அகவை வாழ்த்து மே 09 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் சித்தார்த்தன் | வைத்தியலிங்கம் வசீகரன் | சுண்டிக்குளி | யாழ்ப்பாணம் | 14.02.1987 |
| வீரவேங்கை விக்கி | ஐயாத்துரை பிரபாகரன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 03.05.1988 |
| லெப்டினன்ட் அன்சார் | சீவரெத்தினம் சிவரூபன் | பரந்தன் | கிளிநொச்சி | 29.07.1989 |
| லெப்டினன்ட் சுந்தர் | இராமசாமி சதாசிவம் | கப்பல்துறை | திருகோணமலை | 02.08.1990 |
| வீரவேங்கை ரவாஸ் | யேசுரத்தினம் புனிதராசா | பலாலி தெற்கு, வயாவிளான் | யாழ்ப்பாணம் | 10.09.1990 |
| வீரவேங்கை கலீபன் | கந்தசாமி யோகானந்தன் | வெள்ளாம்போக்கட்டி, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 30.01.1991 |
| வீரவேங்கை சுரேஸ் | சுப்பிரமணியம் மணிவண்ணன் | ஓட்டுமடம் வீதி | யாழ்ப்பாணம் | 13.07.1991 |
| கப்டன் விஜிதா (விஜி) | சின்னப்பு சிவாஜினி | செல்வபுரம், உரும்பிராய் தெற்கு | யாழ்ப்பாணம் | 19.07.1991 |
| வீரவேங்கை வின்சன் | பஞ்சலிங்கம் சிவரஞ்சன் | உரும்பிராய் | யாழ்ப்பாணம் | 07.10.1991 |
| லெப்டினன்ட் யோகன் | விஸ்வநாதன் சிவபாலன் | மாங்குளம் | முல்லைத்தீவு | 11.07.1991 |
| லெப்டினன்ட் ஒள்ளியன் (ஆனந்தகுமார்) | சீனித்தம்பி கனகரட்ணம் | பழுகாமம் | மட்டக்களப்பு | 19.03.1992 |
| கப்டன் மணாளன் (டயஸ்) | சண்முகநாதன் சிறிராம் | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 23.03.1992 |
| வீரவேங்கை தில்லானா | கருப்புசாமி கௌரியம்மா | பறங்கிசாலம்பன், ஆட்காட்டிவெளி | மன்னார் | 09.07.1992 |
| வீரவேங்கை கௌதமி | அம்பலம் சஜிக்கா | கரடிப்போக்கு | கிளிநொச்சி | 24.11.1992 |
| லெப்டினன்ட் கார்வண்ணன் (ரகுநாதன்) | குணரட்ணம் குணராஜ் | வேலணை கிழக்கு | யாழ்ப்பாணம் | 29.09.1993 |
| வீரவேங்கை கலாதீபன் | சாமித்தம்பி தியாகராஜன் | மாவடிவேம்பு, சித்தாண்டி | மட்டக்களப்பு | 28.12.1994 |
| மேஜர் நகைமுகன் (அச்சுதன்) | கணேசன் சித்திரவேல் | 2ம் குறிச்சி, சித்தாண்டி | மட்டக்களப்பு | 21.04.1995 |
| லெப்டினன்ட் ஐயாத்துரை (அமீர்) | உம்முனி நடராசமணி | பன்குடாவெளி, செங்கலடி | மட்டக்களப்பு | 14.07.1995 |
| லெப்டினன்ட் ஆதிரை | சிவபாதம் ஞானேஸ்வரி | திருவையாறு | கிளிநொச்சி | 09.01.1997 |
| வீரவேங்கை சிவபாதம் | நாகலிங்கம் ராசு | உன்னிச்சை | மட்டக்களப்பு | 02.02.1997 |
| 2ம் லெப்டினன்ட் நாவண்ணன் | அருணாசலம் சபேசன் | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 16.02.1997 |
| வீரவேங்கை சுகி | தேவசகாயம் காணிக்கைமேரி | சூரிபுரம், வற்றாப்பளை | முல்லைத்தீவு | 10.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் புஸ்பாஞ்சலி | தங்கராசா சுரேதா | அரசடி, மாவிட்டபுரம், தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 21.07.1997 |
| லெப்டினன்ட் செஞ்சுடர் | கனகரத்தினம் ஜெயக்குமார் | எழுதுமட்டுவாள், சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 27.03.1998 |
| லெப்டினன்ட் பூவழகு (நரேஸ்) | பாலசுப்பிரமணியம் தாசன் | சிலாவத்தை | மன்னார் | 09.05.1998 |
| லெப்டினன்ட் தமிழவள் | கோவிந்தன் செந்தமிழ்ச்செல்வி | இடதுகரை, முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 12.08.1998 |
| வீரவேங்கை ஈழத்தரசி | இராமசாமி சசிகலா | 1ம் வட்டாரம், குச்சவெளி | திருகோணமலை | 29.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் கண்ணகி | எட்மன் மோகனா | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 26.06.1999 |
| வீரவேங்கை சுகந்தா | அருள்பிரகாசம் கலைவாணி | குமரபுரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 14.10.1999 |
| மேஜர் மிரேஸ் (சிவராமன்) | சீனித்தம்பி இராஜேஸ்வரன் | பேத்தாழை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 04.11.1999 |
| லெப். கேணல் முரளி | நல்லரட்ணம் சுவீந்திரராசா | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 14.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் செம்பியன் | இரத்தினம் விக்னேஸ்வரன் | மல்லாகம் | யாழ்ப்பாணம் | 28.03.2000 |
| கப்டன் பிறேரினி (பிறைமதி) | குமாரசாமி டிலோஜினி | உடுவில் கிழக்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் கடலரசி | மன்மதராசா மணிமேகலை | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 19.11.2000 |
| வீரவேங்கை நரேஸ் | குணசேகரம் சுரேஸ்குமார் | மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 26.11.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”