அகவை வாழ்த்து | மே 10

அகவை வாழ்த்து மே 10 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை உஸ்மான் (கிழங்கு)அப்துல்காதர் சாதிக்யாழ்ப்பாணம்யாழ்ப்பாணம்25.08.1986
கப்டன் முரளிகந்தசாமித்துரை சிறீகரன்வேம்படி, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்02.04.1987
வீரவேங்கை பஞ்சன்செல்வநாயகம் பஞ்சரத்தினம்உரும்பிராய் தெற்குயாழ்ப்பாணம்09.11.1987
வீரவேங்கை ரஞ்சித்பொன்னுச்சாமி சிவனேஸ்வரன்குமரக்கோட்டம், கோண்டாவில்யாழ்ப்பாணம்17.04.1989
லெப்டினன்ட் பாறூக்வெள்ளையன் ஏகாம்பரம்கோரகல்லிமடு, கிரான்மட்டக்களப்பு29.08.1990
வீரவேங்கை சின்னமணிஏகாம்பரம் ஜெயந்தன்செல்வபுரம், உரும்பிராய் தெற்குயாழ்ப்பாணம்19.10.1990
லெப்டினன்ட் றொபேட்சம்பூரணம் ஜெயசிங்கம் அன்ரன்முருங்கன்பிட்டி, முருங்கன்மன்னார்23.11.1990
வீரவேங்கை செம்பவளம்செல்லத்துரை யாழின்பராசாதென்னியங்குளம், துணுக்காய்முல்லைத்தீவு27.12.1990
வீரவேங்கை கணேஸ்அன்பழகன்சங்கானையாழ்ப்பாணம்28.01.1991
வீரவேங்கை சிவநேசன்ஆறுமுகம் சிவநேசன்கொக்குவில் மேற்குயாழ்ப்பாணம்30.04.1991
லெப்டினன்ட் சுதாஜெகநாதன் நாகேந்திரன்கோவில்குளம்வவுனியா17.06.1991
வீரவேங்கை குமாரன்வேலுப்பிள்ளை சுகுமார்செல்வபுரம், பூநகரிகிளிநொச்சி11.12.1991
வீரவேங்கை தயாநிதிசின்னத்தம்பி கலாநிதிஅம்பிலாந்துறைமட்டக்களப்பு15.05.1992
2ம் லெப்டினன்ட் சாந்தன்இரத்தினசிங்கம் ஐங்கரன்விநாயகபுரம், திருக்கோவில்அம்பாறை29.05.1992
2ம் லெப்டினன்ட் யோகமூர்த்தி (வாணன்)வெள்ளைக்கண்டு விஜயகுமார்7ம் வாய்க்கால்கிளிநொச்சி01.06.1992
லெப்டினன்ட் தேனமுதன் (காளிதாஸ்)மணிராசா லோகிதராசாதம்பிலுவில்அம்பாறை02.02.1993
வீரவேங்கை கமல்ஆனந்தன் சிவகுமார்மன்னம்பிட்டிபொலநறுவை14.08.1993
வீரவேங்கை கரிகாலன்சிவலிங்கம் கேமச்சந்திராகொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு19.09.1993
லெப்டினன்ட் காளிதாஸ்செல்லத்தம்பி சிவநாதன்மருதோடை, ஓமந்தைவவுனியா12.11.1993
தயானந்தன்சிவானந்தராசா தயானந்தன்கல்வியங்காடுயாழ்ப்பாணம்04.07.1994
கப்டன் அங்கயற்கண்ணிதுரைசிங்கம் புஸ்பகலா5ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, வேலணையாழ்ப்பாணம்16.08.1994
2ம் லெப்டினன்ட் நித்தியாமாரிமுத்து மஞ்சுளாமாங்குளம்முல்லைத்தீவு16.07.1995
வீரவேங்கை சிவமலர்கந்தசாமி அன்னக்கிளிநவக்கிரியாழ்ப்பாணம்28.07.1995
கப்டன் வீரபாண்டியன் (நசீர்)கனகசபை ரூபேஸ்குமார்மத்திய வீதிதிருகோணமலை03.10.1995
கப்டன் கருணாநிதி (கபில்தேவ்)கருப்பையா பத்மநாதன்ஒலுமடு, மாங்குளம்முல்லைத்தீவு27.11.1995
லெப்டினன்ட் கேசவன்திருநாமம் தேவரஞ்சன்உடுத்துறை, தாளையடியாழ்ப்பாணம்28.11.1995
லெப்டினன்ட் மாணிக்கவாசகம் (மாணிக்கம்)முத்துலிங்கம் மனோகரன்கிரான்குளம், குருக்கள்மடம்மட்டக்களப்பு21.02.1996
வீரவேங்கை வாணிஇராசலிங்கம் சுமதிஆசைப்பிள்ளை ஏற்றம், எழுதுமட்டுவாள் தெற்கு, முகமாலையாழ்ப்பாணம்18.07.1996
வீரவேங்கை கஜேந்திரன்சுந்தரலிங்கம் விக்னேஸ்கிளிவெட்டி, மூதூர்திருகோணமலை19.07.1996
வீரவேங்கை கோகுலதாசன்பொன்னுச்சாமி பாஸ்கரன்சேமமடு, ஓமந்தைவவுனியா19.07.1996
லெப்டினன்ட் கலைவாணிநடேசபிள்ளை சசிகலாகனகபுரம்கிளிநொச்சி05.08.1996
லெப்டினன்ட் சமுத்திரன் (சபேசன்)செபமாலை தயாபரன்கல்மடு, கல்குடாமட்டக்களப்பு12.10.1996
2ம் லெப்டினன்ட் திருமகள்கந்தசாமி மொறிஸ்சீதாமுகமாலைகிளிநொச்சி09.01.1997
மேஜர் நல்லநாயகம்காளிமுத்து சிறிகரன்நாவலப்பிட்டி, கண்டிசிறிலங்கா10.05.1997
லெப்டினன்ட் சனந்தன்அந்தோனி அன்ரன்ஜெனிரஸ்பள்ளிமுனைமன்னார்09.07.1997
2ம் லெப்டினன்ட் கவியழகு (கவிவாணன்)சுபந்திரராஜா கண்ணன்1ம் குறிச்சி, சித்தாண்டிமட்டக்களப்பு01.08.1997
லெப்டினன்ட் படையரசன்வேலாயுதப்பிள்ளை விமலேந்திரன்வயாவிளான்யாழ்ப்பாணம்18.08.1997
2ம் லெப்டினன்ட் ஆர்ப்பதன்கோபாலப்பிள்ளை நடேசகாந்தன்3ம் குறிச்சி, மண்டூர், களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு05.10.1997
2ம் லெப்டினன்ட் நேசன்சிறில் விஜயராசா9ம் குறிச்சி, அக்கரைப்பற்றுஅம்பாறை07.10.1997
வீரவேங்கை துளசீலன் (றீகதேவன்)விநாயகம் யோகேஸ்வரன்கிரான், விசங்கேணிமட்டக்களப்பு30.10.1997
2ம் லெப்டினன்ட் ராதைவேலுப்பிள்ளை ஈஸ்வரிநாகபுரம், கைதடியாழ்ப்பாணம்04.12.1997
2ம் லெப்டினன்ட் தார்மீகராசன் (வாசன்)அழகையா வினாயகமூர்த்தி2ம் குறிச்சி, பழுகாமம்மட்டக்களப்பு01.02.1998
கப்டன் குழந்தைபசுபதி நிமலசேகரம்தெல்லிப்பழை கிழக்குயாழ்ப்பாணம்20.04.1998
வீரவேங்கை ஒளிவண்ணன்லோகநாதன் கேமலவன்தண்ணீரூற்று, முள்ளியவளைமுல்லைத்தீவு29.09.1998
2ம் லெப்டினன்ட் வஞ்சிகன்பெரியதம்பி தியாகராயன்5ம் வாய்க்கால்கிளிநொச்சி27.12.1998
நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை மாங்கனியன்நடராசா வரதராசாமட்டக்களப்பு04.02.1999
வீரவேங்கை தாரணிசங்கரப்பிள்ளை யோகேஸ்வரிஆனந்தபுரம்கிளிநொச்சி20.04.1999
லெப்டினன்ட் சிறிகுந்தன்தங்கராசா இராசேந்திரன்10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு26.06.1999
லெப்டினன்ட் ரகுநவரட்ணம் ரஜிதரன்7ம் வட்டாரம், சிவநகர், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு20.11.1999
லெப்டினன்ட் கிருஸ்ணமாறன்கோவிந்தசாமி கனகசபைநெடியமடு, உன்னிச்சைமட்டக்களப்பு11.12.1999
கப்டன் குட்டிநடராசா சுவேந்திரன்புத்தூர் மேற்குயாழ்ப்பாணம்11.12.1999
2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பருதிஇருதயநாதன் டேவிற்கனிசியன்சென்ஜேம்ஸ், இளவாலையாழ்ப்பாணம்26.12.1999
கப்டன் நாதன் (தேவன்)சிதம்பரப்பிள்ளை செந்தில்நாதன்வரணி வடக்குயாழ்ப்பாணம்29.03.2000
வீரவேங்கை மாங்குயில்செல்லத்துரை விஜயகுமாரிகொக்குத்தொடுவாய், நீராவிப்பிட்டி, முள்ளியவளைமுல்லைத்தீவு10.04.2000
2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (ஈழவன்)சிங்கராசா சிவராசாபாவற்குளம்வவுனியா17.04.2000
லெப்டினன்ட் இசையமுதன்சின்னத்தம்பி முகுந்தன்நெல்லியடி, பூந்தோட்டம்யாழ்ப்பாணம்10.05.2000
கப்டன் மயூரன் (பார்த்தசாரதி)கந்தப்போடி கனகசுந்தரம்மயிலம்பாவெளி, தன்னாமுனைமட்டக்களப்பு19.06.2000
கப்டன் குணம்மரியதாஸ் அருள்தாஸ்மாமுனை, செம்பியன்பற்றுயாழ்ப்பாணம்21.07.2000
லெப்டினன்ட் ரதன்மோகன் ஜெயச்சந்திரன்நடுக்குடியிருப்பு, பனிச்சங்கேணி, வாகரைமட்டக்களப்பு27.08.2000
2ம் லெப்டினன்ட் எழில்நிலாகணேஸ் ஜெயகௌரிசாமிப்புலம், நல்லூர், பூநகரிகிளிநொச்சி26.09.2000
வீரவேங்கை சங்கர்துரைச்சாமி ஜெயச்சந்திரன்சந்தையடி, வட்டக்கச்சிகிளிநொச்சி22.12.2000
கப்டன் திவாகினிகுமாரசாமி நாகலட்சுமிமகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு23.12.2000
கப்டன் உலகநம்பிஇராசையா ரகுகரன்1ம் வட்டாரம், வேலணை கிழக்குயாழ்ப்பாணம்21.04.2001
லெப்டினன்ட் பார்த்தீபன்கணேசலிங்கம் துஸ்யந்தன்பாலம்போட்டாறு, தம்பலகாமம்திருகோணமலை04.06.2001
வீரவேங்கை மோகன்காளிக்குட்டி சந்திரமோகன்கண்ணகிபுரம், வாழைச்சேனைமட்டக்களப்பு10.04.2004
மணியண்ணன் (செல்வன்)வே. செல்வநாயகம்முள்ளிப்பொத்தானை, கந்தளாய்திருகோணமலை24.05.1987
சுரேஸ் (சுந்தர்)திருநாமம் மகாலிங்கம்முள்ளிப்பொத்தானைதிருகோணமலை25.05.1987

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

அகவை வாழ்த்து | மே 15

அகவை வாழ்த்து | மே 14

அகவை வாழ்த்து | மே 13