நினைவு வணக்கம் | மே 08 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப். கேணல் கடாபி | சிவனொளிபாதம் குமரவேல் | – | யாழ்ப்பாணம் | 08.05.2008 |
| லெப்டினன்ட் அறிவுச்செல்வன் | பாலகிரிதரன் ஜெனார்த்தனன் | – | யாழ்ப்பாணம் | 08.05.2007 |
| மேஜர் இளங்கோ | இராசா கெங்காதரன் | – | யாழ்ப்பாணம் | 08.05.2007 |
| மேஜர் மதன் | சுப்பிரமணியம் திருமுருகன் | கௌதாரி முனை, பூநகாி | கிளிநொச்சி | 08.05.2007 |
| 2ம் லெப்டினன்ட் யாழ்வேந்தன் | விஜயரட்ணம் சங்கரன் | – | யாழ்ப்பாணம் | 08.05.2007 |
| 2ம் லெப்டினன்ட் தயாகாந்தன் | நல்லதம்பி சுதாகரன் | ஈச்சந்தீவு, நாவற்காடு | மட்டக்களப்பு | 08.05.2001 |
| வீரவேங்கை அருந்தா | தணிகாசலம் ஜனந்தினி | வட்டுவாகல் | முல்லைத்தீவு | 08.05.2000 |
| வீரவேங்கை தவலோசன் | தர்மராசா தவலோசன் | வறுத்தலைவிளான், தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 08.05.2000 |
| மேஜர் சதார்த்தனன் (ராம்) | தர்மலிங்கம் கணேசமூர்த்தி | சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 08.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் நற்றவன் | இராசரத்தினம் சாந்தரூபன் | புலோப்பளை மேற்கு, பளை | கிளிநொச்சி | 08.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் அறிவரசன் | சுப்பிரமணியம் சிவலோகநாதன் | – | திருகோணமலை | 08.05.2000 |
| கப்டன் குணபால் | செல்லக்குட்டி புலேந்திரன் | பாட்டாளிபுரம், மூதூர் | திருகோணமலை | 08.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் செந்தில் | சோமசுந்தரம் தவபாலன் | சின்னப்பனங்காடு, அக்கரைப்பற்று | அம்பாறை | 08.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் சொரூபன் (சுபாஸ்) | சிவலிங்கம் சிவதாசன் | கொக்குவில் | மட்டக்களப்பு | 08.05.1995 |
| நாவேந்திரன் (புலிமாமா) | செல்லையா தர்மசேனன் | மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 08.05.1995 |
| கப்டன் ரவி | பாலசிங்கம் ஜெயக்குமார் | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 08.05.1991 |
| வீரவேங்கை மனோஜ் | கந்தையா ஜெயக்குமார் | குடத்தனை மேற்கு, மருதங்கேணி | யாழ்ப்பாணம் | 08.05.1991 |
| வீரவேங்கை ஜனா | யோகசுந்தரம் ஐங்கரன் | அலுக்கை, அளவெட்டி | யாழ்ப்பாணம் | 08.05.1989 |
| வீரவேங்கை நடா | முத்துப்பிள்ளை சந்திரன் | களுவன்கேணி | மட்டக்களப்பு | 08.05.1987 |
| வீரவேங்கை சுதா | ஐயாத்துரை சுதாகரன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 08.05.1987 |
| வீரவேங்கை தம்பி | இராசமணி தவராசா | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 08.05.1987 |
| வீரவேங்கை ரகுமான் | – | – | – | 08.05.1986 |
| வீரவேங்கை யூலின் | – | – | – | 08.05.1986 |
| வீரவேங்கை ரகீம் | – | – | – | 08.05.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”