவு06.05.2000
லெப்டினன்ட் சோதிவிஜயரட்ணம் சுனித்தாகொக்குவில் மேற்குயாழ்ப்பாணம்06.05.2000
வீரவேங்கை அறிவாணன்ஜெயக்குமார் அன்ரன்ஜெராட்வட்டக்கச்சிகிளிநொச்சி06.05.2000
லெப்டினன்ட் அன்பரசன்சந்திரசேகரம் ஈஸ்வரன்வட்டக்கச்சிகிளிநொச்சி06.05.2000
வீரவேங்கை மங்களேஸ்வரிஇராமு சரஸ்வதிகரவெட்டி, நாவற்காடுமட்டக்களப்பு06.05.1999
மேஜர் தமிழமுதன்யோசப் அசோக்குமார்யாழ்ப்பாணம்06.05.1999
வீரவேங்கை மணியரசிமகேந்திரன் மதிமலர்உப்பளம், ஆனையிறவுகிளிநொச்சி06.05.1999
லெப்டினன்ட் சுடரோன் (தீபன்)பரமசாமி பகீரதன்சுண்டிக்குளியாழ்ப்பாணம்06.05.1995
வீரவேங்கை விக்கிரமன் (நிக்சன்)குலசேகரம் கணேஸ்கிரான்மட்டக்களப்பு06.05.1995
வீரவேங்கை புட்கரன் (விஜி)ஜெயராமன் ஜெயசீலன்களுவன்கேணிமட்டக்களப்பு06.05.1994
வீரவேங்கை மரகதம்ஏரம்பமூர்த்தி சாரதாதேவிஅல்வாய் மேற்குயாழ்ப்பாணம்06.05.1992
மேஜர் சித்தாகந்தையா விஸ்வலிங்கம்கிரான்மட்டக்களப்பு06.05.1992
வீரவேங்கை ஜீவன்கணபதிப்பிள்ளை செந்தில்ராஜ்தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு06.05.1991
வீரவேங்கை கபில்இராசரட்ணம் சிவகுமார்கொம்மாதுறைமட்டக்களப்பு06.05.1991
வீரவேங்கை உத்தமன்வேலாயுதம் குபேந்திரன்12ம் கட்டை, இறக்கக்கண்டிதிருகோணமலை06.05.1991
முரளிதரன்பரமேஸ்வரன் முரளிதரன்கட்டுடை, மானிப்பாய்யாழ்ப்பாணம்06.05.1989
2ம் லெப்டினன்ட் வாமதேவன்பூபாலப்பிள்ளை பிரதீஸ்வரன்மண்டூர்மட்டக்களப்பு06.05.1988

Related posts

நினைவு வணக்கம் | மே 13

நினைவு வணக்கம் | மே 12

நினைவு வணக்கம் | மே 11