நினைவு வணக்கம் | மே 11

நினைவு வணக்கம் | மே 11 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
லெப்.கேணல் சித்தா (வைகுந்தன்)மனோகரராசா துளசிதரன்யாழ்ப்பாணம்யாழ்ப்பாணம்11.05.2008
2ம் லெப்டினன்ட் அந்திக்குயில்பாலசுந்தரம் பரமேஸ்வரிதிருகோணமலைதிருகோணமலை11.05.2008
2ம் லெப்டினன்ட் சமரன்யேசுதாசன் கிருபாகரன்கிளிநொச்சிகிளிநொச்சி11.05.2008
கப்டன் திவ்வியன்அழகுவேல் புஸ்பாகரன்திருகோணமலைதிருகோணமலை11.05.2008
லெப்.கேணல் அன்புநாகேஸ்வரன் அமுதசுமணாஆழியவளையாழ்ப்பாணம்11.05.2006
லெப்.கேணல் கவியழகிபேதுறுப்பிள்ளை சாந்தினி டெலறோஸ்மணற்காடு, குடத்தனையாழ்ப்பாணம்11.05.2006
லெப்.கேணல் சஞ்சனாபுஸ்பராசா ஜெனித்தாவியாபாரிமூலை, பருத்தித்துறையாழ்ப்பாணம்11.05.2006
மேஜர் மலர்நிலவன்யேசுராசா சாந்தன்நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறையாழ்ப்பாணம்11.05.2006
வீரவேங்கை ஈசன்கந்தையா நகுலேஸ்வரன்ஆத்திக்குடி, கலட்டியாழ்ப்பாணம்11.05.2000
வீரவேங்கை ஞானம்சூசை ஞானம்நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறையாழ்ப்பாணம்11.05.2000
மேஜர் தேனரசிதுரையப்பா ரஞ்சினிமாதகல் வடக்குயாழ்ப்பாணம்11.05.2000
லெப்டினன்ட் எழிலன்பாலசிங்கம் சியாமளன்நல்லூர் வடக்குயாழ்ப்பாணம்11.05.2000
வீரவேங்கை இசைச்சிட்டுபாக்கியதாசன் கௌசிகாசெல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவிமுல்லைத்தீவு11.05.2000
கப்டன் ஆதவன்கமலசிங்கம் கஜன்கொக்குவில் மேற்குயாழ்ப்பாணம்11.05.2000
வீரவேங்கை கண்ணன்சிவராஜா பிரதீபன்இமையாணன், உடுப்பிட்டியாழ்ப்பாணம்11.05.2000
லெப்டினன்ட் இளம்பொழிலன்வெள்ளைச்சாமி முத்துக்குமார்சாந்தபுரம், திருமுறிகண்டிகிளிநொச்சி11.05.2000
கப்டன் காந்தன்ஆசிர்வாதம் புஸ்பராசாபத்தைமேனி, அச்சுவேலியாழ்ப்பாணம்11.05.2000
2ம் லெப்டினன்ட் கவியரசன்இராசநாயகம் சன்சன்12ம் வட்டாரம், புங்குடுதீவுயாழ்ப்பாணம்11.05.2000
கப்டன் இதயமோகன்வேலாயுதம் உதயகுமார்வேப்பவெட்டுவான்மட்டக்களப்பு11.05.1997
லெப்டினன்ட் இராசவேல்இராசமாணியம் மகேஸ்வரன்அச்சுவேலி தெற்குயாழ்ப்பாணம்11.05.1997
2ம் லெப்டினன்ட் தில்லைவேந்தன்குணரட்ணம் கரன்கொடிகாமம்யாழ்ப்பாணம்11.05.1997
2ம் லெப்டினன்ட் சிங்கானந்தம்இராமலிங்கம் சிவராசாவிநாயகபுரம், ஈச்சிலம்பற்றை, மூதூர்திருகோணமலை11.05.1997
2ம் லெப்டினன்ட் வதனன்விசாகரட்ணம் சிறீகரன்சிவபுரிதிருகோணமலை11.05.1997
வீரவேங்கை நாவுக்கரசன்சுப்பிரமணியம் ஜசிந்தன்நாவற்குழியாழ்ப்பாணம்11.05.1997
வீரவேங்கை அருளீசன்கிருஸ்ணபிள்ளை மதன்ராஜ்கரணவாய் வடக்குயாழ்ப்பாணம்11.05.1997
வீரவேங்கை பிரியசுதன்சிவலிங்கம் துதிகரன்6ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு11.05.1997
2ம் லெப்டினன்ட் ஆதித்தன்ஐயாத்துரை இந்திரகுமார்சிவன் கோயில் வடக்குயாழ்ப்பாணம்11.05.1997
கப்டன் சிவஒளிபாலசுந்தரம் நிர்மலன்கரணவாய், கரவெட்டியாழ்ப்பாணம்11.05.1997
மேஜர் அசோகன்ஆறுமுகம் குணரட்ணம்திருப்பழுகாமம், பெரியபோரதீவுமட்டக்களப்பு11.05.1996
கப்டன் காவேரியன்வல்லிபுரம் ரவிஅருனேசபுரம், குருக்கள்நகர்மட்டக்களப்பு11.05.1996
லெப்டினன்ட் சித்திராசெல்லத்துரை சசிகலாகல்லடி, உப்போடைமட்டக்களப்பு11.05.1996
2ம் லெப்டினன்ட் ஜெகமாவிகிருஸ்ணப்பிள்ளை கருணாகரன்களுதாவளை, கழுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு11.05.1996
2ம் லெப்டினன்ட் மைந்தசீலன்கிருஸ்ணப்பிள்ளை அருள்ராஜ்நெல்லிக்காடு, ஆயித்தியமலைமட்டக்களப்பு11.05.1996
2ம் லெப்டினன்ட் குயில்மணிமயில்வாகனம் சுபாநந்தன்சந்திவெளிமட்டக்களப்பு11.05.1996
2ம் லெப்டினன்ட் நிலோஜன்கணபதிப்பிள்ளை முத்துலிங்கம்திகிலிவெட்டை, சந்திவெளிமட்டக்களப்பு11.05.1996
2ம் லெப்டினன்ட் வாசுகிஇராசலிங்கம் புண்ணியவதிமுனைக்காடு கிழக்கு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு11.05.1996
வீரவேங்கை குருராஜ்சோமசுந்தரம் சாந்தலிங்கம்களுதாவளைமட்டக்களப்பு11.05.1996
வீரவேங்கை சர்வராஜ்சுந்தரலிங்கம் ரவீந்திரன்தும்பன்கேணி, திக்கோடைமட்டக்களப்பு11.05.1996
வீரவேங்கை துணைசீலன்றோட்டிக்கோ தங்கவடிவேல்பாலக்காடு, நாவற்காடுமட்டக்களப்பு11.05.1996
வீரவேங்கை சிவரதிகிருஸ்ணப்பிள்ளை விஜயலட்சுமிகரவெட்டி, நாவற்காடுமட்டக்களப்பு11.05.1996
வீரவேங்கை தவேந்தினிஏகாம்பரம் தேவராணி40ம் கிராமம், வெல்லாவெளிமட்டக்களப்பு11.05.1996
கப்டன் சதீஸ்காந்தன்பாலசிங்கம் லவன்மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு11.05.1996
2ம் லெப்டினன்ட் வண்ணக்கிளிகனகசபை பரமேஸ்வரன்கண்ணகி கிராமம்அம்பாறை11.05.1996
வீரவேங்கை பக்கிரிமுத்துக்குமார் இன்பராசாகுச்சவெளிதிருகோணமலை11.05.1995
லெப்டினன்ட் லக்சன்மகாலிங்கம் கௌரிமுகுந்தன்6ம் வட்டாரம், சாம்பல்தீவுதிருகோணமலை11.05.1992
2ம் லெப்டினன்ட் கலின்ஸ்கந்தையா பாலசுப்பிரமணியம்1ம் படிவம், திருவையாறுகிளிநொச்சி11.05.1992
வீரவேங்கை சைமன்கந்தையா சத்தியபாலன்11ம் படிவம், தருமபுரம்கிளிநொச்சி11.05.1991
வீரவேங்கை கொடிசுப்பிரமணியம் ரவிக்குமார்அல்லைப்பிட்டி, தீவகம்யாழ்ப்பாணம்11.05.1989
செல்வராசாசரவணமுத்து செல்வராசாநுணாவில் மத்தி, சாவகச்சேரியாழ்ப்பாணம்11.05.1988
வீரவேங்கை சிவாசிவலிங்கம் சிவநந்தன்பதுளைசிறிலங்கா11.05.1987
வீரவேங்கை நாதன்கந்தசாமி சிவநாதன்திருப்பழுகாமம்மட்டக்களப்பு11.05.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

நினைவு வணக்கம் | மே 15

நினைவு வணக்கம் | மே 14

நினைவு வணக்கம் | மே 13