அகவை வாழ்த்து மே 07 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை பட்டேல் | தில்லையம்பலம் ரகுபதி | பொலிகண்டி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 11.11.1986 |
| வீரவேங்கை செட்டி | சுந்தரம் செல்வராசா | இமையாணன் மேற்கு, நாவலடி, உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| லெப்டினன்ட் ரவி | இராமச்சந்திரன் ரவிச்சந்திரன் | ஓடக்கரை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 17.01.1989 |
| வீரவேங்கை நிசாந்தன் | சுப்பிரமணியம் மாணிக்கம் | 3ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு | யாழ்ப்பாணம் | 22.08.1990 |
| லெப்டினன்ட் பார்க்குகன் | ஆரோக்கியம் நிக்ஸன் | நானாட்டான் | மன்னார் | 04.04.1991 |
| வீரவேங்கை சாள்ஸ் | க. பரமநாதன் | தம்பிலுவில் | அம்பாறை | 10.04.1991 |
| லெப்டினன்ட் செய்யவன் (நேரு) | கணபதிப்பிள்ளை தங்கரூபன் | பெரியபளை, பளை | கிளிநொச்சி | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் தண்மதி | உலகநாதன் சிவாஜினி | தாளையடி, மருதங்கேணி வடக்கு | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| லெப்டினன்ட் செம்மலை (கௌசலன்) | கந்தையா குமார் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 25.09.1994 |
| லெப்டினன்ட் சிங்கராசா | பரசுராமன் பகீரதன் | களுதாவளை, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 10.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சி | கருணாநிதி நீதிவதனன் | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 22.10.1995 |
| மேஜர் மருதன் (பிரபு) | தம்பிப்பிள்ளை ராஜலிங்கம் | – | மட்டக்களப்பு | 24.11.1995 |
| கப்டன் சாலமன் | கதிரன் ரவீந்திரராசா | சின்னக்கடற்கரை, தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் வாகீசன் | இராசையா ஆனந்தரூபன் | கரணவாய் தெற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயபாலன் | சின்னையா ஜெகதீஸ்வரன் | செல்வநகர் | கிளிநொச்சி | 28.08.1996 |
| லெப்டினன்ட் கம்பதாசன் | பழனித்தம்பி தங்கவேல் | யானைகட்டியவெளி, மண்டூர் | மட்டக்களப்பு | 09.01.1997 |
| லெப்டினன்ட் மாரீசன் | முருகேசப்பிள்ளை மகேஸ்ராஜா | பன்சேனை, உன்னிச்சை | மட்டக்களப்பு | 10.06.1997 |
| கப்டன் தீசன் | புவனேந்திரன் விஜேந்திரன் | அராலி தெற்கு | யாழ்ப்பாணம் | 10.09.1997 |
| லெப்டினன்ட் ரகுபதி (கபிலன்) | கந்தப்கோடி சிறிஸ்கந்தராஜா | மயிலம்பாவெளி, தன்னாமுனை, ஏறாவூர் | மட்டக்களப்பு | 27.11.1997 |
| 2ம் லெப்டினன்ட் திலீபனா | வைரமுத்து பூங்கொடி | கன்னன்குடா | மட்டக்களப்பு | 08.02.1998 |
| லெப். கேணல் கரன் | பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் | மன்னம்பிட்டி | பொலநறுவை | 22.02.1998 |
| வீரவேங்கை நீர்மேகன் | நாகராசா குமாரசாமி | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 15.04.1998 |
| வீரவேங்கை புரட்சிமதி | செல்வராசா சுகேந்திரன் | களுத்துறை | சிறிலங்கா | 27.09.1998 |
| மேஜர் இமையகாந்தன் | சண்முகம் சத்தியசேகர் | சிலாவத்தை | முல்லைத்தீவு | 01.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் திருமலைக்குமரன் (மாறன்) | அழகர் அருண்பிரகாஸ் | கணேசபுரம் | வவுனியா | 16.05.1999 |
| கப்டன் எழிலழகன் | சோமசுந்தரம் கமல்ராஜ் | மூதூர் | திருகோணமலை | 01.10.1999 |
| மேஜர் நகுலன் | சண்முகலிங்கம் லோகேஸ்வரன் | மாரீசன்கூடல், இளவாலை | யாழ்ப்பாணம் | 07.10.1999 |
| 2ம் லெப்டினன்ட் செந்தமிழ்தங்கன் | கனகசுந்தரம் விமலச்சந்திரன் | 17ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 09.12.1999 |
| வீரவேங்கை மது | சில்வஸ்ரன் சசிகலா | – | திருகோணமலை | 23.12.1999 |
| வீரவேங்கை ரங்கன் | மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் | ஜொனிபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 22.12.2000 |
| கப்டன் சுகந்தன் (எழில்வாணன்) | மயில்வாகனம் சந்திரலிங்கம் | 3ம் கொலணி, மூதூர் | திருகோணமலை | 14.02.2001 |
| மேஜர் ஓசையினியவன் | இரத்தினம் ராஜ்குமார் | அரியாலை | யாழ்ப்பாணம் | 15.09.2001 |
| 2ம் லெப்டினன்ட் வேந்தன் | செல்லத்துரை பாலகுமார் | மீசாலை வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 15.10.2001 |
| 2ம் லெப்டினன்ட் தங்கநிலா | கிருஸ்ணபிள்ளை தங்கரத்தினம் | மாவடிமுன்மாரி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 03.10.2002 |
| மாவீரர் கோவிந்தராஜ் | சகுந்தரராஜன் யுவேந்திரராஜா | – | மட்டக்களப்பு | 09.01.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”